ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு

+9
ஸ்ரீஜா
பூஜிதா
balakarthik
realvampire
ரேவதி
SK
தே.மு.தி.க
உமா
ரஞ்சித்
13 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு Empty வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு

Post by ரஞ்சித் Mon Jul 25, 2011 10:25 am

சீனாவின் மத்திய பகுதியில் ஹெனான் மாகாணத்தில் உள்ள கிராமம் ஒன்றில் பயங்கர பீதியை கிளப்பி இருக்கின்றது வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு. இவ்விலங்கு வீட்டு வளவு ஒன்றில் வளர்ந்து இருந்த வெள்ளரிப் பிஞ்சுகளை பறித்து தின்றது. வீட்டுக்காரி இவ்விலங்கை முதல் தடவையாக பார்த்தபோது வேற்றுக் கிரகவாசி என்று முடிவெடுத்துப் பயந்து போய் விட்டார்.

முன்பு எப்போதும் பார்த்து இராத இவ்விலங்கு குறித்து பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறையிட்டார்.

வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு Vetti_animal01

வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு Vetti_animal03

இவ்விலங்கை கைது செய்ய வேண்டும் என்று கோரினார். ஆனால் வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தில் விலங்கு ஒன்று இருக்கின்றது என்பதையே நம்ப மறுத்தனர் பொலிஸார்.

பொறி வைத்து விலங்கைப் பிடித்தார் இப்பெண். கூடை ஒன்றில் வைத்து இவ்விலங்கை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு போனார்.

ஒன்றரை அங்குலம் உயரம் உடையது இவ்விலங்கு. இவ்விலங்கு குறித்து நிபுணர்கள் ஆய்வு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009

http://ranjithkavi.blogspot.com/

Back to top Go down

வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு Empty Re: வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு

Post by உமா Mon Jul 25, 2011 11:41 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
பார்க்கவ பயமா இருக்கே...நாய் தலை மாதிரி இருக்கு ரஞ்சித்...

அய்யோ, நான் இல்லை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு Empty Re: வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு

Post by தே.மு.தி.க Mon Jul 25, 2011 11:50 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு Empty Re: வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு

Post by SK Mon Jul 25, 2011 11:51 am

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு Empty Re: வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு

Post by ரேவதி Mon Jul 25, 2011 11:59 am

SK wrote: சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

உங்களுக்கு எப்படிதான் சிரிப்பு வருதோ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு Empty Re: வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு

Post by SK Mon Jul 25, 2011 12:43 pm

ரேவதி wrote:
SK wrote: சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

உங்களுக்கு எப்படிதான் சிரிப்பு வருதோ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அது ஒண்ணும் இல்ல ரேவதி அந்த புகைபடத்தை உன் அவதாரில் வைத்து பார்த்தேன் அதான் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு Empty Re: வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு

Post by realvampire Mon Jul 25, 2011 1:01 pm

அதையும் சாப்பிடம இருந்த சரி வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு 838572
realvampire
realvampire
தளபதி

தளபதி

பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011

http://tamilmennoolgal.wordpress.com

Back to top Go down

வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு Empty Re: வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு

Post by ரேவதி Mon Jul 25, 2011 1:07 pm

SK wrote:
ரேவதி wrote:
SK wrote: சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

உங்களுக்கு எப்படிதான் சிரிப்பு வருதோ அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

அது ஒண்ணும் இல்ல ரேவதி அந்த புகைபடத்தை உன் அவதாரில் வைத்து பார்த்தேன் அதான் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு Empty Re: வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு

Post by balakarthik Mon Jul 25, 2011 1:10 pm

பாவம் வயசான மங்கி போலிருக்கு மண்டயில முடிய காணும் தாமு அண்ணாவை கூப்பிடுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு Empty Re: வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு

Post by ரேவதி Mon Jul 25, 2011 1:12 pm

என்னை காப்பாற்ற யாருமே இல்லையா அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு Empty Re: வேற்றுக் கிரகவாசிகளின் உருவத்தைக் கொண்டு இருக்கின்ற ஒரு வகைக் குரங்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum