Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
2 படுக்கை அறை, சமையல் அறை வசதியுடன் ரூ.1.85 லட்சம் செலவில் உருவாகும் புதிய வீடுகள்
+7
தே.மு.தி.க
ரபீக்
balakarthik
dsudhanandan
ஸ்ரீஜா
ரேவதி
ரஞ்சித்
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
2 படுக்கை அறை, சமையல் அறை வசதியுடன் ரூ.1.85 லட்சம் செலவில் உருவாகும் புதிய வீடுகள்
எலிவளை போல் இருந்தாலும் தனி வீடு வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். ஆனால் தற்போதைய கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தால் ஏழைகளின் சொந்தவீடு கனவு எட்டாக்கனியாகவே உள்ளது. செங்கல், மணல், கம்பி, சிமெண்டு ஆகியவற்றின் விலை அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்த கால கட்டத்தில் ஒரு வீடு கட்ட பல லட்சங்கள் செலவிட வேண்டிய நிலை உருவாகி விட்டது. இதனால் ஏழைகளின் சொந்த வீடு கனவு காணல் நீராகவே உள்ளது.
இருந்தாலும் அனைவருக்கும் சொந்த வீடு அவசியம் என்பதை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் வீடு கட்டி கொடுக்க மத்திய அரசின் வீடு வறுமை ஒழிப்பு அமைச்சகம் முடிவு செய்து உள்ளது. 25 சதுர மீட்டர் நிலத்தில் 2 படுக்கை அறைகள், ஒரு சமையல் அறை, மற்றும் குளியல் அறை கொண்ட ஒரு வீட்டை ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் செலவில் கட்டிக் கொடுக்க வறுமை ஒழிப்பு அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
இதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கமாக நாம் பயன்படுத்தும் கட்டுமான பொருட்களுடன் அந்தந்த பகுதியில் கிடைக்கும் கற்கள், மூங்கில், மண், ஆகியவற்றை பயன் படுத்தி இத்தகைய குறைந்த விலை வீடுகள் கட்ட முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த புதிய தொழில் நுட்ப முறையில் 20 சதவீத செலவு குறையும் என்று அவர்கள் உறுதிபட கூறினார்கள். இந்த புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மத்திய பிரதேசம், அமேதியிலும், அரியானா மாநிலம் பிஞ்சூர் பகுதியிலும் வீடுகள் கட்டப்பட்டு உள்ளன என்றும், அம்பாலா பகுதியில் சமுதாய கூடம் கட்டி முடிக்கப்பட்டதாகவும், தொழில் நுட்ப மேம்பாட்டு கழக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இத் திட்டம் நாடு முழுவதும் விஸ்தரிக்கப்பட்டால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவு நனவாவது உறுதி.
மாலை மலர்

Re: 2 படுக்கை அறை, சமையல் அறை வசதியுடன் ரூ.1.85 லட்சம் செலவில் உருவாகும் புதிய வீடுகள்
தகவலுக்கு நன்றி
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: 2 படுக்கை அறை, சமையல் அறை வசதியுடன் ரூ.1.85 லட்சம் செலவில் உருவாகும் புதிய வீடுகள்
எனக்கெதனா வீடு கிடைக்குமா?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: 2 படுக்கை அறை, சமையல் அறை வசதியுடன் ரூ.1.85 லட்சம் செலவில் உருவாகும் புதிய வீடுகள்
dsudhanandan wrote:
எனக்கெதனா வீடு கிடைக்குமா?
வாடகைக்கா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: 2 படுக்கை அறை, சமையல் அறை வசதியுடன் ரூ.1.85 லட்சம் செலவில் உருவாகும் புதிய வீடுகள்
திட்டம் நிறைவேறினால் சரிதான் !!
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தே.மு.தி.க- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011
Re: 2 படுக்கை அறை, சமையல் அறை வசதியுடன் ரூ.1.85 லட்சம் செலவில் உருவாகும் புதிய வீடுகள்
நல்ல திட்டம்....
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: 2 படுக்கை அறை, சமையல் அறை வசதியுடன் ரூ.1.85 லட்சம் செலவில் உருவாகும் புதிய வீடுகள்
இதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்டுவதற்கா இல்லை சுருட்டுவதற்கா
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ஆந்திராவில் உருவாகிறது மினி ஜப்பான்: ரூ.1.2 லட்சம் கோடி செலவில் புதிய தலைநகரம்
» USB குளிர்சாதன வசதியுடன் கூடிய ஆடைகள்....
» சிறையில் இருந்தபோது வி.கே.சசிகலாவுக்கு படுக்கை, தனி சமையல்" - விசாரணையில் உறுதி
» ஜி.பி.எஸ் வசதியுடன் கூடிய 2 ஆயிரம் புதிய பேருந்துகள் - தமிழக அரசு ஏற்பாடு
» ரூ.14 லட்சம் செலவில் நாய்களுக்கு திருமணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|