புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:05 pm

» கருத்துப்படம் 09/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:54 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Yesterday at 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Yesterday at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Yesterday at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Yesterday at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Yesterday at 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 08, 2024 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 08, 2024 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Sep 08, 2024 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_rcap 
10 Posts - 43%
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_rcap 
9 Posts - 39%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_rcap 
1 Post - 4%
Guna.D
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_rcap 
1 Post - 4%
mruthun
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_rcap 
1 Post - 4%
Sindhuja Mathankumar
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_rcap 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_rcap 
85 Posts - 51%
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_rcap 
54 Posts - 33%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_rcap 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_rcap 
4 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Karthikakulanthaivel
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
manikavi
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

மொஹமட்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_lcapகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_voting_barகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Page 2 of 41 Previous  1, 2, 3 ... 21 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

First topic message reminder :

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"

முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"

முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."

முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 N

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jul 25, 2011 6:11 pm

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 300136 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 300136 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 300136

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Mon Jul 25, 2011 7:32 pm

balakarthik wrote:இந்த பொழப்பு பொழைக்கருத்துக்கு எங்கலாமாதிரி ஜாலியா சைட்டடிச்சீட்டு சந்தோஷமா இருக்கலாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிப்பு வருது சிப்பு வருது

தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 154550 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 154550 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 154550

கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Jul 25, 2011 8:38 pm

பாலா கருத்தே என்னுதும்... அப்படின்னு சொல்லி தப்பிக்கலாம்னு பார்த்தா இந்த பக்கம் பானு அந்தபக்கம் ரேவதி எதிர்ல ஆதிரா பின்னால மஞ்சு ... எலலாரும் துரத்துறாங்க... அப்புறம் பார்க்கலாம் பிரதர்களா... அய்யோ, நான் இல்லை

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Mon Jul 25, 2011 8:48 pm

balakarthik wrote:இந்த பொழப்பு பொழைக்கருத்துக்கு எங்கலாமாதிரி ஜாலியா சைட்டடிச்சீட்டு சந்தோஷமா இருக்கலாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

இதுதான் சரி சூப்பருங்க

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Mon Jul 25, 2011 8:49 pm

ranhasan wrote:
முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

சிரிப்பு சிரிப்பு இது இது இதை தான் நா எதிர்பார்த்தேன்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jul 25, 2011 9:04 pm

ரொம்ப அறிவோட சிந்திச்சு எழுதி இருக்காங்க சூப்பருங்க

பின்னாடி போக போக தான் அவங்களுக்கு ஓவர் ஆகிட்டு போகுது .. தூக்கி போட்டு வேற ஒண்ணு பார்க்க வேண்டியது தான் .. நமக்கு ஒரு டம்மி பீசு கிடைக்காத என்ன ஜாலி ஜாலி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 Ila
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Tue Jul 26, 2011 1:22 am

ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 Rகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 Fகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? - Page 2 Blank
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue Jul 26, 2011 6:55 am

இதேபோல நானும் அனுபவப்பட்டுருக்கேன்.

kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Tue Jul 26, 2011 8:31 am

இளமாறன் ஐடியா தான் பெஸ்ட்

கும்மாச்சி
அன்பே சிவம்
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Jul 26, 2011 8:33 am

உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் பைத்தியம்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Sponsored content

PostSponsored content

Page 2 of 41 Previous  1, 2, 3 ... 21 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக