புதிய பதிவுகள்
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59 pm

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57 pm

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by ayyasamy ram Today at 12:03 pm

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 10:36 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:08 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:14 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:42 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:29 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 1:40 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:32 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54 pm

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52 pm

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51 pm

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:53 am

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 am

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 12:39 am

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:37 am

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 11:23 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 6:15 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 2:30 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:29 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:28 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:27 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:24 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 2:21 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:12 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 11:10 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_m10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10 
98 Posts - 49%
heezulia
சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_m10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10 
54 Posts - 27%
Dr.S.Soundarapandian
சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_m10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10 
22 Posts - 11%
mohamed nizamudeen
சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_m10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10 
9 Posts - 5%
T.N.Balasubramanian
சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_m10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10 
7 Posts - 4%
prajai
சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_m10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_m10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_m10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_m10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10 
2 Posts - 1%
cordiac
சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_m10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_m10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10 
226 Posts - 52%
heezulia
சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_m10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10 
137 Posts - 32%

22 Posts - 5%
T.N.Balasubramanian
சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_m10சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்!

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jul 23, 2011 6:55 pm

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஒரு பெண், சூரியனுக்கு உரிமை கொண்டாடுகிறார். ஸ்பெயின் நாட்டின் விகோ நகரை சேர்ந்தவர் ஏஞ்சலஸ் துரன்(49). இவர், சூரியன் தனக்கு உரிமையான சொத்து என,கூறி வருகிறார். ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்தவர்கள் சந்திரன், செவ்வாய், சுக்கிரன் ஆகிய கிரகங்களுக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனுக்கு நான் தான் உரிமையாளர் என கூறி, அதற்குரிய ஆவணங்களை தயார் செய்து, ஸ்பெயின் தொழில் துறை அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார். சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிப்பவர்கள் அதற்குஉரிய கட்டணத்தை தனக்கு செலுத்த வேண்டும் எனவும்,அவர் கோரியுள்ளார். இதில் வரும் வருவாயில் 50 சதவீதத்தை அரசிடம் கொடுத்து விடுவதாகவும், 20 சதவீதத்தை ஓய்வூதிய நிதிக்கு அளிக்கவும், 10 சதவீத நிதியை உலகத்தின் பசி, பிணி போக்கும் திட்டத்துக்கு வழங்கப் போவதாகவும், 10சதவீத நிதியை ஆராய்ச்சிக்காக செலவிடப் போவதாகவும், மீதமுள்ள 10 சதவீத நிதியை தான் வைத்துக் கொள்ள போவதாகவும் தெரிவித்துள்ளார். கோடையினால் ஏற்படும் வறட்சி, வெயில் கொடுமையினால் பலி,போன்றவற்றுக்கு இவர் நஷ்டஈடு வழங்குவாரா என்பது தெரியவில்லை.

புதிய உலகம்

சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! 92432388

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Jul 23, 2011 7:00 pm

:அடபாவி: :அடபாவி:

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jul 23, 2011 7:05 pm

இது மிகவும் பழய செய்தி ஆச்சே ஈகரையில் பலமுறை வந்துள்ளது

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jul 23, 2011 7:06 pm

கருணாநிதியின் உறவினரோ? என்ன?

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ல.தி.மு.க
ல.தி.மு.க
பண்பாளர்

பதிவுகள் : 59
இணைந்தது : 23/07/2011
http://www.kuraltv.com/

Postல.தி.மு.க Sat Jul 23, 2011 7:09 pm

கொள்ளையடிக்க இது புதுரூட்டா.

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Sat Jul 23, 2011 7:11 pm

{கோடையினால் ஏற்படும் வறட்சி, வெயில் கொடுமையினால் பலி,போன்றவற்றுக்கு இவர் நஷ்டஈடு வழங்குவாரா என்பது தெரியவில்லை.}

இதெற்க்கு என்ன சொல்லபோகிறார்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 23, 2011 7:19 pm

சோகம் சூரியனுக்கு நான் தான் உரிமையாளர் என கூறி, அதற்குரிய ஆவணங்களை தயார் செய்து, ஸ்பெயின் தொழில் துறை அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார். அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! Ila
மிதிலா
மிதிலா
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 22/07/2010

Postமிதிலா Mon Jul 25, 2011 2:27 pm

அப்போ அவங்களை சூரியனுக்கு அனுப்பி வச்சுடலாம் சிரி

நல்லவனாக இரு, நல்லவனாக காட்ட முயற்சிக்காதே சூரியன் எனக்கு சொந்தமான சொத்து:- உரிமை கோரும் பெண்! 154550

http://mithilathewriter.blogspot.com
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 2:31 pm

ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக