புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10 
52 Posts - 39%
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10 
44 Posts - 33%
Dr.S.Soundarapandian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10 
17 Posts - 13%
Rathinavelu
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10 
5 Posts - 4%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10 
4 Posts - 3%
Guna.D
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10 
2 Posts - 2%
mruthun
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10 
119 Posts - 44%
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10 
97 Posts - 36%
Dr.S.Soundarapandian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10 
21 Posts - 8%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10 
13 Posts - 5%
Rathinavelu
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10 
7 Posts - 3%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10 
5 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10 
3 Posts - 1%
Guna.D
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10 
3 Posts - 1%
manikavi
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?


   
   

Page 26 of 41 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....


காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"



முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"



முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."


முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 N

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 3:37 pm

அதிபொண்ணு wrote:அடுத்து வர இருப்பது

இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் எலிகேசி "ரன்ஹாசன்" நடிக்கும் "பிச்சைக்காரன்"


ரேவதி: பிச்சை எடுக்க கடைசியில் என் வீட்டு வாசலுக்கே வந்து விட்டீர்களே! ஐயகோ எங்களையெல்லாம் கிண்டலடித்த பாவம் இப்படியா வந்து உங்கள் தலையில் விடிய வேண்டும்?


ரேவதி: ஓ சாரி ரன்....கொஞ்ச நேரத்திக்கு முன்னாடி தான் ஒரு பெக்கர் சத்தம் கேட்டுது...உங்க சத்தமும் அதுக்கு போட்டியா வரவும் தப்பா நெனசுட்டேன்.

ரன்: (பித்து பிடித்து வீதியில் பாடிக்கொண்டே செல்கிறார்) தாயி தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா......இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேன் அம்மா....
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 224747944 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 224747944 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 224747944 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 403484 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 403484 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 403484 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 403484 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 168300



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 27, 2011 3:38 pm

அதிபொண்ணு wrote:அடுத்து வர இருப்பது

இம்சை அரசன் இருபத்தி மூன்றாம் எலிகேசி "ரன்ஹாசன்" நடிக்கும் "பிச்சைக்காரன்"

ரன்: ரேவதி....ரேவதி....அம்மா தாயே ரேவதி....

ரேவதி: ச்சே...ச்சே....இந்த பிச்சைக்காரங்க தொல்லை தாங்க முடியலடா சாமி..இருப்பா வரேன்
(கையில் பழய சாதம்....ரன்னை பார்த்துவிட்டு அதிர்கிறார் அதிர்ச்சி )

ரேவதி: ரன் நீங்களா? உங்களுக்கா இந்த நிலமை?
ரன் : (எதுவும் புரியாமல்) என்ன நிலமை ரேவதி?

ரேவதி: பிச்சை எடுக்க கடைசியில் என் வீட்டு வாசலுக்கே வந்து விட்டீர்களே! ஐயகோ எங்களையெல்லாம் கிண்டலடித்த பாவம் இப்படியா வந்து உங்கள் தலையில் விடிய வேண்டும்?

ரன்: அடப்பாவி நான் எப்போ பிச்சை எடுத்தேன்?

ரேவதி: பின்ன? பிச்சக்காரனுக்கு சரியா எக்கோ வாய்ஸ் குடுத்தீங்களே?

ரன்: யக்கோவ்....அது மரியாதையில உங்கள கூப்டது...

ரேவதி: ஓ சாரி ரன்....கொஞ்ச நேரத்திக்கு முன்னாடி தான் ஒரு பெக்கர் சத்தம் கேட்டுது...உங்க சத்தமும் அதுக்கு போட்டியா வரவும் தப்பா நெனசுட்டேன்.

ரன்: (பித்து பிடித்து வீதியில் பாடிக்கொண்டே செல்கிறார்) தாயி தந்த பிச்சையிலே பிறந்தேன் அம்மா......இன்று நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேன் அம்மா....
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 403484 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 403484 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 403484 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 403484 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 403484 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 168300 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 168300



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Jul 27, 2011 3:42 pm

இனி நாமளும் ரன்னுக்கு போட்டியா படம் எடுக்க வேண்டியது தான். நாமலே அதை நூறு நாள் ஓட்டி நாம யாரு நம்ம பவரு என்னனு அவருக்கு காண்பிக்கலாம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Wed Jul 27, 2011 3:43 pm

அதிபொண்ணு wrote:இனி நாமளும் ரன்னுக்கு போட்டியா படம் எடுக்க வேண்டியது தான். நாமலே அதை நூறு நாள் ஓட்டி நாம யாரு நம்ம பவரு என்னனு அவருக்கு காண்பிக்கலாம்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 27, 2011 3:50 pm

அதிபொண்ணு wrote:இனி நாமளும் ரன்னுக்கு போட்டியா படம் எடுக்க வேண்டியது தான். நாமலே அதை நூறு நாள் ஓட்டி நாம யாரு நம்ம பவரு என்னனு அவருக்கு காண்பிக்கலாம்

பார்த்து உங்க பவரு பியூஸ் போய்டபோகுது..! ஜாலி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Wed Jul 27, 2011 3:53 pm

அருண் wrote:
அதிபொண்ணு wrote:இனி நாமளும் ரன்னுக்கு போட்டியா படம் எடுக்க வேண்டியது தான். நாமலே அதை நூறு நாள் ஓட்டி நாம யாரு நம்ம பவரு என்னனு அவருக்கு காண்பிக்கலாம்

பார்த்து உங்க பவரு பியூஸ் போய்டபோகுது..! ஜாலி

பியூஸ் போறதுக்கு நாங்க என்ன ட்யூப்லைட் பசங்களா? நட்சத்திர பெண்கள்!!!! புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 3:59 pm

நட்சத்திர பெண்கள் காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 755837 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 755837



அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 27, 2011 4:00 pm

அதிபொண்ணு wrote:

பியூஸ் போறதுக்கு நாங்க என்ன ட்யூப்லைட் பசங்களா? நட்சத்திர பெண்கள்!!!! புன்னகை

ஒருமுறை பியூஸ் போன மறுமுறை நாங்க பிக்கப் ஆயிடுவோம் ஆனா நட்சத்திரம் இரவு மட்டும் தான் தெரியும் பகலில் தெரியாது..! ஜாலி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Jul 27, 2011 4:00 pm

அருண் wrote:
அதிபொண்ணு wrote:

பியூஸ் போறதுக்கு நாங்க என்ன ட்யூப்லைட் பசங்களா? நட்சத்திர பெண்கள்!!!! புன்னகை

ஒருமுறை பியூஸ் போன மறுமுறை நாங்க பிக்கப் ஆயிடுவோம் ஆனா நட்சத்திரம் இரவு மட்டும் தான் தெரியும் பகலில் தெரியாது..! காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 755837

ரொம்ப பேசுரிங்க காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 649524 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 649524 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 649524 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 649524 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 649524 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 649524



kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Jul 27, 2011 4:02 pm

அதிபொண்ணு wrote:
அருண் wrote:
அதிபொண்ணு wrote:இனி நாமளும் ரன்னுக்கு போட்டியா படம் எடுக்க வேண்டியது தான். நாமலே அதை நூறு நாள் ஓட்டி நாம யாரு நம்ம பவரு என்னனு அவருக்கு காண்பிக்கலாம்

பார்த்து உங்க பவரு பியூஸ் போய்டபோகுது..! ஜாலி

பியூஸ் போறதுக்கு நாங்க என்ன ட்யூப்லைட் பசங்களா? நட்சத்திர பெண்கள்!!!! புன்னகை

நட்சத்திரத்தால் யாருக்கும் எந்த பயனும் இல்லை




கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 26 Image010ycm
Sponsored content

PostSponsored content



Page 26 of 41 Previous  1 ... 14 ... 25, 26, 27 ... 33 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக