ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்!

+8
dsudhanandan
SK
பூஜிதா
ரேவதி
Tamilzhan
ரபீக்
தாமு
ரஞ்சித்
12 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்! - Page 3 Empty இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்!

Post by ரஞ்சித் Mon Jul 25, 2011 12:49 pm

First topic message reminder :

இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண் என்ற பெருமையை 18 வயதான ஜெஸிக்கா பார்டோ பெற்றுள்ளார். இங்கிலாந்தின் மிக உயரமான கால்பந்தாட்ட வீரரான பீட்டர் குரோச்சை விட இவர் உயரமானவர். ஜெஸிக்கா 6 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவர்.

இவரது கவலை என்னவென்றால் தனது உயரத்திற்கு ஏற்ற ஆடை வாங்க முடியாதுள்ளதாம். மற்றும் தனக்க விருப்பமான காலணியை அணிய முடியாதுள்ளதாம். இவருடைய காலணியின் அளவு 11 அடியாகும். எனவே இணையம் மூலம் தனக்கென பிரத்தியேகமாக காலணியை கொள்வனவு செய்கிறார்.

இந்த மாதம் இவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் இவரை பெருமைப்படுத்தும்முகமாக இவருக்காக பேஸ்புக் பக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். ‘The 8 foot Girl At Wakestock 2011’ என்ற பெயரைக் கொண்ட பேஸ்புக் பக்கத்தில் இவருக்கு கிட்டத்தட்ட 4 ஆயிரம் இரசிகர்கள் உள்ளனர். ஜெஸிக்காவின் தாயான லிசா (41) 6 அடி உயரம் கொண்டவர்.

இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்! - Page 3 Article-2018374-0D24B88800000578-802_306x578

இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்! - Page 3 Article-2018374-0D24C01A00000578-393_306x455
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down


இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்! - Page 3 Empty Re: இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்!

Post by பாலாஜி Mon Jul 25, 2011 2:32 pm

ரபீக் wrote:
Tamilzhan wrote:நம்ம தல சிவாவிற்க்கு பொருத்தமா இருப்பார்.... அருமையிருக்கு

அதை நான் வழிமொழிகிறேன்

க .............கா அவர்களின் சார்பாக இதை நான் எதிர்க்கின்றேன் ..


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்! - Page 3 Empty Re: இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்!

Post by தே.மு.தி.க Mon Jul 25, 2011 2:34 pm

வை.பாலாஜி wrote:
ரபீக் wrote:
Tamilzhan wrote:நம்ம தல சிவாவிற்க்கு பொருத்தமா இருப்பார்.... அருமையிருக்கு

அதை நான் வழிமொழிகிறேன்

க .............கா அவர்களின் சார்பாக இதை நான் எதிர்க்கின்றேன் ..

யார் அந்த க .............கா

ஒருவேளை கவிஞர் கனிமொழியா இருப்பங்களோ
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்! - Page 3 Empty Re: இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்!

Post by உமா Mon Jul 25, 2011 2:41 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு எவ்வளவு ஹைட்....
நல்லவேளை சுதன்,அந்த படங்களை நான் கவனிக்கவில்லை...அனைவருக்கும் என் வேண்டுகோள், படங்கள் பதியும்முன் சற்று கவனமாக பிரீவ்யூ செய்து விட்டு பதியுங்கள்...நாங்க அலுவலகத்தில் இருந்து ஈகரையில் பதிவுகள் செய்கிறோம்...யாரேனும் கவனித்தால் எங்களை தானே தப்பா நினைப்பாங்க.... அழுகை அழுகை அழுகை ப்ளீஸ்.



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்! - Page 3 Empty Re: இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்!

Post by அதி Mon Jul 25, 2011 2:47 pm

Actually in 1949 இந்த விருதை எனக்கு குடுக்கலாம்ன்னு தான் இருந்தாங்க....ஆனா பாருங்க,அப்போ நான் பிறக்கவே இல்ல. அதுனால இப்போ என் சார்பா இந்த பொண்ணு இப்டி வளர்ந்து நிக்குது
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்! - Page 3 Empty Re: இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்!

Post by தே.மு.தி.க Mon Jul 25, 2011 3:01 pm

உமா wrote: மகிழ்ச்சி அருமையிருக்கு எவ்வளவு ஹைட்....
நல்லவேளை சுதன்,அந்த படங்களை நான் கவனிக்கவில்லை...அனைவருக்கும் என் வேண்டுகோள், படங்கள் பதியும்முன் சற்று கவனமாக பிரீவ்யூ செய்து விட்டு பதியுங்கள்...நாங்க அலுவலகத்தில் இருந்து ஈகரையில் பதிவுகள் செய்கிறோம்...யாரேனும் கவனித்தால் எங்களை தானே தப்பா நினைப்பாங்க.... அழுகை அழுகை அழுகை ப்ளீஸ்.
இல்லை அக்கா அந்த படத்தின் லிங்கை தொடர்ந்தாள் தான் அந்த xxx வரும் அதை தான் சதுரச் செயலாளர் எஸ்‌கே நீக்கிட்டாரே dont worry be happy
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்! - Page 3 Empty Re: இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்!

Post by உமா Mon Jul 25, 2011 3:25 pm

தே.மு.தி.க wrote:
உமா wrote: மகிழ்ச்சி அருமையிருக்கு எவ்வளவு ஹைட்....
நல்லவேளை சுதன்,அந்த படங்களை நான் கவனிக்கவில்லை...அனைவருக்கும் என் வேண்டுகோள், படங்கள் பதியும்முன் சற்று கவனமாக பிரீவ்யூ செய்து விட்டு பதியுங்கள்...நாங்க அலுவலகத்தில் இருந்து ஈகரையில் பதிவுகள் செய்கிறோம்...யாரேனும் கவனித்தால் எங்களை தானே தப்பா நினைப்பாங்க.... அழுகை அழுகை அழுகை ப்ளீஸ்.
இல்லை அக்கா அந்த படத்தின் லிங்கை தொடர்ந்தாள் தான் அந்த xxx வரும் அதை தான் சதுரச் செயலாளர் எஸ்‌கே நீக்கிட்டாரே dont worry be happy

அக்காவா...
:அடபாவி: :அடபாவி:



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்! - Page 3 Empty Re: இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்!

Post by ரேவதி Mon Jul 25, 2011 3:27 pm

உமா wrote:
தே.மு.தி.க wrote:
உமா wrote: மகிழ்ச்சி அருமையிருக்கு எவ்வளவு ஹைட்....
நல்லவேளை சுதன்,அந்த படங்களை நான் கவனிக்கவில்லை...அனைவருக்கும் என் வேண்டுகோள், படங்கள் பதியும்முன் சற்று கவனமாக பிரீவ்யூ செய்து விட்டு பதியுங்கள்...நாங்க அலுவலகத்தில் இருந்து ஈகரையில் பதிவுகள் செய்கிறோம்...யாரேனும் கவனித்தால் எங்களை தானே தப்பா நினைப்பாங்க.... அழுகை அழுகை அழுகை ப்ளீஸ்.
இல்லை அக்கா அந்த படத்தின் லிங்கை தொடர்ந்தாள் தான் அந்த xxx வரும் அதை தான் சதுரச் செயலாளர் எஸ்‌கே நீக்கிட்டாரே dont worry be happy

அக்காவா...
:அடபாவி: :அடபாவி:

நல்லவங்களுக்கு இப்படி சோதனைகள் வரதான் செய்யும் அக்கா ஜாலி ஜாலி ஜாலி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்! - Page 3 Empty Re: இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்!

Post by SK Mon Jul 25, 2011 4:19 pm

ரேவதி wrote:
உமா wrote:
தே.மு.தி.க wrote:
உமா wrote: மகிழ்ச்சி அருமையிருக்கு எவ்வளவு ஹைட்....
நல்லவேளை சுதன்,அந்த படங்களை நான் கவனிக்கவில்லை...அனைவருக்கும் என் வேண்டுகோள், படங்கள் பதியும்முன் சற்று கவனமாக பிரீவ்யூ செய்து விட்டு பதியுங்கள்...நாங்க அலுவலகத்தில் இருந்து ஈகரையில் பதிவுகள் செய்கிறோம்...யாரேனும் கவனித்தால் எங்களை தானே தப்பா நினைப்பாங்க.... அழுகை அழுகை அழுகை ப்ளீஸ்.
இல்லை அக்கா அந்த படத்தின் லிங்கை தொடர்ந்தாள் தான் அந்த xxx வரும் அதை தான் சதுரச் செயலாளர் எஸ்‌கே நீக்கிட்டாரே dont worry be happy

அக்காவா...
:அடபாவி: :அடபாவி:

நல்லவங்களுக்கு இப்படி சோதனைகள் வரதான் செய்யும் அக்கா ஜாலி ஜாலி ஜாலி

அதான் ரேவதி பாட்டி சொல்றாங்கல உமா அக்கா இதெல்லாம் சகஜமா எடுதுகொங்க
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்! - Page 3 Empty Re: இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum