ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

+29
Jotheshree
பிளேடு பக்கிரி
realvampire
பூஜிதா
சிவா
அருண்
Manik
திவ்யா
kitcha
உமா
நட்புடன்
ஸ்ரீஜா
தாமு
பாலாஜி
dsudhanandan
kummachi
மகா பிரபு
நியாஸ் அஷ்ரஃப்
இளமாறன்
அதி
றினா
கலைவேந்தன்
jesudoss
ரேவதி
ரபீக்
SK
ஜாஹீதாபானு
balakarthik
ranhasan
33 posters

Page 18 of 41 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 41  Next

Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Empty காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by ranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"

முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"

முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."

முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

Last edited by ranhasan on Tue Jul 26, 2011 7:51 pm; edited 1 time in total

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Empty Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by kitcha Tue Jul 26, 2011 5:09 pm

ranhasan wrote:பலவித நிகழ்வுகளில் என் மனதில் தோன்றும் ஒற்றை வரி இதுதான் "சில நேரங்களில் சில மனிதர்கள்"

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Empty Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by ranhasan Tue Jul 26, 2011 5:41 pm

ரேவதி இங்கே வா...வா... :நல்வரவு:
தோசை வாங்கி தா.. தா.. ஒன்னும் புரியல
ஈகரையில் போஸ்டிங் போட்டு...
உமாவை தூர ஓட்டு... சுட்டுத்தள்ளூ!
உன்னை போல நல்லார்
ஈகரையில் யாரு உள்ளார்.. நன்றி
என்னால் உனக்கு தொல்லை
ஏதும் இங்கே இல்லை... கூடாது

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Empty Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by அதி Tue Jul 26, 2011 5:51 pm

ரேவதி எங்க போயிட்டாங்க? துரத்திட்டீங்களா எல்லாருமா சேர்ந்து? :அடபாவி:
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Empty Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by ரேவதி Tue Jul 26, 2011 5:52 pm

அக்கா அது என்னுடைய ஹனுமன் படம் அழுகை அழுகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Empty Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by அதி Tue Jul 26, 2011 5:58 pm

ranhasan wrote:பசங்களுக்கு ரொம்ப முக்கியம் ரெஸ்பான்ஸ்... அது கிடைக்காத பட்சத்தில் அவள் எவ்வளவு பேரழகியாய் இருந்தாலும் அவன் அவளை கண்டு கொள்வதில்லை...
பொண்ணுகளுக்கு ரொம்ப முக்கியம் சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி... அது கிடைக்காத பட்சத்தில் ஆண் எவ்வளவு அன்பாய் இருந்தாலும் அவள் அவனை கண்டு கொள்வதில்லை... - இது என் அனுபவத்தில் மட்டும்...

ரெஸ்பான்ஸ் னா எந்த விதத்தில்?
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Empty Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by ranhasan Tue Jul 26, 2011 5:59 pm

ரேவதி ரிடர்ன்ஸ்

(மம்மி ரிடர்ன்ஸ் படைப்பாளிகளின் அடுத்த படைப்பு)

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 The-mummy-tomb-of-the-dragon-emperor

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Empty Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by ranhasan Tue Jul 26, 2011 6:00 pm

அதிபொண்ணு wrote:
ranhasan wrote:பசங்களுக்கு ரொம்ப முக்கியம் ரெஸ்பான்ஸ்... அது கிடைக்காத பட்சத்தில் அவள் எவ்வளவு பேரழகியாய் இருந்தாலும் அவன் அவளை கண்டு கொள்வதில்லை...
பொண்ணுகளுக்கு ரொம்ப முக்கியம் சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி... அது கிடைக்காத பட்சத்தில் ஆண் எவ்வளவு அன்பாய் இருந்தாலும் அவள் அவனை கண்டு கொள்வதில்லை... - இது என் அனுபவத்தில் மட்டும்...

ரெஸ்பான்ஸ் னா எந்த விதத்தில்?

எந்தவிதத்தில் என்ற கேள்விதான் பிரச்சனையே அதிர்ச்சி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Empty Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by பாலாஜி Tue Jul 26, 2011 6:08 pm

ரேவதி wrote:
kitcha wrote:
ரேவதி wrote:இப்படியெல்லாம் நல்லவங்க மாதிரி நடிச்சா நாங்க உங்கள நம்பிடுவோமா மண்டையில் அடி

நான் பெண்களைப் பற்றிய உயர்வாக நினைத்து பதிவு செய்தேன். அதற்கு நீங்க ஏன் கோபப்படுறீங்க

நான் சொன்னது திரு.பாலாஜி அவர்களை

நல்லவன் , எனக்கு நானே நல்லவன் ...

(என்ன இருந்தாலும் அந்த மரியாதை பிடிச்சியிக்குக்கு .....)

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Empty Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by அதி Tue Jul 26, 2011 6:08 pm

ranhasan wrote:
அதிபொண்ணு wrote:
ரெஸ்பான்ஸ் னா எந்த விதத்தில்?
எந்தவிதத்தில் என்ற கேள்விதான் பிரச்சனையே அதிர்ச்சி
பிரச்சனைக்குரிய விதமானால் சரி தான். விட்டு விடலாம். :வணக்கம்:
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Empty Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by ranhasan Tue Jul 26, 2011 6:13 pm

ரேவதி ரிடர்ன்ஸ் டிரைலர்

மிஸ்டர். ஹவோர்ட் அந்த புதையலை பத்தின தகவல் தெரிஞ்சுதா?...

மிஸ்டர். லூஃபி அடுத்த வாரம் நாம அந்த பாலைவனத்துக்கு போறோம்..

புடு புடு புடு புடு ...
( எலிகாப்டர் சத்தம் )

ஈகரை பக்கம் யாரும் போகாதீங்க... வேணாம்...

மிஸ்டர். வாங் ஈகரைல ரேவதினு ஒரு உறுபினர் இருக்காங்க...

ஆ ஆ அ ஆஆ ஆ ஆ ஆ ...

கேஸ்ட்ரோ நாம பெரிய தப்பு பண்ணிட்டோம்... ரேவதி பதிவுக்கு நெகட்டிவ் கமெண்ட் போட்டுட்டோம் ...

புஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்...

ரேவதி கிளம்பி வர்ராங்க... ஒடுங்க.. ஒடுங்க...

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 The-mummy-tomb-of-the-dragon-emperor

இதுலேந்து தப்பிக்க ஒரே வழிதான் இருக்கு...
ரான்ஹாசண கூப்பிடுங்க...

ரான்காசன் : மம்மினா சும்மா இல்லடா, அவ இல்லைனா நாமும் இல்லைடா..

மிஸ்டர். ஹவோர்ட்: "ரான்ஹாசன் மம்மி பாட்டு பாடாதீங்க இது மம்மி இல்லை ரேவதி..."

ரான்ஹாசன் : ஒ ரேவதியா... அப்டினா இப்ப பாருங்க...
பச்ச மல பூவு நீ உச்சி மல தேனு
குத்தம் குறை எது நீ நந்த வன தேரு ...

...விரைவில் உங்கள் அபிமான திரையரங்குகளில் தமிழில்...

Last edited by ranhasan on Tue Jul 26, 2011 6:50 pm; edited 2 times in total

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 18 Empty Re: காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 18 of 41 Previous  1 ... 10 ... 17, 18, 19 ... 29 ... 41  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum