ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Poll_c10 
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Poll_c10 
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

+29
Jotheshree
பிளேடு பக்கிரி
realvampire
பூஜிதா
சிவா
அருண்
Manik
திவ்யா
kitcha
உமா
நட்புடன்
ஸ்ரீஜா
தாமு
பாலாஜி
dsudhanandan
kummachi
மகா பிரபு
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
அதி
றினா
கலைவேந்தன்
jesudoss
ரேவதி
ரபீக்
SK
ஜாஹீதாபானு
balakarthik
ranhasan
33 posters

Page 36 of 41 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 41  Next

Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Empty காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by ranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"

முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"

முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."

முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

Last edited by ranhasan on Tue Jul 26, 2011 7:51 pm; edited 1 time in total

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Empty Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by அதி Thu Jul 28, 2011 1:01 pm

ranhasan wrote:டேய் யாருடா தம்பி? நீதான் எனக்கு தம்பி... அதுவும் தம்பிக்கு தம்பி சின்ன தம்பி.... ஏண்டா ஸ்த்ரீகளே இந்த திரியை மறந்துட்டு அவுங்க அவுங்க திரியை பார்க்க போயிட்டாங்க... நீ ஏண்டா திரும்பவும் வந்து இப்டி திரிச்சுவிடுற? ( ஒன்னும் புரியல ஐ எத்தனை தி !!!)... இதுல பச்ச பிச்சனு ரைமிங்கா பேசி ஏண்டா வெந்த புண்ணுல வெங்காயச் சட்னிய தடவுற ?

ஓ ஆள அனுப்பி மிரட்டுறீங்களா?? எதிர்ப்பு
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Empty Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by அதி Thu Jul 28, 2011 1:02 pm

Bobshan wrote:இப்ப உங்க முன்னாடி இப்டி அவமானப் பட்டு நிக்குற என் தம்பி ஒரு காலத்துல எப்டி சந்தோஷமா இருந்தான் தெரியுமா?
இப்போ மட்டும் சந்தோஷத்துக்கு என்ன களங்கம் வந்துச்சாம்?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Empty Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by உமா Thu Jul 28, 2011 1:04 pm

காதலிய சமாதானப் படுத்தவே வேண்டாம்டா...
அட காதலியே வேண்டாம்டா... ஏன் காதலே வேண்டாம்டா...

பொய் சொல்லாதீங்க.... உங்க காதலி இவளா பாருங்க...
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 8665106-portrait-of-beggar-girl-eating-piece-of-bread-and-looking-camera-isolated-on-white-background

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Empty Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by அதி Thu Jul 28, 2011 1:09 pm

ranhasan wrote:டேய் நாதாரி போப்ஷன்... ரெண்டு பக்கமும் சேதாரம் இல்லாமல் பேச்சு வார்த்தை சுமூகமா முடிஞ்சு கௌரதையா ரான்ஹாசன் காலரை தூக்கி விட்டுட்டு வந்தாண்டா.... இப்போ திரும்ப பிரச்சனையை கிளப்பி விட்டு என்னையோட சேர்த்து உன்னையும் பிச்சை காரன்னு சொல்லிட்டாங்க பார்தியா? இந்த அவமானம் நமக்கு தேவையா?
பிள்ளைய கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டுறீங்களா? :suspect:
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Empty Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by ranhasan Thu Jul 28, 2011 1:10 pm

ஐயோ... ரான்ஹாசன் அமைதி வழில போக ஆரம்பிச்சுட்டான்... நான் பெண்கள தாயா மதிக்குறேன்...( :வணக்கம்: )

வேணும்னா உங்களை பாராட்டி ஒரு பாட்டு பாடுறேன் கேளுங்க...

"அத்திப்பழம் சிகப்பா இந்த அதிபொண்ணு சிகப்பா?
ஒரு வெள்ளக்காரப் பொண்ணு ஈகரை வந்தாலும் உன்ன கண்டு திகப்பா!!!" சோகம்
[கர்த்தாவே பொய் பேசியதற்க்கு இந்த பாவியை மன்னித்துவிடும்]

Last edited by ranhasan on Thu Jul 28, 2011 1:17 pm; edited 1 time in total

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Empty Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by அதி Thu Jul 28, 2011 1:16 pm

ranhasan wrote:
ஐயோ... ரான்ஹாசன் அமைதி வழில போக ஆரம்பிச்சுட்டான்... நான் பெண்கள தாயா மதிக்குறேன்...( :வணக்கம்: )

வேணும்னா உங்களை பாராட்டி ஒரு பாட்டு பாடுறேன் கேளுங்க...

"அத்திப்பழம் சிகப்பா இந்த அதிபொண்ணு சிகப்பா?
ஒரு வெள்ளக்காரப் பொண்ணு ஈகரை வந்தாலும் உன்ன கண்டு திகப்பா!!!" சோகம்

அப்போ இங்க இருக்குற நாங்க எல்லாம் கருப்பு....இனிமே தான் ஒரு சிகப்பி வரணும்னு மறைமுகமா தாக்குறீங்களா? திராவிட இனத்தின் நிறத்தை தவறாக பேசிய உங்களை என்ன செயலாம்?? உடுட்டுக்கட்டை அடி வ
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Empty Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by ஜாஹீதாபானு Thu Jul 28, 2011 1:16 pm

ranhasan wrote:
ஐயோ... ரான்ஹாசன் அமைதி வழில போக ஆரம்பிச்சுட்டான்... நான் பெண்கள தாயா மதிக்குறேன்...( காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 1772578765 )

வேணும்னா உங்களை பாராட்டி ஒரு பாட்டு பாடுறேன் கேளுங்க...

"அத்திப்பழம் சிகப்பா இந்த அதிபொண்ணு சிகப்பா?
ஒரு வெள்ளக்காரப் பொண்ணு ஈகரை வந்தாலும் உன்ன கண்டு திகப்பா!!!" காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 440806
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 230655

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Empty Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by ranhasan Thu Jul 28, 2011 1:21 pm

ஜாஹீதாபானு wrote:
ranhasan wrote:
ஐயோ... ரான்ஹாசன் அமைதி வழில போக ஆரம்பிச்சுட்டான்... நான் பெண்கள தாயா மதிக்குறேன்...( காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 1772578765 )

வேணும்னா உங்களை பாராட்டி ஒரு பாட்டு பாடுறேன் கேளுங்க...

"அத்திப்பழம் சிகப்பா இந்த அதிபொண்ணு சிகப்பா?
ஒரு வெள்ளக்காரப் பொண்ணு ஈகரை வந்தாலும் உன்ன கண்டு திகப்பா!!!" காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 440806
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 230655 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 230655

ஹே ஜாலி... ஜாகீதா பானு எங்க சைடு...

அதிபொண்ணு சிகப்புனு சொன்னதும் என்ன ஓட்டம் ஒடுறாங்க பாருங்க... மகிழ்ச்சி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Empty Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by உமா Thu Jul 28, 2011 1:23 pm

பயம் பயம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Empty Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by அதி Thu Jul 28, 2011 1:24 pm

:joker: அவங்க ஒடுறது சாத்தான் வேதம் ஒதுதே...இனி என்னவெல்லாம் நடக்குமோன்ற பயத்துல
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 36 Empty Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 36 of 41 Previous  1 ... 19 ... 35, 36, 37 ... 41  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum