புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram

22 Posts - 42%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Poll_c10 
459 Posts - 55%

313 Posts - 38%

26 Posts - 3%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26

சுகவனேஷ்

4 Posts - 0%
mini

vista

3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Page 31 of 41 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 36 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"

முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"

முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."

முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 N

Jotheshree
Jotheshree
தளபதி

தளபதி
பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010

PostJotheshree Wed Jul 27, 2011 5:37 pm

ரபீக் wrote:என்னம்மா ஜோதி ,,,நீயுமா ?
சும்மா சொன்னேன் அண்ணா அண்ணிக்கிட்ட உண்மைலாம் சொல்ல மாட்டேன் சோகம் சோகம் சோகம் சோகம்

Be Happy always

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 47952542.th
Jotheshree
எனது கவிதைகளை இங்கே காணலாம்.

http://www.jotheshree.blogspot.com/
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 27, 2011 5:38 pm

ranhasan wrote:
ரேவதியை சந்திரமுகி ஆக்கினேன், உமாவை டி. ஆர்ருக்கு ஹீரோயின் ஆக்கினேன், மம்மி ரிடர்ன்ஸ் டிரைலர் காட்டினேன், பூஜிதாவின் பெயரை கிண்டல் செய்தேன், ரேவதியை வைத்து நிலாவுக்கு கதை சொன்னேன், அதிபொண்ணை சதிபொண்ணு என்று பழி கூறினேன்...
குற்றம் சாட்டப்பட்டுள்ளேன் இப்படியெல்லாம்...
நீங்கள் நினைக்கப்போகிறீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப் போகிறேன் என்று..
இல்லை... நிச்சயமாக இல்லை...

ரேவதியை சந்திரமுகி என்றேன் ஏன் அவர் ஜோதிகா போல் உள்ளார் என்பதற்காகவா ? இல்லை... அவர் பைத்தியத்திற்கு வைத்தியம் செய்து உதவுவதற்கு...

உமாவை டி. ஆர்ருக்கு ஹீரோயின் ஆக்கினேன் ஏன் வேறு ஹீரோயின் கிடைக்காமலா? இல்லை... உமாவை மைதிலி என்னை காதலி அமலா போல் பெரிய நிலைக்கு கொண்டுவருவதற்காக...

மம்மி ரிடர்ன்ஸ் டிரைலர் காட்டினேன் ஏன் கோடை விடுமுறை என்பதற்காகவா? இல்லை மம்மியின் ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக...

பூ'ஜி'தாவின் பெயரை கிண்டல் செய்தேன் ஏன் பெயர் பிடிக்கவில்லை என்பதற்காகவா? இல்லை 'ஜி' படம் சரியாக ஓடவில்லை என்பதற்காக.

ரேவதியை வைத்து நிலாவுக்கு கதை சொன்னேன் ஏன் பாட்டி கதை கிடைக்காமலா? இல்லை... ஜாஹிதா பாட்டிக்கு இழுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக...

அதிபொண்ணை சதிபொண்ணு என்று பட்டப்பெயர் இட்டு கூறினேன் ஏன் அவர்கள் சதிகார செயல் செய்கிறார் என்பதற்காகவா? இல்லை சதி என்றால் மனைவி என்று பொருள்... அதிபொண்ணுவுக்கு விரைவில் திருமணம் நடக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவ்வாறு கூறினேன்...

உனக்கேன் இவ்வளவு அக்கறை? உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை?

சொல்கிறேன்...நானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன்...

எனது பதிவுகளுக்கு மறுமொழிகள் வரவில்லை...
ஓடினேன்...
நான் மறுமொழி இட்டாலும் யாரும் அதனை படிப்பதில்லை...
ஓடினேன்..
நான் சண்டை இட்டாலும் என்னுடன் யாரும் சண்டை இடுவதில்லை...
ஓடினேன்...
ஓடினேன் ஓடினேன்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்..
என் ஓட்டத்தை நிறுதியிருக்க வேண்டும்.. வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும்.. செய்தார்களா இன்று சண்டைக்கு வருவோர்...

தாமு என் அண்ணனின் பெயர்... சோகம் மங்களகரமான பெயர்... அழுகை
ஆனால் அவர் மண்டையை எத்தனை முறை இந்த பெண்கள் பதம் பார்த்தனர்... மண்டையில் அடி
அண்ணா... அண்ணா... அழுகை அழுகை அழுகை

ரன்கசன்,,,நீங்க உண்மையாக ஒரு படைப்பாளி....
என்ன ஒரு சிந்தனை,,,, அனைவரையும் சிரிக்க வைக்கிறீங்க...
அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Wed Jul 27, 2011 5:41 pm

உமா உங்களை அமலா ரேஞ்ச்கு கொண்டுவறேன்னு சொன்னதால என்னை படைப்பாளினு சொல்ட்றீங்களா??? அதிர்ச்சி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 N
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Jul 27, 2011 5:42 pm

ranhasan wrote:காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Sivaji_parasakthi

ரேவதியை சந்திரமுகி ஆக்கினேன், உமாவை டி. ஆர்ருக்கு ஹீரோயின் ஆக்கினேன், மம்மி ரிடர்ன்ஸ் டிரைலர் காட்டினேன், பூஜிதாவின் பெயரை கிண்டல் செய்தேன், ரேவதியை வைத்து நிலாவுக்கு கதை சொன்னேன், அதிபொண்ணை சதிபொண்ணு என்று பழி கூறினேன்...
குற்றம் சாட்டப்பட்டுள்ளேன் இப்படியெல்லாம்...
நீங்கள் நினைக்கப்போகிறீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப் போகிறேன் என்று..
இல்லை... நிச்சயமாக இல்லை...

ரேவதியை சந்திரமுகி என்றேன் ஏன் அவர் ஜோதிகா போல் உள்ளார் என்பதற்காகவா ? இல்லை... அவர் பைத்தியத்திற்கு வைத்தியம் செய்து உதவுவதற்கு...

உமாவை டி. ஆர்ருக்கு ஹீரோயின் ஆக்கினேன் ஏன் வேறு ஹீரோயின் கிடைக்காமலா? இல்லை... உமாவை மைதிலி என்னை காதலி அமலா போல் பெரிய நிலைக்கு கொண்டுவருவதற்காக...

மம்மி ரிடர்ன்ஸ் டிரைலர் காட்டினேன் ஏன் கோடை விடுமுறை என்பதற்காகவா? இல்லை மம்மியின் ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக...

பூ'ஜி'தாவின் பெயரை கிண்டல் செய்தேன் ஏன் பெயர் பிடிக்கவில்லை என்பதற்காகவா? இல்லை 'ஜி' படம் சரியாக ஓடவில்லை என்பதற்காக.

ரேவதியை வைத்து நிலாவுக்கு கதை சொன்னேன் ஏன் பாட்டி கதை கிடைக்காமலா? இல்லை... ஜாஹிதா பாட்டிக்கு இழுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக...

அதிபொண்ணை சதிபொண்ணு என்று பட்டப்பெயர் இட்டு கூறினேன் ஏன் அவர்கள் சதிகார செயல் செய்கிறார் என்பதற்காகவா? இல்லை சதி என்றால் மனைவி என்று பொருள்... அதிபொண்ணுவுக்கு விரைவில் திருமணம் நடக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவ்வாறு கூறினேன்...

உனக்கேன் இவ்வளவு அக்கறை? உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை?

சொல்கிறேன்...நானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன்...

எனது பதிவுகளுக்கு மறுமொழிகள் வரவில்லை...
ஓடினேன்...
நான் மறுமொழி இட்டாலும் யாரும் அதனை படிப்பதில்லை...
ஓடினேன்..
நான் சண்டை இட்டாலும் என்னுடன் யாரும் சண்டை இடுவதில்லை...
ஓடினேன்...
ஓடினேன் ஓடினேன்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்..
என் ஓட்டத்தை நிறுதியிருக்க வேண்டும்.. வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும்.. செய்தார்களா இன்று சண்டைக்கு வருவோர்...

தாமு என் அண்ணனின் பெயர்... சோகம் மங்களகரமான பெயர்... அழுகை
ஆனால் அவர் மண்டையை எத்தனை முறை இந்த பெண்கள் பதம் பார்த்தனர்... மண்டையில் அடி
அண்ணா... அண்ணா... அழுகை அழுகை அழுகை

எப்படி இப்படியெல்லாம் போட்றீங்க
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 27, 2011 5:46 pm

Jotheshree wrote:
ரபீக் wrote:என்னம்மா ஜோதி ,,,நீயுமா ?
சும்மா சொன்னேன் அண்ணா அண்ணிக்கிட்ட உண்மைலாம் சொல்ல மாட்டேன் சோகம் சோகம் சோகம் சோகம்

தங்கச்சி !!!! சூப்பருங்க

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 27, 2011 5:48 pm

ரபீக் wrote:
Jotheshree wrote:
ரபீக் wrote:என்னம்மா ஜோதி ,,,நீயுமா ?
சும்மா சொன்னேன் அண்ணா அண்ணிக்கிட்ட உண்மைலாம் சொல்ல மாட்டேன் காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 440806 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 440806 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 440806 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 440806

தங்கச்சி !!!! காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 224747944
பாசமலரே ......! அன்பில் விளைந்த பாசமலரே...........! காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 677196 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 677196

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 27, 2011 5:50 pm

அதிபொண்ணு wrote:
ப்யூஸ் போன பல்புக்கு இருக்கும் பயனை விட எங்களது ஒன்னும் குறைச்சலில்லை
இரவுக்கு தான் வெளிச்சம் தேவை....பகலுக்கு அல்ல

பகலில் சாதாரண மழைக்கு நீங்கள் காணாமல் போய்விடிவீர்கள்..! சிரி

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Jul 27, 2011 5:51 pm

வீட்டுல எல்லோரும் நலமா ஜோதி ? பாட்டி எப்படி இருக்காங்க ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Jul 27, 2011 5:51 pm

ranhasan wrote:காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 31 Sivaji_parasakthi

ரேவதியை சந்திரமுகி ஆக்கினேன், உமாவை டி. ஆர்ருக்கு ஹீரோயின் ஆக்கினேன், மம்மி ரிடர்ன்ஸ் டிரைலர் காட்டினேன், பூஜிதாவின் பெயரை கிண்டல் செய்தேன், ரேவதியை வைத்து நிலாவுக்கு கதை சொன்னேன், அதிபொண்ணை சதிபொண்ணு என்று பழி கூறினேன்...
குற்றம் சாட்டப்பட்டுள்ளேன் இப்படியெல்லாம்...
நீங்கள் நினைக்கப்போகிறீர்கள் நான் இதை எல்லாம் மறுக்கப் போகிறேன் என்று..
இல்லை... நிச்சயமாக இல்லை...

ரேவதியை சந்திரமுகி என்றேன் ஏன் அவர் ஜோதிகா போல் உள்ளார் என்பதற்காகவா ? இல்லை... அவர் பைத்தியத்திற்கு வைத்தியம் செய்து உதவுவதற்கு...

உமாவை டி. ஆர்ருக்கு ஹீரோயின் ஆக்கினேன் ஏன் வேறு ஹீரோயின் கிடைக்காமலா? இல்லை... உமாவை மைதிலி என்னை காதலி அமலா போல் பெரிய நிலைக்கு கொண்டுவருவதற்காக...

மம்மி ரிடர்ன்ஸ் டிரைலர் காட்டினேன் ஏன் கோடை விடுமுறை என்பதற்காகவா? இல்லை மம்மியின் ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக...

பூ'ஜி'தாவின் பெயரை கிண்டல் செய்தேன் ஏன் பெயர் பிடிக்கவில்லை என்பதற்காகவா? இல்லை 'ஜி' படம் சரியாக ஓடவில்லை என்பதற்காக.

ரேவதியை வைத்து நிலாவுக்கு கதை சொன்னேன் ஏன் பாட்டி கதை கிடைக்காமலா? இல்லை... ஜாஹிதா பாட்டிக்கு இழுக்கு வந்து விடக் கூடாது என்பதற்காக...

அதிபொண்ணை சதிபொண்ணு என்று பட்டப்பெயர் இட்டு கூறினேன் ஏன் அவர்கள் சதிகார செயல் செய்கிறார் என்பதற்காகவா? இல்லை சதி என்றால் மனைவி என்று பொருள்... அதிபொண்ணுவுக்கு விரைவில் திருமணம் நடக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில் அவ்வாறு கூறினேன்...

உனக்கேன் இவ்வளவு அக்கறை? உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கறை?

சொல்கிறேன்...நானே பாதிக்கப்பட்டேன்... நேரடியாக பாதிக்கப்பட்டேன்...

எனது பதிவுகளுக்கு மறுமொழிகள் வரவில்லை...
ஓடினேன்...
நான் மறுமொழி இட்டாலும் யாரும் அதனை படிப்பதில்லை...
ஓடினேன்..
நான் சண்டை இட்டாலும் என்னுடன் யாரும் சண்டை இடுவதில்லை...
ஓடினேன்...
ஓடினேன் ஓடினேன்... வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்..
என் ஓட்டத்தை நிறுதியிருக்க வேண்டும்.. வாட்டத்தை போக்கி இருக்க வேண்டும்.. செய்தார்களா இன்று சண்டைக்கு வருவோர்...

தாமு என் அண்ணனின் பெயர்... சோகம் மங்களகரமான பெயர்... அழுகை
ஆனால் அவர் மண்டையை எத்தனை முறை இந்த பெண்கள் பதம் பார்த்தனர்... மண்டையில் அடி
அண்ணா... அண்ணா... அழுகை அழுகை அழுகை

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ஐயோ கடவுளே இந்த காமெடி பீச எப்படி சமாளிக்குறது

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Wed Jul 27, 2011 5:52 pm

ranhasan wrote:உமா உங்களை அமலா ரேஞ்ச்கு கொண்டுவறேன்னு சொன்னதால என்னை படிப்பாளினு சொல்ட்றீங்களா??? அதிர்ச்சி

இல்லை....அனைத்தையும் படித்ததால் தான் சொல்ட்றேன்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அருமையிருக்கு அருமையிருக்கு

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 31 of 41 Previous  1 ... 17 ... 30, 31, 32 ... 36 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக