புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10 
25 Posts - 50%
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10 
7 Posts - 2%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Page 15 of 41 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 28 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"

முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"

முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."

முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 N

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 3:46 pm

நான் பெண்களுக்காக ஆதங்கமா பேசுனாலும் அது பாதகமா மாறிருது...
சத்ய சோதனை... அதிர்ச்சி சோகம்

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 N
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 26, 2011 3:46 pm

Manik wrote:
உமா wrote:
Manik wrote:வாங்குற சம்பளத்துக்கு இன்னைக்காவது ஒழுங்கா ஆபீஸ்ல வேலையை பாரு உமா
பாவம் உன் பாஸ்........... அழுகுறாரு பாரு அழுகை

ரொம்ப தான்...
மண்டையில் அடி

ஹேய் இந்த அடிக்கிற வேலைலாம் வச்சுக்காத நான் தனி ஆள் இல்ல புரியுதா அது!!!!!!!!!!!!!!!!!!!
நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி !!!!!!!!!!!!!!

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 26, 2011 3:46 pm

வை.பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:
வை.பாலாஜி wrote:
உமா wrote:
Manik wrote:வாங்குற சம்பளத்துக்கு இன்னைக்காவது ஒழுங்கா ஆபீஸ்ல வேலையை பாரு உமா
பாவம் உன் பாஸ்........... அழுகுறாரு பாரு காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 67637

ரொம்ப தான்...
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 211781

பெண்கள் பலதிறன் கொண்டவர்கள். அவர்களால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை பார்க்க முடியும். போனில் பேசிக் கொண்டே அலுவலக வேலையையும் கவனம் சிதறா மல் செய்துவிடக் கூடியவர்கள் பெண்கள். அதற்கேற்ப அவர்களின் மூளையும் வடிவமைந்துள்ளது.

உமா இப்ப சந்தோஷமா......
உள்குத்து இருக்கு உமா ரொம்ப சந்தோசப்பட்டுராத அதிர்ச்சி

உள்குத்து இல்ல ,
இங்கே போயி படியுங்க ...

பெண்களைப் பற்றி நான் செய்த பதிவு

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jul 26, 2011 3:46 pm

இப்படியெல்லாம் நல்லவங்க மாதிரி நடிச்சா நாங்க உங்கள நம்பிடுவோமா மண்டையில் அடி

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 26, 2011 3:50 pm

ரேவதி wrote:இப்படியெல்லாம் நல்லவங்க மாதிரி நடிச்சா நாங்க உங்கள நம்பிடுவோமா மண்டையில் அடி

நான் பெண்களைப் பற்றிய உயர்வாக நினைத்து பதிவு செய்தேன். அதற்கு நீங்க ஏன் கோபப்படுறீங்க

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Image010ycm
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 26, 2011 3:51 pm

Manik wrote:
உமா wrote:
ரேவதி wrote:ஐயோ இந்த அசின் தொல்லை தாங்க முடியல

எனக்கு அசின் ரொம்ப பிடிக்கும்...
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அசினை ரொம்ப பிடிக்குமா சொல்லவே இல்ல

நேத்து வர்ஷாவதானே ரொம்ப ரொம்ப பிடிக்கும்னு சொன்ன இன்னைக்கு மாத்தி பேசுற உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

அழுகை அழுகை அழுகை அழுகை
படுத்துராயா .....
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Images?q=tbn:ANd9GcRCGn6OjQn4RL-wO0jv8d81BN7cV63SEETjxr5KZlSbuZj1AyCiDr4y-INR

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Jul 26, 2011 3:51 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Tue Jul 26, 2011 3:52 pm

இங்க நடக்கர கலவரத்துக்கு காரணமே அந்த ரன்கசன் தான்...அவங்களே
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Tue Jul 26, 2011 3:52 pm

ரேவதி wrote:இப்படியெல்லாம் நல்லவங்க மாதிரி நடிச்சா நாங்க உங்கள நம்பிடுவோமா மண்டையில் அடி

எலே கிட்சா இது உனக்கு தேவையா? இருந்தாலும் உன்னோட பதிவு சூப்பர்லே... எலே டோன்ட் வோரி பி ஹாப்பி....

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 N
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jul 26, 2011 3:55 pm

உமா wrote:
Manik wrote:
உமா wrote:
ரேவதி wrote:ஐயோ இந்த அசின் தொல்லை தாங்க முடியல

எனக்கு அசின் ரொம்ப பிடிக்கும்...
அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை

அசினை ரொம்ப பிடிக்குமா சொல்லவே இல்ல

நேத்து வர்ஷாவதானே ரொம்ப ரொம்ப பிடிக்கும்னு சொன்ன இன்னைக்கு மாத்தி பேசுற உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ

அழுகை அழுகை அழுகை அழுகை
படுத்துராயா .....
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 15 Images?q=tbn:ANd9GcRCGn6OjQn4RL-wO0jv8d81BN7cV63SEETjxr5KZlSbuZj1AyCiDr4y-INR

செரி செரி விடு அழுவாத கண்ணீரை துடைக்க ஒருத்தன் வர்ரான் பாரு தூரத்துல ஜாலி ஜாலி ஜாலி

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 15 of 41 Previous  1 ... 9 ... 14, 15, 16 ... 28 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக