புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_c10 
25 Posts - 50%
heezulia

10 Posts - 20%
mohamed nizamudeen

5 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 8%
T.N.Balasubramanian

3 Posts - 6%
Raji@123
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_c10 
146 Posts - 41%

140 Posts - 39%
Dr.S.Soundarapandian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Page 5 of 41 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 23 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"

முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"

முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."

முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 N

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 26, 2011 11:40 am

ranhasan wrote:நிலைமை கட்டுக்கடங்காமல் செல்வதால்... ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது... மேலும் ஆண்கள் தனியே ஈகரைக்கு வருவது பாதுகாப்பானதல்ல என்று எச்சரிக்கை செய்யப்படுகிறார்கள்... அதிர்ச்சி
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 755837

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 11:41 am

சோதன தீரவில்ல...
சொல்லி ஆழ தாமு இல்ல...
முன்ன பின்ன அழுததில்ல...
மூக்கொடைஞ்சு போனதில்ல...

சொல்லுங்க சொல்லுங்க அழுத்தி சொல்லுங்க சொல்லிக்கொடுக்கவும் தாமு இல்ல.... அழுகை அழுகை அழுகை

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 N
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 26, 2011 11:42 am

அப்போ பெண்களை பேய்கள் என்று கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் !!!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 26, 2011 11:44 am

ரபீக் wrote:அப்போ பெண்களை பேய்கள் என்று கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் !!!

நான் இதை வழிமொழிகின்றேன் ...... சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Tue Jul 26, 2011 11:44 am

ranhasan wrote:

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம்
ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....
அடடா என்ன ஒரு உவமை - அருமை - படித்து பெருமை.

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"
சுளிக்கிடப் போவுதும்மா பாத்து பாத்து - அடுத்த முறை மூவ் ஒண்ணு வாங்கணுமா?

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?
பிரிக்கட்டுமா ன்னு கேளும்மா - உடைவது என் இதயம்மா இதயம்... இல்லேன்னா உன் தோழி கிட்ட குடேன் ப்ளீஸ்...

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"
கிஃப்ட உனக்கு தான் குடுக்க சொன்னானா???

முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"
அய்யய்யோ பயித்தியம்ன்னு நெனச்சில்ல லவ் பணித் தொலச்சிட்டேன்...

முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"
காதலி மைண்ட் வாய்ஸ் - அய்யய்யோ சிக்குன இளிச்சவாயன விட்டுட்டா என்ன பன்றது???

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."
எல்லாம் முந்தின மைண்ட் வாய்ஸ் தந்த பயம்...

முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

என்னங்க இது சரியான தீர்வே இல்ல - முயன்றால் முடியாதது எதுவுமே இல்ல...

சின்ஸியரா சமாதானத்துக்கு ட்ரய் பண்ணுங்க...

வொர்க் அவுட் ஆகாலேனா சின்ஸியரா அடுத்த காதலி தேடும் படலத்துக்கு தயார் ஆவுங்க...

ஆல் த பெஸ்ட்.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 11:48 am

ரபீக் wrote:அப்போ பெண்களை பேய்கள் என்று கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் !!!

ரபீக்கு யாருப்பா அவுங்களை பேய்கள்னு சொன்னா? உள்ள வரக்கூடாதுணு சொன்னதுக்கே ஓட ஓடவிட்டு ஏகப்பட்ட உள்குத்துகளை வாங்கி ஊமக்காயத்தோட உயிர் பிழைச்சு வந்துருக்கோம்... நீ ஏம்ப்பா புதுசா திரும்ப ஆரம்பிக்குற? ஏற்கனவே வாங்குனது பத்தாதா நாம... சோகம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 N
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue Jul 26, 2011 11:52 am

ranhasan wrote:
ரபீக் wrote:அப்போ பெண்களை பேய்கள் என்று கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் !!!

ரபீக்கு யாருப்பா அவுங்களை பேய்கள்னு சொன்னா? உள்ள வரக்கூடாதுணு சொன்னதுக்கே ஓட ஓடவிட்டு ஏகப்பட்ட உள்குத்துகளை வாங்கி ஊமக்காயத்தோட உயிர் பிழைச்சு வந்துருக்கோம்... நீ ஏம்ப்பா புதுசா திரும்ப ஆரம்பிக்குற? ஏற்கனவே வாங்குனது பத்தாதா நாம... சோகம்

அப்போ அவங்களை சொர்ணா அக்கா என்று சொல்கிறீர்களா ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 26, 2011 11:56 am

ranhasan wrote:
ரபீக் wrote:அப்போ பெண்களை பேய்கள் என்று கூறுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் !!!

ரபீக்கு யாருப்பா அவுங்களை பேய்கள்னு சொன்னா? உள்ள வரக்கூடாதுணு சொன்னதுக்கே ஓட ஓடவிட்டு ஏகப்பட்ட உள்குத்துகளை வாங்கி ஊமக்காயத்தோட உயிர் பிழைச்சு வந்துருக்கோம்... நீ ஏம்ப்பா புதுசா திரும்ப ஆரம்பிக்குற? ஏற்கனவே வாங்குனது பத்தாதா நாம... காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 440806
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 403484 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 403484 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 403484 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 168300

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 12:02 pm

ரபீக் wrote:
அப்போ அவங்களை சொர்ணா அக்கா என்று சொல்கிறீர்களா ?

தெரிஞ்சுபோச்‌சுபா தெரிஞ்சுபோச்‌சு... ரான்ஹாசன் உயிரோட வீடு போகக்கூடாதுணு ஒட்டுமொத்தமா பிளான்பண்றிங்க... அது நடக்காது... பிரச்சனைனு வந்தா செருப்ப கலட்டி போட்டுட்டு சேறு சேகதி பார்க்காம தாறு மாறா ஓடுவான் இந்த ரான்ஹாசன்... நான் தற்போது இருக்கும் க. கு. கா. கட்சியில் போதுமான பாதுகாப்பு இல்லாததால் அண்ணி ஜாகீதா பானு இருக்கும் இரும்புக் கோட்டையான ம. கு. கா கட்சியில் இணைகிறேன்...கட்சி விட்டு கட்சி தாவுவதால் என்னை கோழை என்று யாரும் எண்ணிவிட வேண்டாம்... இருக்கின்ற பதிவிலே இருக்கின்ற மேற்கோளைவிட்டு இன்னொரு பதிவிற்கு தாவுகின்ற துணிச்சலும் தைரியமும் எனக்குத்தான் உண்டு என்பதை உங்கள் அனைவருக்கும் கூறி கொள்ள கடமைப்பட்டுளேன்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 5 N
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 26, 2011 12:09 pm

ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 5 of 41 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 23 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக