புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Poll_c10 
14 Posts - 70%
heezulia

3 Posts - 15%
mohamed nizamudeen

2 Posts - 10%
வேல்முருகன் காசி

1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Poll_c10 
139 Posts - 41%

129 Posts - 39%
Dr.S.Soundarapandian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Poll_c10 
8 Posts - 2%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Poll_c10 
6 Posts - 2%

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

mruthun

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Page 7 of 41 Previous  1 ... 6, 7, 8 ... 24 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"

முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"

முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."

முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 N

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 12:32 pm

ஜாஹீதாபானு wrote:
தாமு wrote: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 838572
இவருக்கு எப்போதுமே எதுவுமே புரியாதா காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 56667 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 56667 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 56667

யாருக்கு எதுவும் புரியாதானு கேட்டீங்க? தாமு அண்ணன் யாரு தெரியுமா? இங்க நான் இருக்ரத விட இப்ப இவர் இருக்றதுதான் முக்கியம், தாமு அண்ணன் இந்த பதிவிற்கு வந்ததும் நான் அவர் கண்ணை பார்த்தேன்... அதுல ஒரு தேஜஸ் தெரிஞ்சுது... எதையோ சாதிச்ச ஒரு சந்தோஷம் அவர் முகத்துல... ராமாயணத்துல ராவணனுக்கு 10 மூளைனா இவருக்கு ஒரே தலைல 10 மூளை.... அமெரிக்காவோட மிகப்பெரிய மனோதத்துவ மேதை புரூஸ் லீ யோட முதல் சிஷ்யன் இவரு... இவரு அன்னைக்கு ஒருநாள் என்னை தனியா கூட்டிட்டு போயி ஈகரைல இருக்க ஒவ்வொரு பொண்ணுக்கும் என்ன என்ன பைத்தியம் பிடிச்சுருக்குனு என்கிட்ட சொன்னப்ப என் கொலையே நடுங்கிடுச்சு... இங்க இருக்க எல்லா பொண்ணுகளையும் திரும்ப பழைய நிலைக்கு கொண்டு வரணும்னா அது என்னோட பதிவினால மட்டும் முடியாது... அவுங்களை பத்தி முழுசா புரிஞ்ச தாமு அண்ணனால மட்டும்தான் முடியும்... தாமு என்கிட்ட சொன்ன அந்த உண்மைய இப்ப எல்லாருக்கும் சொல்லுங்க... முதல்ல தலைல வர்ற ரத்தத்தை துடைச்சுக்குங்க நல்லவங்க ரத்தம் தரைல சிந்தக் கூடாது...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 N
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 26, 2011 12:34 pm

ranhasan wrote:

ஐயோ முடியல ரன் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 26, 2011 12:37 pm

பைத்தியம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 12:50 pm

சந்திர முகினால பாதிக்கப்பற்றுக்றது நாம நினைக்குற மாதிரி உமாவோ, ஜாகீதா பானுவோ, அதிபொண்ணோ இல்லை... மனஸ திடப்படுதிக்குங்க...

சந்திர முகினால பாதிக்கப்பற்றுக்றது ரேவதி...
இதை நாங்க மனோ தத்துவதுல "மேற்கொலோபின்னூட்டமாக்ரோ" அப்டினு சொல்லுவோம்... அதாவது ஒருவர் இன்னொருவராக மாறும் ஒரு நிலை... நான் அன்னைக்கு ரேவதியோட பதிவில மேற்கோள் போடும்போது அவுங்கல்ட்ட ஒரு வித்யாசமான மாற்றத்தை பார்த்தேன்...
ஃபிளாஷ் பாக் -1:
ரான் : இத பாருங்க ரேவதி இந்த மேற்கோள் பத்தி உங்களுக்கு ஒண்ணும் தெரியாது...
ரேவதி: யாரு எனக்கா எனக்கா எனக்கா தெரியாது???
ரான்: ஓகே ஓகே கூல் கூல்

ஃபிளாஷ் பாக் -2:
தாமு அண்ணனுக்கு நெகட்டிவ் கமெண்ட் போட்டதும் ரேவதிதான்...
ரான்: தாமு... அதை படிக்காதீங்க....

இளமாறன்: ஆனா தாமு அண்ணனுக்கு நெகட்டிவ் கமெண்ட் போடுறதால ரேவதிக்கு என்ன லாபம்?

ரான்: சொல்ட்றேன், ரேவதி தாமு அண்ணனை தன்னோட எதிரியா பார்க்குறாங்க... ஜாகீதா பானு தாமு அண்ணனை அடிக்கடி திட்டுறத ரேவதி தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டாங்க...

பாலா கார்த்திக்: அப்போ இதுவரைக்கும் நடந்த பிரச்சனைக்கெல்லாம் ரேவதிதான் காரணம்னு சொல்ட்றீங்களா.. ஏன்? ஏன்? ஏன்?

ரான்: ரேவதிய திரும்ப பழைய நிழைக்கு கொண்டு வரணும்னா அது ரேவதிய பத்தி நல்லா புரிஞ்ச தாமு அண்ணனால மட்டும்தான் முடியும்..

பாலா கார்த்திக்: தாமு அண்ணன் ரேவதிய காப்பாதிடுவாறு... ஆனா ரேவதிடேந்து நம்மள யாரு காப்பாதுறது?

ரான்: கூடாது

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 7 N
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Jul 26, 2011 1:03 pm

ranhasan wrote:சந்திர முகினால பாதிக்கப்பற்றுக்றது நாம நினைக்குற மாதிரி உமாவோ, ஜாகீதா பானுவோ, அதிபொண்ணோ இல்லை... மனஸ திடப்படுதிக்குங்க...

சந்திர முகினால பாதிக்கப்பற்றுக்றது ரேவதி...
இதை நாங்க மனோ தத்துவதுல "மேற்கொலோபின்னூட்டமாக்ரோ" அப்டினு சொல்லுவோம்... அதாவது ஒருவர் இன்னொருவராக மாறும் ஒரு நிலை... நான் அன்னைக்கு ரேவதியோட பதிவில மேற்கோள் போடும்போது அவுங்கல்ட்ட ஒரு வித்யாசமான மாற்றத்தை பார்த்தேன்...
ஃபிளாஷ் பாக் -1:
ரான் : இத பாருங்க ரேவதி இந்த மேற்கோள் பத்தி உங்களுக்கு ஒண்ணும் தெரியாது...
ரேவதி: யாரு எனக்கா எனக்கா எனக்கா தெரியாது???
ரான்: ஓகே ஓகே கூல் கூல்

ஃபிளாஷ் பாக் -2:
தாமு அண்ணனுக்கு நெகட்டிவ் கமெண்ட் போட்டதும் ரேவதிதான்...
ரான்: தாமு... அதை படிக்காதீங்க....

இளமாறன்: ஆனா தாமு அண்ணனுக்கு நெகட்டிவ் கமெண்ட் போடுறதால ரேவதிக்கு என்ன லாபம்?

ரான்: சொல்ட்றேன், ரேவதி தாமு அண்ணனை தன்னோட எதிரியா பார்க்குறாங்க... ஜாகீதா பானு தாமு அண்ணனை அடிக்கடி திட்டுறத ரேவதி தனக்கு சாதகமா பயன்படுத்திக்கிட்டாங்க...

பாலா கார்த்திக்: அப்போ இதுவரைக்கும் நடந்த பிரச்சனைக்கெல்லாம் ரேவதிதான் காரணம்னு சொல்ட்றீங்களா.. ஏன்? ஏன்? ஏன்?

ரான்: ரேவதிய திரும்ப பழைய நிழைக்கு கொண்டு வரணும்னா அது ரேவதிய பத்தி நல்லா புரிஞ்ச தாமு அண்ணனால மட்டும்தான் முடியும்..

பாலா கார்த்திக்: தாமு அண்ணன் ரேவதிய காப்பாதிடுவாறு... ஆனா ரேவதிடேந்து நம்மள யாரு காப்பாதுறது?

ரான்: கூடாது

ரன்கஸன் போதும் பா........... சிரிச்சு சிரிச்சு வயிரே வலிக்குது .......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 26, 2011 1:04 pm

அட பாவிகளா நான் என்னதான் துரோகம் பன்னேன் உங்களுக்கு
என்ன வெச்சி சந்தரமுகி பார்ட் 2 ரெடி பண்ணிடுவீங்க போல சிவா அண்ணா கொஞ்சம் இவங்களா கவனிங்கா

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 26, 2011 1:05 pm

ஸ்ரீஜா wrote:

ரன்கஸன் போதும் பா........... சிரிச்சு சிரிச்சு வயிரே வலிக்குது .......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

எனக்கு எதிரி வெளிய இல்ல உள்ளுக்குளையே இப்ப்டி தோழிங்குரா போர்வையில் இருக்கு அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 26, 2011 1:08 pm

எப்படியோ தெறிஞ்சிக்கிட்டா சரி ரேவதி !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Jul 26, 2011 1:10 pm

ரேவதி wrote:
ஸ்ரீஜா wrote:

ரன்கஸன் போதும் பா........... சிரிச்சு சிரிச்சு வயிரே வலிக்குது .......... சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

எனக்கு எதிரி வெளிய இல்ல உள்ளுக்குளையே இப்ப்டி தோழிங்குரா போர்வையில் இருக்கு அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ரேவ் நான் அவரு பண்ணின காமெடிக்கு தான் சிரித்தேன் ...... சாரி பா........... சத்தியமா என்னால சிரிக்காம இருக்க முடியல ............... முத்தம் முத்தம் ஒன்ஸ் எகைன் சரி பா .....

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Jul 26, 2011 1:11 pm

ரபீக் wrote:எப்படியோ தெறிஞ்சிக்கிட்டா சரி ரேவதி !!

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை :farao: :farao: :farao: :farao: சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! கோபம் கோபம் கோபம் நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு எதிர்ப்பு

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

Sponsored content

PostSponsored content

Page 7 of 41 Previous  1 ... 6, 7, 8 ... 24 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக