புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:48 am

» வாழ்வை மாற்றும்
by ayyasamy ram Today at 11:12 am

» சூரியவம்சம் தேவையானி மாதிரி மனைவி கிடைத்தால்!
by ayyasamy ram Today at 11:10 am

» மனைவியின் அருமை…
by ayyasamy ram Today at 11:07 am

» செப்டம்பர் 9 ஆப்பிள் ஈவண்ட்
by ayyasamy ram Today at 11:05 am

» டெக்ஸாஸில் திறக்கப்பட்ட அனுமனின் சிலை
by ayyasamy ram Today at 11:04 am

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by ayyasamy ram Today at 11:03 am

» ரமண மகரிஷி மொழிகள்
by ayyasamy ram Today at 11:01 am

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by ayyasamy ram Today at 10:57 am

» நடனப்பள்ளி தொடங்கினார் நடிகை இனியா
by ayyasamy ram Today at 10:54 am

» கொட்டுக்காளி -விமர்சனம்
by ayyasamy ram Today at 10:52 am

» பக்தனுக்கு இந்த உலகம் ஓர் தற்காலிக வீடு
by ayyasamy ram Today at 10:49 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:19 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:56 pm

» கருத்துப்படம் 27/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» 63 வயது ஹீரோவை காதலிக்கும் மீனாட்சி சௌத்ரி
by ayyasamy ram Yesterday at 9:40 pm

» அந்தரங்கம் பேசும் ரேஷ்மா
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» எம்.ஜி.ஆரே கேட்ட பிறகும் அரசியலுக்கு வர மறுத்து விட்ட மோகன்
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» வடு நீங்கா பழைய புல்லாங்குழல்…
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» சொல்லாதே யாரும் கேட்டால்…
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» கல்யாணத் தரகர்கள்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by ayyasamy ram Yesterday at 3:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:46 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:31 am

» எறும்பை ஏமாத்தத்தான்!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 4:03 pm

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Sun Aug 25, 2024 1:01 pm

» இலக்கைத் தொடு
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:49 pm

» தமிழன்னை- புதுக்கவிதை
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:48 pm

» சுமைத்தாங்கி
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:46 pm

» ஓ இதுதான் காதலா
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:44 pm

» மழைக்கு இதமாக…
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:43 pm

» புன்னகை பூக்கள்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:42 pm

» மரணம் என்னும் தூது வந்தது!
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:41 pm

» புன்னகை பக்கம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 9:39 pm

» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Fri Aug 23, 2024 6:51 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Aug 23, 2024 5:27 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Fri Aug 23, 2024 4:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10 
30 Posts - 57%
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10 
22 Posts - 42%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10 
459 Posts - 55%
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10 
313 Posts - 38%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10 
26 Posts - 3%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10 
11 Posts - 1%
T.N.Balasubramanian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10 
4 Posts - 0%
mini
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10 
4 Posts - 0%
vista
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Page 20 of 41 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"

முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"

முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."

முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 N

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 7:28 pm

அதிபொண்ணு wrote:
ranhasan wrote:
நைஸ் அதிபொன்னு.. நல்ல டைமிங்... மீண்டும் சந்திப்போம்
யாருக்கு??

யாருக்கோ... சிரி

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Jul 26, 2011 7:33 pm

ranhasan wrote:
அதிபொண்ணு wrote:
ranhasan wrote:
நைஸ் அதிபொன்னு.. நல்ல டைமிங்... மீண்டும் சந்திப்போம்
யாருக்கு??

யாருக்கோ... சிரி

நாம சொல்றதுக்கெல்லாம் நாமளே சிரிச்சுக்க கூடாது ரன் ரிலாக்ஸ்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 26, 2011 7:37 pm

அதிபொண்ணு wrote:

நாம சொல்றதுக்கெல்லாம் நாமளே சிரிச்சுக்க கூடாது ரன் ரிலாக்ஸ்

பின்ன ஒரு ஆள வச்சிக்கிட்டு சிரிக்க சொல்றது..! சிரி சிரி ரிப்பிட்டு

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 7:38 pm

அதிபொண்ணு wrote:
ranhasan wrote:
அதிபொண்ணு wrote:
ranhasan wrote:
நைஸ் அதிபொன்னு.. நல்ல டைமிங்... மீண்டும் சந்திப்போம்
யாருக்கு??

யாருக்கோ... சிரி

நாம சொல்றதுக்கெல்லாம் நாமளே சிரிச்சுக்க கூடாது ரன் ரிலாக்ஸ்

ரான் ஹாசனுக்கு பல்பு குடுக்குறதா முடிவு பண்ணிடிங்க... ம்... ஆ'ரம்ப'மாகட்டும்...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 7:39 pm

அருண் wrote:
அதிபொண்ணு wrote:

நாம சொல்றதுக்கெல்லாம் நாமளே சிரிச்சுக்க கூடாது ரன் ரிலாக்ஸ்

பின்ன ஒரு ஆள வச்சிக்கிட்டு சிரிக்க சொல்றது..! சிரி சிரி ரிப்பிட்டு

என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு... நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்...

ரான் ஹாசனுக்கு ஒண்ணுன்னா துடிச்சு போயி வர்ரிங்களே நண்பா...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 N
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Jul 26, 2011 7:49 pm

நாம சொல்றதுக்கெல்லாம் சிரிக்கறதுக்குன்னே ஆள வெச்சுக்குறது அதை விட மோசம் என்ன கொடுமை சார் இது

ரன்னுக்கு அருண் மாதிரி

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 7:54 pm

அதிபொண்ணு wrote:நாம சொல்றதுக்கெல்லாம் சிரிக்கறதுக்குன்னே ஆள வெச்சுக்குறது அதை விட மோசம் என்ன கொடுமை சார் இது

ரன்னுக்கு அருண் மாதிரி

அந்த மாதிரி இந்த மாதிரி இது ஒரு நல்ல முன்மாதிரி...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 N
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue Jul 26, 2011 7:58 pm

ranhasan wrote:
அதிபொண்ணு wrote:நாம சொல்றதுக்கெல்லாம் சிரிக்கறதுக்குன்னே ஆள வெச்சுக்குறது அதை விட மோசம் என்ன கொடுமை சார் இது

ரன்னுக்கு அருண் மாதிரி

அந்த மாதிரி இந்த மாதிரி இது ஒரு நல்ல முன்மாதிரி...

மொக்க மொக்க எதிர்ப்பு

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 8:01 pm

அதிபொண்ணு wrote:
மொக்க மொக்க எதிர்ப்பு

ஹா ஹா... புன்னகை சரி அதிபொன்னு இன்றைய பொழுது இனிதே சிரிப்போடு கழிந்தது... பதிவில் பங்குகொண்ட அனைவருக்கும் எனது நன்றிகள்... மகிழ்ச்சி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 N
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 27, 2011 4:30 am

எப்படி இவ்வளவு சரியாக எழுதியுள்ளீர்கள். அனைத்தும் உண்மையே! இதுபோன்ற பொய்க் கோபங்கள்தான் காதலை மேலும் வலுவாக்கும் என்ற ரகசியத்தை தெரிந்தவர்கள் பெண்கள்.

கடைசியாக சொன்ன முயற்சி செய்தாலும் தப்பில்லை ரன்ஹாசன்! நம் காதலிதானே! காலில் விழுந்தால் தப்பே இல்லை! (அதற்காக நான் எத்தனை முறை காலில் விழுந்தேன் என்றெல்லாம் கேட்கக் கூடாது காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 755837 )

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 20 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 20 of 41 Previous  1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக