Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Today at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
+29
Jotheshree
பிளேடு பக்கிரி
realvampire
பூஜிதா
சிவா
அருண்
Manik
திவ்யா
kitcha
உமா
நட்புடன்
ஸ்ரீஜா
தாமு
பாலாஜி
dsudhanandan
kummachi
மகா பிரபு
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
அதி
றினா
கலைவேந்தன்
jesudoss
ரேவதி
ரபீக்
SK
ஜாஹீதாபானு
balakarthik
ranhasan
33 posters
Page 20 of 41
Page 20 of 41 • 1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 41
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
First topic message reminder :
மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....
முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"
முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?
முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"
முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"
முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"
முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."
முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

Last edited by ranhasan on Tue Jul 26, 2011 7:51 pm; edited 1 time in total
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
அதிபொண்ணு wrote:யாருக்கு??ranhasan wrote:
நைஸ் அதிபொன்னு.. நல்ல டைமிங்...
யாருக்கோ...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
ranhasan wrote:அதிபொண்ணு wrote:யாருக்கு??ranhasan wrote:
நைஸ் அதிபொன்னு.. நல்ல டைமிங்...
யாருக்கோ...
நாம சொல்றதுக்கெல்லாம் நாமளே சிரிச்சுக்க கூடாது ரன்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
அதிபொண்ணு wrote:
நாம சொல்றதுக்கெல்லாம் நாமளே சிரிச்சுக்க கூடாது ரன்
பின்ன ஒரு ஆள வச்சிக்கிட்டு சிரிக்க சொல்றது..! ரிப்பிட்டு
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
அதிபொண்ணு wrote:ranhasan wrote:அதிபொண்ணு wrote:யாருக்கு??ranhasan wrote:
நைஸ் அதிபொன்னு.. நல்ல டைமிங்...
யாருக்கோ...
நாம சொல்றதுக்கெல்லாம் நாமளே சிரிச்சுக்க கூடாது ரன்
ரான் ஹாசனுக்கு பல்பு குடுக்குறதா முடிவு பண்ணிடிங்க... ம்... ஆ'ரம்ப'மாகட்டும்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
அருண் wrote:அதிபொண்ணு wrote:
நாம சொல்றதுக்கெல்லாம் நாமளே சிரிச்சுக்க கூடாது ரன்
பின்ன ஒரு ஆள வச்சிக்கிட்டு சிரிக்க சொல்றது..! ரிப்பிட்டு
என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு... நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்...
ரான் ஹாசனுக்கு ஒண்ணுன்னா துடிச்சு போயி வர்ரிங்களே நண்பா...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
நாம சொல்றதுக்கெல்லாம் சிரிக்கறதுக்குன்னே ஆள வெச்சுக்குறது அதை விட மோசம்
ரன்னுக்கு அருண் மாதிரி
ரன்னுக்கு அருண் மாதிரி
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
அதிபொண்ணு wrote:நாம சொல்றதுக்கெல்லாம் சிரிக்கறதுக்குன்னே ஆள வெச்சுக்குறது அதை விட மோசம்
ரன்னுக்கு அருண் மாதிரி
அந்த மாதிரி இந்த மாதிரி இது ஒரு நல்ல முன்மாதிரி...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
ranhasan wrote:அதிபொண்ணு wrote:நாம சொல்றதுக்கெல்லாம் சிரிக்கறதுக்குன்னே ஆள வெச்சுக்குறது அதை விட மோசம்
ரன்னுக்கு அருண் மாதிரி
அந்த மாதிரி இந்த மாதிரி இது ஒரு நல்ல முன்மாதிரி...
மொக்க மொக்க
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
அதிபொண்ணு wrote:
மொக்க மொக்க
ஹா ஹா... சரி அதிபொன்னு இன்றைய பொழுது இனிதே சிரிப்போடு கழிந்தது... பதிவில் பங்குகொண்ட அனைவருக்கும் எனது நன்றிகள்...
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?
எப்படி இவ்வளவு சரியாக எழுதியுள்ளீர்கள். அனைத்தும் உண்மையே! இதுபோன்ற பொய்க் கோபங்கள்தான் காதலை மேலும் வலுவாக்கும் என்ற ரகசியத்தை தெரிந்தவர்கள் பெண்கள்.
கடைசியாக சொன்ன முயற்சி செய்தாலும் தப்பில்லை ரன்ஹாசன்! நம் காதலிதானே! காலில் விழுந்தால் தப்பே இல்லை! (அதற்காக நான் எத்தனை முறை காலில் விழுந்தேன் என்றெல்லாம் கேட்கக் கூடாது )
கடைசியாக சொன்ன முயற்சி செய்தாலும் தப்பில்லை ரன்ஹாசன்! நம் காதலிதானே! காலில் விழுந்தால் தப்பே இல்லை! (அதற்காக நான் எத்தனை முறை காலில் விழுந்தேன் என்றெல்லாம் கேட்கக் கூடாது )
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Page 20 of 41 • 1 ... 11 ... 19, 20, 21 ... 30 ... 41
Similar topics
» காதலியை எப்படி சமாதானப்படுத்தலாம்!!!?
» காதலியை பாதுகாப்பது எப்படி?
» திட்டிவிட்டு சமாதானப்படுத்துவது போல இருக்கிறது
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
» காதலியை காக்க வைக்காதீங்க!!!
» காதலியை பாதுகாப்பது எப்படி?
» திட்டிவிட்டு சமாதானப்படுத்துவது போல இருக்கிறது
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
» காதலியை காக்க வைக்காதீங்க!!!
Page 20 of 41
Permissions in this forum:
You cannot reply to topics in this forum