Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
+29
Jotheshree
பிளேடு பக்கிரி
realvampire
பூஜிதா
சிவா
அருண்
Manik
திவ்யா
kitcha
உமா
நட்புடன்
ஸ்ரீஜா
தாமு
பாலாஜி
dsudhanandan
kummachi
மகா பிரபு
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
அதி
றினா
கலைவேந்தன்
jesudoss
ரேவதி
ரபீக்
SK
ஜாஹீதாபானு
balakarthik
ranhasan
33 posters
Page 32 of 41
Page 32 of 41 • 1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 41
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
First topic message reminder :
மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....
முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"
முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?
முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"
முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"
முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"
முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."
முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

Last edited by ranhasan on Tue Jul 26, 2011 7:51 pm; edited 1 time in total
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
இப்படி எல்லாம் ஒரு காதல் தேவாயா இதுக்கு எதுக்கு காதல் பண்ணனும்
அதிகமானோர் இப்போ எல்லாம் சுத்துறதுக்கு மட்டும்தான் காதல் பண்ணுறங்க
மதுரைல என்ன நண்பா
அதிகமானோர் இப்போ எல்லாம் சுத்துறதுக்கு மட்டும்தான் காதல் பண்ணுறங்க
மதுரைல என்ன நண்பா
காளிமுத்து- பண்பாளர்
- பதிவுகள் : 75
இணைந்தது : 14/07/2011
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
காளிமுத்து wrote:இப்படி எல்லாம் ஒரு காதல் தேவாயா இதுக்கு எதுக்கு காதல் பண்ணனும்
அதிகமானோர் இப்போ எல்லாம் சுத்துறதுக்கு மட்டும்தான் காதல் பண்ணுறங்க
மதுரைல என்ன நண்பா
உங்களை சொல்றீங்களா பாஸ் ?
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
அதிபொண்ணு wrote:
ஐயோ கடவுளே இந்த காமெடி பீச எப்படி சமாளிக்குறது
காமெடி பீசா?
விடுகதையா இந்த வாழ்க்கை...? விடைதருவார் இங்கு யாரோ...?
உனது ராஜாங்கம் இதுதானே ஒதுங்க கூடாது நல்லவனே... கமெண்ட்டுகள் போட நீ இருந்தால் கவலை நேராது தூயவனே....
ஏன் என்று கேட்கவும் நாதி இல்லை...
விடுகதையா இந்த வாழ்க்கை...? விடைதருவார் இங்கு யாரோ...?
உனது ராஜாங்கம் இதுதானே ஒதுங்க கூடாது நல்லவனே... கமெண்ட்டுகள் போட நீ இருந்தால் கவலை நேராது தூயவனே....
ஏன் என்று கேட்கவும் நாதி இல்லை...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
முடியல ரன் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குதுranhasan wrote:அதிபொண்ணு wrote:
ஐயோ கடவுளே இந்த காமெடி பீச எப்படி சமாளிக்குறதுகாமெடி பீசா?
விடுகதையா இந்த வாழ்க்கை...? விடைதருவார் இங்கு யாரோ...?
உனது ராஜாங்கம் இதுதானே ஒதுங்க கூடாது நல்லவனே... கமெண்ட்டுகள் போட நீ இருந்தால் கவலை நேராது தூயவனே....
ஏன் என்று கேட்கவும் நாதி இல்லை...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
ஒரு மனுஷன் ஒப்பாரி வைக்குறது உங்களுக்கு காமெடியா இருக்கு!!!...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
அதிபொண்ணு wrote:அடுத்து வர இருப்பது
இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் எலிகேசி "ரன்ஹாசன்" நடிக்கும் "பிச்சைக்காரன்"
ரன்: ரேவதி....ரேவதி....அம்மா தாயே ரேவதி....
ரேவதி: ச்சே...ச்சே....இந்த பிச்சைக்காரங்க தொல்லை தாங்க முடியலடா சாமி..இருப்பா வரேன்
(கையில் பழய சாதம்....ரன்னை பார்த்துவிட்டு அதிர்கிறார் )
ரேவதி: ரன் நீங்களா? உங்களுக்கா இந்த நிலமை?
ரன் : (எதுவும் புரியாமல்) என்ன நிலமை ரேவதி?
ரேவதி: பிச்சை எடுக்க கடைசியில் என் வீட்டு வாசலுக்கே வந்து விட்டீர்களே! ஐயகோ எங்களையெல்லாம் கிண்டலடித்த பாவம் இப்படியா வந்து உங்கள் தலையில் விடிய வேண்டும்?
ரன்: அடப்பாவி நான் எப்போ பிச்சை எடுத்தேன்?
ரேவதி: பின்ன? பிச்சக்காரனுக்கு சரியா எக்கோ வாய்ஸ் குடுத்தீங்களே?
ரன்: யக்கோவ்....அது மரியாதையில உங்கள கூப்டது...
ரேவதி: ஓ சாரி ரன்....கொஞ்ச நேரத்திக்கு முன்னாடி தான் ஒரு பெக்கர் சத்தம் கேட்டுது...உங்க சத்தமும் அதுக்கு போட்டியா வரவும் தப்பா நெனசுட்டேன்.
ரன்: (பித்து பிடித்து வீதியில் பாடிக்கொண்டே செல்கிறார்) தாயி தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா......இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேன் அம்மா....
தாமதமாக வாழ்த்துவதற்க்கு மன்னிக்கவும்... நல்ல நகைச்சுவை தாயி... :idea:
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
பூஜிதா wrote:ranhasan wrote:
ஹிந்தி பன்டிட் : ராஜேந்த்ரா நான் பாடம் எடுக்குறதுல ரொம்ப ஸ்ட்ரிக்ட்...
இன்னைக்கு பாடத்துக்கு போவோமா?
ராஜேந்திரன்: சரி சார்..
ஹிந்தி பன்டிட்: ஏக் காவ் மே
ராஜேந்திரன்: எக் கவ் மே
ஹிந்தி பன்டிட்: ஏக் கிசான்...
ராஜேந்திரன்: ஏக் கிசா ஆண் ..
ஹிந்தி பன்டிட் : பூஜிதா...
ராஜேந்திரன்: பூசிதா...
ஹிந்தி பன்டிட் : எதப்பா பூசி தரச் சொல்ற? நான் கொத்தனார் இல்லப்பா...
பூசிதா இல்லப்பா பூஜிதா...
ராஜேந்திரன்: பூசிதா...
ஹிந்தி பன்டிட்: பூசி இல்லை பூஜி பூஜி...
ராஜேந்திரன்: பூசி...
ஹிந்தி பன்டிட்: பூஜி.. பூஜி... ஜி..ஜி..
அழுத்தி சொல்லுப்பா ஜி...ஜி...
ராஜேந்திரன்: ச்சி...ச்சி...
ஹிந்தி பன்டிட்: பூஜி பூஜிதா... பூஜி...
ராஜேந்திரன்: பூசி, பூசி.... பூசிதா..
ஹிந்தி பன்டிட்: டேய் பூஜிதா சொல்லத்தெரியாதா...
பூஜிதா பூஜிதா... சொல்றா சொல்றா சொல்லு பூஜி பூஜி...
ராஜேந்திரன்: சார் சார் வலிக்குது சார்...
ஹிந்தி பன்டிட்: சொல்றா சொல்லு ஏக் காவ் மே ஏக் கிசான் பூஜிதா சொல்லு சொல்லு...
என்ன என் பெயர் அடிபடுது
உங்கள் பெயர் அடிபட்டதற்கு டிஞ்சரோடு வந்திருக்கிறேன் ... இதற்குமேல் என்னை பஞ்சர் செய்யாதீர்கள்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
அருண் wrote:அதிபொண்ணு wrote:
ப்யூஸ் போன பல்புக்கு இருக்கும் பயனை விட எங்களது ஒன்னும் குறைச்சலில்லை
இரவுக்கு தான் வெளிச்சம் தேவை....பகலுக்கு அல்ல
பகலில் சாதாரண மழைக்கு நீங்கள் காணாமல் போய்விடிவீர்கள்..!
ஆமா....மழை அழகை பார்த்து ரசிக்கட்டும்.... நாம் கொஞ்சம் பொறுத்து வருவோம் என்ற நல்லெண்ணம் எங்களுக்கு
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
யாரது என் தம்பி ரான்ஹாசனை அந்த பச்ச குழந்தையை பிச்சைக்காரன்னு சொன்னது?
Bobshan- பண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 19/07/2011
Page 32 of 41 • 1 ... 17 ... 31, 32, 33 ... 36 ... 41
Similar topics
» காதலியை எப்படி சமாதானப்படுத்தலாம்!!!?
» காதலியை பாதுகாப்பது எப்படி?
» திட்டிவிட்டு சமாதானப்படுத்துவது போல இருக்கிறது
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
» காதலியை காக்க வைக்காதீங்க!!!
» காதலியை பாதுகாப்பது எப்படி?
» திட்டிவிட்டு சமாதானப்படுத்துவது போல இருக்கிறது
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
» காதலியை காக்க வைக்காதீங்க!!!
Page 32 of 41
Permissions in this forum:
You cannot reply to topics in this forum