புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை I_vote_lcapபக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை I_voting_barபக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை I_vote_rcap 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை I_vote_lcapபக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை I_voting_barபக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை I_vote_rcap 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Jul 25, 2011 10:39 am

பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதிகளின் ஆடம்பர திருமணம் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளாகும். இந்தவகையில் கேட் அணிந்திருந்த திருமண உடை அந்த நட்சத்திர விழாவில் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டது. கேட் அணிந்திருந்த திருமண ஆடை பக்கிங்ஹாம் அரண்மனையின் கோடை கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.

2 இலட்சத்து 50 ஆயிரம் பவுண்ஸ்கள் எம்மிடம் இருந்தால் நாமும் இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்ளலாம்.

அநேகமான மணப் பெண்கள் தமது திருமண ஆடையை அழகாக சுற்றி அதனை ஒரு நினைவாக பத்திரப்படுத்தி வைப்பார்கள். கேட் தனது திருமண ஆடையை மீண்டும் நாடுமுழுவதிலும் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.

பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை Kate_dress01

பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை Kate_dress03

இந்தக் கண்காட்சியில் கேட் அணிந்திருந்த முகத்திரை உட்பட அவரது காலணி மற்றும் ரோயல் திருமண கேக் என்பன காட்சிப்படுத்தப்படவுள்ளது. கடந்த வருட கோடை கால கண்காட்சிக்கான டிக்கட்டுகளை விட இந்தவருட முன்பதிவு டிக்கட்டுகளுக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளது.

புதுப்பாங்கு உணர்வுகளுக்காக பாராட்டப்பட்டு பல "சிறப்பாக ஆடை அணிந்தவர்கள்" பட்டியல்களில் கேட் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jul 25, 2011 10:42 am

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Mon Jul 25, 2011 11:35 am

2 இலட்சத்து 50 ஆயிரம் பவுண்ஸ்கள்
இது மிகவும் அவசியமா

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 25, 2011 12:19 pm

கூடவே கேட்டோட போட்டாவும் போட்டுருந்தா இன்னும் நல்லா இருக்கும் இன்னும் திரேயினிங்க் பத்தலனு நினைக்கிறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jul 25, 2011 12:21 pm

balakarthik wrote:கூடவே கேட்டோட போட்டாவும் போட்டுருந்தா இன்னும் நல்லா இருக்கும் இன்னும் திரேயினிங்க் பத்தலனு நினைக்கிறேன்

பத்தலண இத யூஸ் பண்ணுங்க
பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை Homelite-Matchbox

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 12:22 pm

:அடபாவி:

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 25, 2011 12:23 pm

balakarthik wrote:கூடவே கேட்டோட போட்டாவும் போட்டுருந்தா இன்னும் நல்லா இருக்கும் இன்னும் திரேயினிங்க் பத்தலனு நினைக்கிறேன்

அவர் தளத்திர்க்கு புதுசு மாப்ள !! உன்னப்பத்தி அவர் அறிய வாய்ப்பில்லை

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 25, 2011 12:24 pm

ரேவதி wrote: பத்தலண இத யூஸ் பண்ணுங்க
பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை Homelite-Matchbox

இது ரொம்ப பழய டெக்னிக் நாங்கலாம் இப்போ இத்தத்தான் யூஸ் பண்ணுறோம் பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை EZLT001

ஈகரை தமிழ் களஞ்சியம் பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 25, 2011 12:26 pm

தாமு wrote: :அடபாவி:

இப்போ எதுக்கு கேப்டன பார்த்த வடிவேலு மாதிரி இவ்வுலோ ஷாக் ஆகுரிங்க கூலிங்க் கூலிங்க் அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 25, 2011 12:27 pm

ரபீக் wrote:
balakarthik wrote:கூடவே கேட்டோட போட்டாவும் போட்டுருந்தா இன்னும் நல்லா இருக்கும் இன்னும் திரேயினிங்க் பத்தலனு நினைக்கிறேன்

அவர் தளத்திர்க்கு புதுசு மாப்ள !! உன்னப்பத்தி அவர் அறிய வாய்ப்பில்லை

கூடவே உன்னயும் சேர்த்துக்கோ சியர்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம் பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக