புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_rcap 
4 Posts - 1%
Karthikakulanthaivel
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?


   
   

Page 3 of 41 Previous  1, 2, 3, 4 ... 22 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....


காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"



முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"



முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."


முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 N

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 26, 2011 9:45 am

கலைவேந்தன் wrote:பாலா கருத்தே என்னுதும்... அப்படின்னு சொல்லி தப்பிக்கலாம்னு பார்த்தா இந்த பக்கம் பானு அந்தபக்கம் ரேவதி எதிர்ல ஆதிரா பின்னால மஞ்சு ... எலலாரும் துரத்துறாங்க... அப்புறம் பார்க்கலாம் பிரதர்களா... அய்யோ, நான் இல்லை

அந்த பயம் இருக்கட்டும் ஜாலி ஜாலி ஜாலி ஜாலி



ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 10:45 am

என்னை மாதிரி காதலிக்காம இருக்க எல்லோரும் மறுமொழி போட்டுட்டாங்க... இந்த ஐடியாகளுக்கு காதலிக்குறவங்க யாரும் ஆதரவு தரமாட்டீங்களா?



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 N
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 26, 2011 10:48 am

ranhasan wrote:என்னை மாதிரி காதலிக்காம இருக்க எல்லோரும் மறுமொழி போட்டுட்டாங்க... இந்த ஐடியாகளுக்கு காதலிக்குறவங்க யாரும் ஆதரவு தரமாட்டீங்களா?

அவுங்கலாம் வெளியிலிருந்து ஆதரவு தருவாங்க நண்பா அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 26, 2011 10:53 am

எச்சரிக்கையும் மீறி உள் நுழைந்த மகளிர் அணி மீது பொடா சட்டம் பாயும்
என்று ரணகசன் சார்பாக எச்சரிக்கின்றேன் ....





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 26, 2011 10:55 am

வை.பாலாஜி wrote:எச்சரிக்கையும் மீறி உள் நுழைந்த மகளிர் அணி மீது பொடா சட்டம் பாயும்
என்று ரணகசன் சார்பாக எச்சரிக்கின்றேன் ....



புன்னகை




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 11:01 am

எமது தளபதி திரு. வை. பாலாஜி கூறியது போல், நிபந்தனைக்கு உட்பட்ட பதிவில் அத்துமீறி அராஜகமாய் நுழைந்த பெண்களுக்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று ஒரு வட்ட மேஜை மாநாடு வருகிற வெள்ளிக்கிழமை அன்று நிகழ்த்தப்படும்... மேற்படி சிறப்பு ஆலோசனை குழு தலைவராக அண்ணன் பொன்மனச் செம்மல் தாமு அவர்களை நியமிக்கிறேன்...மாநாட்டுக்கான பிரியாணி செலவை பாலா கார்த்திக் பொறுப்பிலும், இன்னபிற இதர செலவுகளை( காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 676261 ) சுதானந்தன் பொறுப்பிலும் ஒப்படைக்கிறேன்... உண்டியலை எடுத்துக்கிட்டு ஈகரைல வசூல ஆரம்பிங்கப்பா...



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 N
ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Tue Jul 26, 2011 11:03 am

முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jul 26, 2011 11:05 am

ranhasan wrote:எமது தளபதி திரு. வை. பாலாஜி கூறியது போல், நிபந்தனைக்கு உட்பட்ட பதிவில் அத்துமீறி அராஜகமாய் நுழைந்த பெண்களுக்கு சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று ஒரு வட்ட மேஜை மாநாடு வருகிற வெள்ளிக்கிழமை அன்று நிகழ்த்தப்படும்... மாநாட்டுக்கான பிரியாணி செலவை பாலா கார்த்திக் பொறுப்பிலும், இன்னபிற இதர செலவுகளை( காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 676261 ) சுதானந்தன் பொறுப்பிலும் ஒப்படைக்கிறேன்... உண்டியலை எடுத்துக்கிட்டு ஈகரைல வசூல ஆரம்பிங்க...

வசூலிசாச்சி நண்பா காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 16govil



ஈகரை தமிழ் களஞ்சியம் காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 11:08 am

என்னோட பதிவுகளிலேயே பதிவிட்ட இரண்டாவது நாளே இத்தனை Views வந்த ஒரே பதிவு இதுதான்... அப்டினா என்ன அர்த்தம் நாட்ல பொண்ணுகளை சமாதானபடுத்த முடியாம பல அப்பாவிகள் அன்றாயர் கிழிஞ்சு சுத்துராங்கன்னு அர்த்தம்... அதிர்ச்சி



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 11:13 am

balakarthik wrote:
வசூலிசாச்சி நண்பா காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 16govil

பாலா கார்த்திக் படுஃபாஸ்ட்...
ஃபாஸ்ட் ஃபுட் ஃப்ரைடு ரைஸ் போல் விரைவாக செயல்பட்ட பாலா இனி "படு ஃபாஸ்ட் பாலா" என்ற சிறப்பு பெயரால் அனைவராலும் அழைக்கப்படுவார்...
சரி பிரியாணி வசூல் முடிஞ்சிருச்சு... முக்கியமான இன்னபிற இதர( சியர்ஸ் ) வசூல்?



http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Boxrun3
with regards ரான்ஹாசன்



காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 3 N
Sponsored content

PostSponsored content



Page 3 of 41 Previous  1, 2, 3, 4 ... 22 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக