Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டுby heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை
+4
balakarthik
தே.மு.தி.க
ரேவதி
ரஞ்சித்
8 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை
பிரித்தானிய இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டன் தம்பதிகளின் ஆடம்பர திருமணம் வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளாகும். இந்தவகையில் கேட் அணிந்திருந்த திருமண உடை அந்த நட்சத்திர விழாவில் அனைவரது மனதையும் கொள்ளை கொண்டது. கேட் அணிந்திருந்த திருமண ஆடை பக்கிங்ஹாம் அரண்மனையின் கோடை கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளது.
2 இலட்சத்து 50 ஆயிரம் பவுண்ஸ்கள் எம்மிடம் இருந்தால் நாமும் இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்ளலாம்.
அநேகமான மணப் பெண்கள் தமது திருமண ஆடையை அழகாக சுற்றி அதனை ஒரு நினைவாக பத்திரப்படுத்தி வைப்பார்கள். கேட் தனது திருமண ஆடையை மீண்டும் நாடுமுழுவதிலும் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளவுள்ளார்.
![பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை Kate_dress01](https://2img.net/h/tamilcnn.com/upload-files/britain/britain2/kate_dress01.jpg)
![பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை Kate_dress03](https://2img.net/h/tamilcnn.com/upload-files/britain/britain2/kate_dress03.jpg)
இந்தக் கண்காட்சியில் கேட் அணிந்திருந்த முகத்திரை உட்பட அவரது காலணி மற்றும் ரோயல் திருமண கேக் என்பன காட்சிப்படுத்தப்படவுள்ளது. கடந்த வருட கோடை கால கண்காட்சிக்கான டிக்கட்டுகளை விட இந்தவருட முன்பதிவு டிக்கட்டுகளுக்கு அதிக கேள்வி ஏற்பட்டுள்ளது.
புதுப்பாங்கு உணர்வுகளுக்காக பாராட்டப்பட்டு பல "சிறப்பாக ஆடை அணிந்தவர்கள்" பட்டியல்களில் கேட் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை
இது மிகவும் அவசியமா2 இலட்சத்து 50 ஆயிரம் பவுண்ஸ்கள்
தே.மு.தி.க- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011
Re: பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை
கூடவே கேட்டோட போட்டாவும் போட்டுருந்தா இன்னும் நல்லா இருக்கும் இன்னும் திரேயினிங்க் பத்தலனு நினைக்கிறேன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை
balakarthik wrote:கூடவே கேட்டோட போட்டாவும் போட்டுருந்தா இன்னும் நல்லா இருக்கும் இன்னும் திரேயினிங்க் பத்தலனு நினைக்கிறேன்
பத்தலண இத யூஸ் பண்ணுங்க
![பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை Homelite-Matchbox](https://2img.net/h/product-image.esuppliersindia.com/00062983/b/0/Homelite-Matchbox.jpg)
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை
balakarthik wrote:கூடவே கேட்டோட போட்டாவும் போட்டுருந்தா இன்னும் நல்லா இருக்கும் இன்னும் திரேயினிங்க் பத்தலனு நினைக்கிறேன்
அவர் தளத்திர்க்கு புதுசு மாப்ள !! உன்னப்பத்தி அவர் அறிய வாய்ப்பில்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை
ரேவதி wrote: பத்தலண இத யூஸ் பண்ணுங்க
இது ரொம்ப பழய டெக்னிக் நாங்கலாம் இப்போ இத்தத்தான் யூஸ் பண்ணுறோம்
![பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை EZLT001](https://2img.net/h/www.eleczilla.com/media/upload/image/EZLT001.jpg)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை
தாமு wrote: :அடபாவி:
இப்போ எதுக்கு கேப்டன பார்த்த வடிவேலு மாதிரி இவ்வுலோ ஷாக் ஆகுரிங்க கூலிங்க் கூலிங்க்
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பக்கிங்ஹாம் அரண்மனையில் காட்சிப்படுத்தப்படவுள்ள கேட்டின் திருமண ஆடை
ரபீக் wrote:balakarthik wrote:கூடவே கேட்டோட போட்டாவும் போட்டுருந்தா இன்னும் நல்லா இருக்கும் இன்னும் திரேயினிங்க் பத்தலனு நினைக்கிறேன்
அவர் தளத்திர்க்கு புதுசு மாப்ள !! உன்னப்பத்தி அவர் அறிய வாய்ப்பில்லை
கூடவே உன்னயும் சேர்த்துக்கோ
![சியர்ஸ்](/users/1813/71/41/02/smiles/359383.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Page 1 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அரண்மனையில் ஒரு போட்டி!
» அரண்மனையில் ஒரு பாடல் !
» அரண்மனையில் உள்நாட்டுப் போர்…!
» பாண்டிய அரண்மனையில் இருந்த தலைமை தமிழ்ப்புலவர் யார் ?
» டோஜஸ் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்திய ஆபரணங்கள் திருட்டு!
» அரண்மனையில் ஒரு பாடல் !
» அரண்மனையில் உள்நாட்டுப் போர்…!
» பாண்டிய அரண்மனையில் இருந்த தலைமை தமிழ்ப்புலவர் யார் ?
» டோஜஸ் அரண்மனையில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இந்திய ஆபரணங்கள் திருட்டு!
Page 1 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|