Latest topics
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)by ayyasamy ram Today at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்!
+8
dsudhanandan
SK
பூஜிதா
ரேவதி
Tamilzhan
ரபீக்
தாமு
ரஞ்சித்
12 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்!
First topic message reminder :
இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண் என்ற பெருமையை 18 வயதான ஜெஸிக்கா பார்டோ பெற்றுள்ளார். இங்கிலாந்தின் மிக உயரமான கால்பந்தாட்ட வீரரான பீட்டர் குரோச்சை விட இவர் உயரமானவர். ஜெஸிக்கா 6 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவர்.
இவரது கவலை என்னவென்றால் தனது உயரத்திற்கு ஏற்ற ஆடை வாங்க முடியாதுள்ளதாம். மற்றும் தனக்க விருப்பமான காலணியை அணிய முடியாதுள்ளதாம். இவருடைய காலணியின் அளவு 11 அடியாகும். எனவே இணையம் மூலம் தனக்கென பிரத்தியேகமாக காலணியை கொள்வனவு செய்கிறார்.
இந்த மாதம் இவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில் இவரை பெருமைப்படுத்தும்முகமாக இவருக்காக பேஸ்புக் பக்கம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். ‘The 8 foot Girl At Wakestock 2011’ என்ற பெயரைக் கொண்ட பேஸ்புக் பக்கத்தில் இவருக்கு கிட்டத்தட்ட 4 ஆயிரம் இரசிகர்கள் உள்ளனர். ஜெஸிக்காவின் தாயான லிசா (41) 6 அடி உயரம் கொண்டவர்.

Re: இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்!
தீர்மானத்தை கண்டு சிவா மலேசியாவிலிருந்து தப்பி விட்டதாக சைபர் கிரைம் அறிவித்து உள்ளது அதனால் கண்டு பிடித்து தருபவர்களுக்கு ஆயிரம் முத்தம் இந்த பெண் அளிப்பார் என சந்தேகமாக அறிவித்துக் கொள்கிறோம்...! :silent:
Tamilzhan- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
Re: இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்!
Tamilzhan wrote:தீர்மானத்தை கண்டு சிவா மலேசியாவிலிருந்து தப்பி விட்டதாக சைபர் கிரைம் அறிவித்து உள்ளது அதனால் கண்டு பிடித்து தருபவர்களுக்கு ஆயிரம் முத்தம் இந்த பெண் அளிப்பார் என சந்தேகமாக அறிவித்துக் கொள்கிறோம்...! :silent:
அப்போ தலயோட வாழ்க்கை
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்!
இவங்க இந்தியாவின் உயரமான பெண்மணியா?
Last edited by SK on Mon Jul 25, 2011 1:36 pm; edited 1 time in total (Reason for editing : தேவையற்ற தளத்தின் படம் ஈகரை விதிமுறைக்கு புறம்பானது)
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்!
dsudhanandan wrote:இவங்க இந்தியாவின் உயரமான பெண்மணியா?
இதில் ஆபாச படங்கள் இருக்கிறது யாரும் பாக்கலாயா
தே.மு.தி.க- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011
Re: இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்!
SK wrote:மணிக்கவும் சுதானந்தன் படங்களை நானே நீக்கிவிட்டேன்
நன்றி... OK கவனிக்கவில்லை... என் மெயிலில் இருந்த லிங்கை அப்படியே copy paste செய்து விட்டேன்,... சாரி
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்!
[quote="தே.மு.தி.க"]
நன்றி... OK கவனிக்கவில்லை... என் மெயிலில் இருந்த படங்களின் லிங்கை அப்படியே copy paste செய்து விட்டேன்... லிங்க் ஆபாச தளத்திற்கு redirect ஆவது தெரியவில்லை.... என் மெயில் box-இல் படங்களுடன் எவ்வித ஆபாசமும் இருக்கவில்லை...
கவனக்குறைவுக்கு மன்னிக்கவும்...
dsudhanandan wrote:இவங்க இந்தியாவின் உயரமான பெண்மணியா?
நன்றி... OK கவனிக்கவில்லை... என் மெயிலில் இருந்த படங்களின் லிங்கை அப்படியே copy paste செய்து விட்டேன்... லிங்க் ஆபாச தளத்திற்கு redirect ஆவது தெரியவில்லை.... என் மெயில் box-இல் படங்களுடன் எவ்வித ஆபாசமும் இருக்கவில்லை...
கவனக்குறைவுக்கு மன்னிக்கவும்...
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்!
சாரி எல்லாம் எதற்க்கு சுதா நான்தான் நீக்கிவிட்டேனே பதிவுகள் சற்று கவனமாக போடவும்
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: இங்கிலாந்தின் மிக உயரமான இளம்வயது பெண்!
வழியில் மொழிந்தால் அதில் வருகிறவர்களுக்கு வழுக்கி விடாதா?ரபீக் wrote:Tamilzhan wrote:நம்ம தல சிவாவிற்க்கு பொருத்தமா இருப்பார்....
அதை நான் வழிமொழிகிறேன்
அதி- வி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» இந்தியாவின் உயரமான பெண்
» இந்தியாவின் உயரமான பெண்
» உலகிலேயே உயரமான பெண்!
» உலகின் மிக உயரமான டீனேஜ் பெண்
» உலகிலேயே மிக உயரமான பெண்!(வீடியோ & படங்கள்)
» இந்தியாவின் உயரமான பெண்
» உலகிலேயே உயரமான பெண்!
» உலகின் மிக உயரமான டீனேஜ் பெண்
» உலகிலேயே மிக உயரமான பெண்!(வீடியோ & படங்கள்)
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|