புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_c10 
336 Posts - 79%
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_c10 
8 Posts - 2%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Page 32 of 41 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"

முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"

முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."

முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 N

காளிமுத்து
காளிமுத்து
பண்பாளர்

பதிவுகள் : 75
இணைந்தது : 14/07/2011

Postகாளிமுத்து Wed Jul 27, 2011 5:57 pm

இப்படி எல்லாம் ஒரு காதல் தேவாயா இதுக்கு எதுக்கு காதல் பண்ணனும்
அதிகமானோர் இப்போ எல்லாம் சுத்துறதுக்கு மட்டும்தான் காதல் பண்ணுறங்க
மதுரைல என்ன நண்பா

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 27, 2011 6:01 pm

காளிமுத்து wrote:இப்படி எல்லாம் ஒரு காதல் தேவாயா இதுக்கு எதுக்கு காதல் பண்ணனும்
அதிகமானோர் இப்போ எல்லாம் சுத்துறதுக்கு மட்டும்தான் காதல் பண்ணுறங்க
மதுரைல என்ன நண்பா

உங்களை சொல்றீங்களா பாஸ் ? சிரி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 6:01 pm

பயபுள்ள எப்படியெல்லாம் யோசிக்குது

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 27, 2011 6:10 pm

அதிபொண்ணு wrote:
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ஐயோ கடவுளே இந்த காமெடி பீச எப்படி சமாளிக்குறது

காமெடி பீசா?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Muthu007

விடுகதையா இந்த வாழ்க்கை...? விடைதருவார் இங்கு யாரோ...?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 33

உனது ராஜாங்கம் இதுதானே ஒதுங்க கூடாது நல்லவனே... கமெண்ட்டுகள் போட நீ இருந்தால் கவலை நேராது தூயவனே.... அழுகை அழுகை அழுகை
ஏன் என்று கேட்கவும் நாதி இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 N
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 27, 2011 6:11 pm

ranhasan wrote:
அதிபொண்ணு wrote:
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 168300 ஐயோ கடவுளே இந்த காமெடி பீச எப்படி சமாளிக்குறது

காமெடி பீசா?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Muthu007

விடுகதையா இந்த வாழ்க்கை...? விடைதருவார் இங்கு யாரோ...?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 33

உனது ராஜாங்கம் இதுதானே ஒதுங்க கூடாது நல்லவனே... கமெண்ட்டுகள் போட நீ இருந்தால் கவலை நேராது தூயவனே.... காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 67637 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 67637 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 67637
ஏன் என்று கேட்கவும் நாதி இல்லை...

முடியல ரன் காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 56667 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 56667 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 56667 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 56667 சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 403484 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 403484 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 403484 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 403484 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 403484 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 168300

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 27, 2011 6:14 pm

ஒரு மனுஷன் ஒப்பாரி வைக்குறது உங்களுக்கு காமெடியா இருக்கு!!!... சோகம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 27, 2011 6:34 pm

அதிபொண்ணு wrote:அடுத்து வர இருப்பது

இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் எலிகேசி "ரன்ஹாசன்" நடிக்கும் "பிச்சைக்காரன்"

ரன்: ரேவதி....ரேவதி....அம்மா தாயே ரேவதி....

ரேவதி: ச்சே...ச்சே....இந்த பிச்சைக்காரங்க தொல்லை தாங்க முடியலடா சாமி..இருப்பா வரேன்
(கையில் பழய சாதம்....ரன்னை பார்த்துவிட்டு அதிர்கிறார் அதிர்ச்சி )

ரேவதி: ரன் நீங்களா? உங்களுக்கா இந்த நிலமை?
ரன் : (எதுவும் புரியாமல்) என்ன நிலமை ரேவதி?

ரேவதி: பிச்சை எடுக்க கடைசியில் என் வீட்டு வாசலுக்கே வந்து விட்டீர்களே! ஐயகோ எங்களையெல்லாம் கிண்டலடித்த பாவம் இப்படியா வந்து உங்கள் தலையில் விடிய வேண்டும்?

ரன்: அடப்பாவி நான் எப்போ பிச்சை எடுத்தேன்?

ரேவதி: பின்ன? பிச்சக்காரனுக்கு சரியா எக்கோ வாய்ஸ் குடுத்தீங்களே?

ரன்: யக்கோவ்....அது மரியாதையில உங்கள கூப்டது...

ரேவதி: ஓ சாரி ரன்....கொஞ்ச நேரத்திக்கு முன்னாடி தான் ஒரு பெக்கர் சத்தம் கேட்டுது...உங்க சத்தமும் அதுக்கு போட்டியா வரவும் தப்பா நெனசுட்டேன்.

ரன்: (பித்து பிடித்து வீதியில் பாடிக்கொண்டே செல்கிறார்) தாயி தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா......இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேன் அம்மா....

தாமதமாக வாழ்த்துவதற்க்கு மன்னிக்கவும்... நல்ல நகைச்சுவை தாயி... சூப்பருங்க :idea: ஒன்னும் புரியல நன்றி ஆறுதல் ஆமோதித்தல் சிரிப்பு

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 27, 2011 6:40 pm

பூஜிதா wrote:
ranhasan wrote:காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 1_1134

ஹிந்தி பன்டிட் : ராஜேந்த்ரா நான் பாடம் எடுக்குறதுல ரொம்ப ஸ்ட்ரிக்ட்...
இன்னைக்கு பாடத்துக்கு போவோமா?

ராஜேந்திரன்: சரி சார்..

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Amirtharaj310508

ஹிந்தி பன்டிட்: ஏக் காவ் மே

ராஜேந்திரன்: எக் கவ் மே

ஹிந்தி பன்டிட்: ஏக் கிசான்...

ராஜேந்திரன்: ஏக் கிசா ஆண் ..

ஹிந்தி பன்டிட் : பூஜிதா...

ராஜேந்திரன்: பூசிதா...

ஹிந்தி பன்டிட் : எதப்பா பூசி தரச் சொல்ற? நான் கொத்தனார் இல்லப்பா...
பூசிதா இல்லப்பா பூஜிதா...

ராஜேந்திரன்: பூசிதா...

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 36669369

ஹிந்தி பன்டிட்: பூசி இல்லை பூஜி பூஜி...

ராஜேந்திரன்: பூசி...

ஹிந்தி பன்டிட்: பூஜி.. பூஜி... ஜி..ஜி..
அழுத்தி சொல்லுப்பா ஜி...ஜி...

ராஜேந்திரன்: ச்சி...ச்சி...

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Indrupoinaalaivaa1

ஹிந்தி பன்டிட்: பூஜி பூஜிதா... பூஜி...

ராஜேந்திரன்: பூசி, பூசி.... பூசிதா..

ஹிந்தி பன்டிட்: டேய் பூஜிதா சொல்லத்தெரியாதா...
பூஜிதா பூஜிதா... சொல்றா சொல்றா சொல்லு பூஜி பூஜி...

ராஜேந்திரன்: சார் சார் வலிக்குது சார்...

ஹிந்தி பன்டிட்: சொல்றா சொல்லு ஏக் காவ் மே ஏக் கிசான் பூஜிதா சொல்லு சொல்லு...

என்ன என் பெயர் அடிபடுது சோகம்

உங்கள் பெயர் அடிபட்டதற்கு டிஞ்சரோடு வந்திருக்கிறேன் சியர்ஸ் ... இதற்குமேல் என்னை பஞ்சர் செய்யாதீர்கள்... நன்றி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 32 N
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Jul 27, 2011 6:43 pm

அருண் wrote:
அதிபொண்ணு wrote:
ப்யூஸ் போன பல்புக்கு இருக்கும் பயனை விட எங்களது ஒன்னும் குறைச்சலில்லை
இரவுக்கு தான் வெளிச்சம் தேவை....பகலுக்கு அல்ல

பகலில் சாதாரண மழைக்கு நீங்கள் காணாமல் போய்விடிவீர்கள்..! சிரி

ஆமா....மழை அழகை பார்த்து ரசிக்கட்டும்.... நாம் கொஞ்சம் பொறுத்து வருவோம் என்ற நல்லெண்ணம் எங்களுக்கு

Bobshan
Bobshan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011

PostBobshan Thu Jul 28, 2011 11:07 am

யாரது என் தம்பி ரான்ஹாசனை அந்த பச்ச குழந்தையை பிச்சைக்காரன்னு சொன்னது?

Sponsored content

PostSponsored content

Page 32 of 41 Previous  1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக