புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  Poll_c10கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  Poll_m10கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  Poll_c10 
4 Posts - 50%
heezulia
கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  Poll_c10கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  Poll_m10கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  Poll_c10 
3 Posts - 38%
வேல்முருகன் காசி
கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  Poll_c10கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  Poll_m10கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  Poll_c10கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  Poll_m10கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  Poll_c10 
3 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

மணிகண்டபூபதி
மணிகண்டபூபதி
பண்பாளர்

பதிவுகள் : 181
இணைந்தது : 30/06/2009

Postமணிகண்டபூபதி Thu Jul 21, 2011 1:23 pm

நண்பர்களே,

என்னுடய காதலிக்கு நான் காதல் பரிசு கொடுக்க கைபேசியை தேர்வு செய்துள்ளேன்.அதற்கு எடை குறைவாக குறிப்பாக பெண்கள் மிகவும் விரும்பும் விதமாக ஒரு கைபேசியை தேர்வு செய்து கொடுங்கள்.



என்றும் அன்புடன்
மணி அருமையிருக்கு
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jul 21, 2011 1:39 pm

நீங்கள் செலவு செய்யும் விதத்தை பொறுத்தது..!
இங்க கேட்பதற்கு பதிலாக உங்க காதலியிடமே கேட்கலாம் அவங்கதான் பயன்படுத்த போறாங்க அவங்கள கூட்டிக்கிட்டு போயி வாங்கி கொடுத்துருங்க..
ஏதாவது ஒண்ணு வாங்கி கொடுத்த வேற ஒண்ணு கட்டி அத வாங்கிருக்கலாமே நு சொல்வாங்க அந்த பேச்சுக்கு ஆளாக வேண்டாம்..! :வணக்கம்:

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu Jul 21, 2011 2:05 pm

கண்ணை மூடிக்கிட்டு இதுல ஒண்ணு தொடுங்க.

கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  Images?q=tbn:ANd9GcTHxXEx_uKU7F0aG_vm0CCepqYRbIRDnFl90mRil3vTIg8ETYev



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Thu Jul 21, 2011 2:48 pm

நோக்கியா - எக்ஸ்-3 TOUCH & TYPE
விலை - ரூ.7500/-
Full Specification கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  39235973கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  Kiav

கீழ் உள்ள 5 நிறங்களில் கிடைக்கிறது.
கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  Tsr_main
அதில் குறிப்பாக இந்த 3 நிறங்களும் பெண்களின் மனம் கவர்ந்தவை.
கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  Nokia-X3-02-Touch-and-Type-Mobile-Phone-Technical-Specifications-and-Reviews
realvampire
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் realvampire

subamnaga
subamnaga
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 01/11/2010

Postsubamnaga Thu Jul 21, 2011 2:49 pm

நோக்கியா 7210 பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Jul 21, 2011 4:11 pm

கைபேசி தேர்வு செய்ய உதவி செய்யுங்கள்  Nokia-x7nokia x7

இந்த ஃபோன் வாங்கி தரலாமே புன்னகை
விலை : 20750/-

Nokia X7 Specifications -
Camera & Display
Camera – 8.0 Mega Pixel, Resolution 3264×2448 pixels, fixed focus, Video, Geo tagging, Dual LED flash,
Screen Display – 4 inches, 360×640 Pixels, Nokia Clear Black display
Color – TFT Capacitive touchscreen with 16M colors
Special Features
Accelerometer sensor(UI auto-rotate)
Proximity sensor(Auto turn-off)
Adobe Reader
Flash Lite 4.0
Digital compass
Noise cancellation, Dedicated mic
MP3, MP4 and WMV player
Document viewer for Word, Excel, PowerPoint, PDF
Voice memo, Voice dial
Voice command
MP3, WAV Ring tones, Vibration
Four speakers
3.5 mm audio jack
Downloadable Games

Message Support
SMS, MMS, Email, Push Email
Instant Messaging
Predictive text input
Connectivity
Connectivity Options – Bluetooth v3.0, Micro USB v2.0, Wi-Fi 802.11 b/g/n
Data Modes – WAP, 3G, GPRS, EDGE, HTML Browser,RSS Feeds

Memory
Internal Memory – 450 MB, 256 MB RAM
Expandable Memory- 32 GB Micro SD card slot
Phone Book – Unlimited Contacts, Photo Call.
Call Records – Unlimited

Battery Power
Li-Ion Standard Battery
Battery Life – N/A
Battery Talk Time – N/A



உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jul 21, 2011 4:19 pm

சோனி எரிக்சனில் வாங்கினால் நல்லா இருக்கும்.
நல்ல கிலேரிட்டி.. சவுண்ட் எஃபக்ட் நல்லா இருக்கும் ...5000 ரூபாய்க்கு மேல் வாங்கினால் கொஞ்சம் நல்லா இருக்கும்.....





எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Jul 21, 2011 4:25 pm

ஐபோன்-4 வாங்கிக்கொடு தம்பி...

விவரங்கள் :

http://www.apple.com/in/iphone/

விலை:

16GB - 34,500.00

32ஜி‌பி - 40,900.00

காதலுக்காக விலையெல்லாம் பாக்காதீங்க.... சிரி



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jul 21, 2011 4:57 pm

நான் கூட யாருடய காதலிக்காவது ஏதாவது வாங்கித்தரலாம் என்று யோசிக்கிறேன் யாராவது யோசனை சொல்லுங்க



ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 21, 2011 5:03 pm

SK wrote:நான் கூட யாருடய காதலிக்காவது ஏதாவது வாங்கித்தரலாம் என்று யோசிக்கிறேன் யாராவது யோசனை சொல்லுங்க
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ உடுட்டுக்கட்டை அடி வ



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக