புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_m10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10 
19 Posts - 44%
ayyasamy ram
வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_m10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10 
17 Posts - 40%
Dr.S.Soundarapandian
வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_m10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_m10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_m10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_m10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_m10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10 
1 Post - 2%
prajai
வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_m10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_m10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10 
383 Posts - 49%
heezulia
வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_m10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10 
255 Posts - 32%
Dr.S.Soundarapandian
வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_m10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_m10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_m10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10 
26 Posts - 3%
prajai
வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_m10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_m10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_m10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_m10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_m10வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் !

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 8:49 am

வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! நொந்து நூடுல்ஸான ஒரு சக வலைப்பதிவரின் சோக கதை..

வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு முக்கியமான செய்தி ! மிகப் பெருந்தன்மையோடு , உங்கள் வாசகர்கள் பின்னூட்டம் இட வசதியாக , நீங்கள் கொடுத்திருக்கும் " Post your comments " வசதியால் வந்த வினை இது.

வாசகர்கள் பதிவை , நீங்கள் படித்துப் பார்த்து பின்பு publish பண்ணாமல் - " {Comments Moderator - Enable பண்ணாமல்} , தானே உங்கள் வலைப்பூவில் சில பின்னூட்டங்கள் சென்று விடும். அந்த மாதிரி ஒரு வலைப்பூவில் , சென்று விழுந்த பதிவு - இன்று அந்த பதிவரை " CRIME BRANCH " என்கொயரியில் தள்ளி விட்டு இருக்கிறது..

நடந்தது இதுதான் :

வலைப்பூ மூலம் , கணிசமாக சம்பாதிக்கூடியவர் என் நண்பர் ஒருவர். பக்கா intellectual . well decent family . மிக சின்சியராக , ஒரு ஐந்து ப்ளாக் நடத்திக்கொண்டு இருக்கிறார்.எல்லாமே தரமான , இன்டர்நேஷனல் லெவெலில் ஏராளமான வாசகர்கள் ஆயிரக்கணக்கில் வருகிற "ப்ளாக்" குகள். வாசகர்கள் தாராளமாக தங்கள் பின்னூட்டங்களை பதிவு இடுவர். பெரிய , பெரிய பதிவர்கள் - ஏதோ ஒரு prestige issue போல - கமெண்ட்ஸ் களை " மாடரேட் " செய்யாமல் ஆட்டோ பப்ளிஷ் செய்து விடுகின்றனர். ஒரு அறியாமையில் இவரும் அதே போல் வைத்து இருக்கிறார்.

ஒரு பையனுக்கும், பொண்ணுக்கும் ஏதோ தகராறு போல. அந்த பையன் , கொஞ்சம் வில்லங்கமாக அந்த பெண்ணைப் பற்றி எழுதி , மொபைல் நம்பரும் போட்டு - பின்னூட்டத்தில் தட்டி விட்டுருக்கிறான். அதன் பிறகு, தினமும் அந்த பெண்ணிற்கு - நூற்றுக் கணக்கில் அனாமதேய கால்கள் வர ஆரம்பித்து இருக்கின்றன. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அந்த பெண் , கடைசியில் காவல் துறையில் ரிப்போர்ட் செய்ய , விஷயம் சைபர் கிரைம் டிபார்ட்மென்ட் க்கு சென்று இருக்கிறது..

அவர்கள் , இணையத்தில் தோண்டி துருவி ஆராய , நம்ம நண்பரின், வலைப்பூ, IP அட்ரஸ் , வீட்டு டெலிபோன் - என்று நெருங்கி , அவரது வீட்டில் வந்து விசாரித்து விட்டுப் போயிருக்கின்றனர்.

மன உளைச்சலில் , மிரண்டு போயிருக்கின்றனர் நண்பரும், அவரது வீட்டில் உள்ளோரும்.. இப்போது உண்மையான குற்றவாளி யார் என்று போலீசும் , முழு வீச்சில் இறங்கி இருக்கின்றனர்... !

முதல்ல பின்னூட்டம் போட்டு இருக்கிறேன் , எனக்கு வடை னு சொல்லி , சொல்லி - அச்சடிச்ச சோறு ஆக்கிடப்போறாங்க... !

அதனால் , பதிவுலக நண்பர்களே ... நீங்களும் கொஞ்சம் உஷாராகவே இருங்க !
மன நோயாளிகள் இன்னும் இந்த உலகத்தில் அதிகம்.. உங்களையும் , அந்த மாதிரி ஆக்கிடப்போறாங்க.. உங்களால் முடிந்தவரை , உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்க...!!

புதிதாக வலைப்பூ தொடக்கி இருந்கும் நமது வாசகர்களே.. நீங்களும் அவசியம் தெரிஞ்சுக்கோங்க... !!

நன்றி,

ரிஷி..

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Mon Jul 25, 2011 10:02 am

பயம் உஷாரையா உஷாரு

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Mon Jul 25, 2011 10:21 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 25, 2011 10:25 am

எந்த பக்கம் போனாலும் கேட்டு போடுராங்களே சோகம் அதிர்ச்சி தகவலுக்கு நன்றிங்கன்னா மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் ஒரு பாடம் ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 10:38 am

ரஞ்சித் wrote: பயம் உஷாரையா உஷாரு

சியர்ஸ்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 10:39 am

balakarthik wrote:எந்த பக்கம் போனாலும் கேட்டு போடுராங்களே சோகம் அதிர்ச்சி தகவலுக்கு நன்றிங்கன்னா மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Mon Jul 25, 2011 10:41 am

:அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி: :அடபாவி:

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 25, 2011 10:42 am

நல்ல பயனுள்ள தகவல் தோழரே நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 10:45 am

செய்தாலி wrote:நல்ல பயனுள்ள தகவல் தோழரே நன்றி

நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Jul 25, 2011 10:46 am

புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக