ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am

» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

''காசு வாங்குனேனே?.. மறந்து போச்சே!'': கல்மாடிக்கு மறதி நோயாம்!

5 posters

Go down

''காசு வாங்குனேனே?.. மறந்து போச்சே!'': கல்மாடிக்கு மறதி நோயாம்! Empty ''காசு வாங்குனேனே?.. மறந்து போச்சே!'': கல்மாடிக்கு மறதி நோயாம்!

Post by kitcha Mon Jul 25, 2011 4:27 pm

டெல்லி: காமன்வெல்த் ஊழல் வழக்கில் திகார் சிறையில் இருக்கும் சுரேஷ் கல்மாடி டிமென்ஷியா என்னும் ஞாபகமறதி நோயால் அவதிப்படுகிறாராம். இது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

காமன்வெல்த் போட்டிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக இருந்த கல்மாடி ஊழல் புகாரில் சிக்கி தற்போது திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அண்மையில் கல்மாடியை லோக் நாராயண் தெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் உள்பட பல பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இது குறித்து துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.என்.ஷர்மா கூறியதாவது, கல்மாடியின் குடும்பத்தினர் அவர் உடல் நிலை குறித்த அறிக்கை ஒன்றை சிறை அதிகாரிகளிடம் சமர்பித்தனர். அதில் அவருக்கு டிமென்ஷியா என்னும் ஞாபக மறதி நோய் ஆரம்பக்கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிமென்ஷியா இருப்பவர்களுக்கு ஞாபக மறதி, பலவீனமான பகுத்தறிவு இருக்கும். ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் எடுத்த சோதனை முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.

கல்மாடியின் வழக்கறிஞர் ஹித்தேஷ் ஜெயின் கூறுகையில், எனது கட்சிக்காரருக்கு கடந்த 4, 5 ஆண்டுகளாக டிமென்ஷியா பிரச்சனை உள்ளது. இது குறித்து சிறை மற்றும் விசாரணை அதிகாரிகளுக்கு தெரிவித்துவிட்டோம்.

கல்மாடிக்கு இந்த நோய் எப்பொழுதில் இருந்து இருக்கிறது என்று தெரிந்த பிறகு தான், விசாரணை பாதிக்கப்படுமா இல்லையா என்று தெரிய வரும் என்று இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ வழக்கறிஞர் கே.டி.எஸ்.துல்சி கூறியுள்ளார்.

thatstamizh


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,''காசு வாங்குனேனே?.. மறந்து போச்சே!'': கல்மாடிக்கு மறதி நோயாம்! Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

''காசு வாங்குனேனே?.. மறந்து போச்சே!'': கல்மாடிக்கு மறதி நோயாம்! Empty Re: ''காசு வாங்குனேனே?.. மறந்து போச்சே!'': கல்மாடிக்கு மறதி நோயாம்!

Post by ரபீக் Mon Jul 25, 2011 4:29 pm

அப்போ அந்த ட்ரீட்மெண்ட் கொடுத்தா சரி ஆக்கிடும் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

''காசு வாங்குனேனே?.. மறந்து போச்சே!'': கல்மாடிக்கு மறதி நோயாம்! Empty Re: ''காசு வாங்குனேனே?.. மறந்து போச்சே!'': கல்மாடிக்கு மறதி நோயாம்!

Post by பிளேடு பக்கிரி Mon Jul 25, 2011 4:38 pm

நெஞ்சு வலி போயி இப்ப புதுசா கண்டுபிடிச்சிட்டாங்களா? என்ன கொடுமை சார் இது



''காசு வாங்குனேனே?.. மறந்து போச்சே!'': கல்மாடிக்கு மறதி நோயாம்! Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

''காசு வாங்குனேனே?.. மறந்து போச்சே!'': கல்மாடிக்கு மறதி நோயாம்! Empty Re: ''காசு வாங்குனேனே?.. மறந்து போச்சே!'': கல்மாடிக்கு மறதி நோயாம்!

Post by SK Mon Jul 25, 2011 4:46 pm

டிமென்ஷியா இருப்பவர்களுக்கு ஞாபக மறதி, பலவீனமான பகுத்தறிவு இருக்கும்.
அப்போ எம்‌பி பதவியை ராஜினாமா பண்ண சொல்லுங்க


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

''காசு வாங்குனேனே?.. மறந்து போச்சே!'': கல்மாடிக்கு மறதி நோயாம்! Empty Re: ''காசு வாங்குனேனே?.. மறந்து போச்சே!'': கல்மாடிக்கு மறதி நோயாம்!

Post by dsudhanandan Mon Jul 25, 2011 4:50 pm

இப்படியே எல்லாருக்கும் மறதி நோய் வந்தா எல்லா கேசையும் இப்பவே குளோஸ் பண்ணிடலாம்... சும்மா எதுக்கு கோர்ட் அது இதுன்னுட்டு செலவு பண்ணிட்டு... என்ன கொடுமை சார் இது


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

''காசு வாங்குனேனே?.. மறந்து போச்சே!'': கல்மாடிக்கு மறதி நோயாம்! Empty Re: ''காசு வாங்குனேனே?.. மறந்து போச்சே!'': கல்மாடிக்கு மறதி நோயாம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum