ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 21:19

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 21:18

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 21:16

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 21:14

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 21:13

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

+17
சிவா
இளவரசன்.s
ayyamperumal
balakarthik
உதயசுதா
harini29
Jotheshree
Dr.சுந்தரராஜ் தயாளன்
mahaganesh
கலைவேந்தன்
தேனி சூர்யாபாஸ்கரன்
அதி
dsudhanandan
பாலாஜி
ஜாஹீதாபானு
ரேவதி
நட்புடன்
21 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 Empty சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by நட்புடன் Mon 25 Jul 2011 - 16:47

First topic message reminder :

சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

செருப்படி ப்ரைவேட்டா வாங்கினால் அவமானம்
செருப்படி பப்ளிக்கா வாங்கினால் போவது தன்மானம்...

சொல்லடி ப்ரைவேட்டா வாங்கினாலும் பப்ளிக்கா வாங்கினாலும்
அவமானம், தன்மானம் இரண்டிற்குமே சேதாரம்...

பெண்ணே என் காதலைக் கேட்டு
நீ தரப் போவது சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

காத்திருக்கேன் உருப்படியா
சொல்லடிக்கோ செருப்படிக்கோ
உனைக் கொடுத்தால் என் காதல் வெல்லும்
மற்ற இரண்டில் ஒன்றை கொடுத்தால் காதல் வீழும்
கொடுக்காமல் மட்டும் போய் விடாதே என் கண்ணே
பதில் தெரிந்தால் அடுத்த சொல்லடிக்கோ செருப்படிக்கோ
எனை தயார் கொள்வேன் நேரம் களையாது என் முன்னாள் கண்ணே.... புன்னகை

நாட்ல இவனுங்கெல்லாம் உருப்பட சான்ஸே இல்ல... புன்னகை
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down


சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 Empty Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by நட்புடன் Tue 20 Sep 2011 - 17:02

Sundararaj Thayalan wrote:அவள் அண்ணன் தரும் கல்லடியாய் இருந்தால் என்ன செய்வீர்கள் ? அதையும் கொஞ்சம் சொல்லுங்களேன் ?



இந்தக் காலத்து பசங்கள ஒண்ணும் பன்னிக்க முடியாது,

அண்ணனுக்கு ஒரு குவாட்டர வாங்கி குடுத்து கரெக்ட் பண்ணிடுவாங்க... புன்னகை


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 Empty Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by நட்புடன் Tue 20 Sep 2011 - 17:07

Jotheshree wrote: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 677196 சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 677196 சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 677196 சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 755837 சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 755837 சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 755837



நன்றி ஜோதிஸ்ரீ...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 Empty Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by நட்புடன் Tue 20 Sep 2011 - 17:08

harini29 wrote: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 2825183110 சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 2825183110



நன்றி ஹரிணி...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 Empty Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by உதயசுதா Tue 20 Sep 2011 - 18:47

செருப்படி,சொல்லடி இரண்டும் சேர்ந்து கிடைச்சா வேணாம்னு சொல்லிடுவீங்களோ


சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 Uசொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 Dசொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 Aசொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 Yசொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 Aசொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 Sசொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 Uசொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 Dசொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 Hசொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 Empty Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by balakarthik Tue 20 Sep 2011 - 18:53

பாஸ் கண்ணடி பட்டுடபோகுது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 Empty Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by ayyamperumal Tue 20 Sep 2011 - 19:13

ஏம்ப்பா ! நீ சொல்லடி இல்லாட்டி செருப்படி எதாவங்கினாலும் தப்பித்துக்கொள்வீர்கள். ஆனால் ....... எனக்கு என் வம்பு ... அய்யோ, நான் இல்லை


சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 Thank-you015
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Back to top Go down

சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 Empty Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by இளவரசன்.s Tue 27 Sep 2011 - 16:06

சரியான அடி
இளவரசன்.s
இளவரசன்.s
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 24
இணைந்தது : 15/09/2011

Back to top Go down

சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 Empty Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by சிவா Tue 27 Sep 2011 - 16:09

அவள் தரும் சொல்லடிக்கும் செருப்படிக்கும் ஆசைப்பட்டு, இறுதியில் அவள் அண்ணன்களிடமிருந்து வாங்கிய தர்ம அடியில் ஆறு வாரம் அட்மிட்டாகியுள்ளார் நம் நட்புடன் வெங்கட் ஜீ!


சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 Empty Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by aathma Tue 27 Sep 2011 - 19:05

செருப்படி வாங்காமல்
சொல்லடி படாமல்
நல்லபடி
காதல் படி ஏறி
படி படியாக வாழ்வில்
உருப்படியாக
வாழ்த்துக்கள் - நட்புடன்



Last edited by aathma on Tue 27 Sep 2011 - 19:06; edited 1 time in total
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 Empty Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by balakarthik Tue 27 Sep 2011 - 19:06

aathma wrote:செருப்படி வாங்காமல்
சொல்லடி படாமல்
உருப்படியாக
காதல் படி ஏறி
படி படியாக வாழ்வில் முன்னேற
வாழ்த்துக்கள் - நட்புடன்


நல்லா படித்த ஆத்மா போலிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சொல்லடியா? செருப்படியா? சொல்லடி... - Page 3 Empty Re: சொல்லடியா? செருப்படியா? சொல்லடி...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum