Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'
+14
பிளேடு பக்கிரி
அதி
ஸ்ரீஜா
balakarthik
kummachi
அருண்
பாலாஜி
ரபீக்
தே.மு.தி.க
பூஜிதா
SK
kitcha
குடந்தை மணி
positivekarthick
18 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'
First topic message reminder :
கோவை: தி.மு.க.,வின் அடுத்த தலைவராக ஸ்டாலின்பெயரை பலர் பொதுக்குழுவில் பரிந்துரைத்தனர். இதைக் கேட்ட அழகிரி, "அப்செட்'ஆனார். மதிய உணவுக்கு ஓட்டலுக்கு சாப்பிடச் சென்ற அவர், பிற்பகலில் நடந்த கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்தார். காலை நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வலியுறுத்தி முன்னாள் எம்.பி., ராமநாதன் பேசினார். அப்போது கட்சித் தலைவர் கருணாநிதியிடம் அவர்,"1962 முதல் கட்சியில் இருந்து சம்பத், 1972ல்எம்.ஜி.ஆர்., அதன்பிறகு வைகோ பிரிந்துசென்று விட்டனர். இது போல் தி.மு.க., எத்தனையோ இழப்புகளையும், சோதனைகளையும் சந்தித்துள்ளது. அப்போதெல்லாம் நாங்கள் கட்சிக்கு உறுதுணையாக இருந்தோம்.நமக்கு வயதாகி விட்டது. நமக்குப் பின்னும்கட்சி இருக்க வேண்டும். உங்களுக்குப் பின் கட்சிக்கு யார் தலைமை ஏற்பார்கள் என மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்,'' என பேசினார்.உடனே பிற உறுப்பினர்கள், "தளபதி, தளபதி' என கோஷமிட்டனர். இதற்கு பதில்ஏதும் தெரிவிக்காத கருணாநிதி, "மதிய உணவுக்குப் பின் கூட்டம் தொடரும்' என அறிவித்து எழுந்தார். மாலை 4.00 மணிக்கு மீண்டும் கூட்டம்துவங்கிய போது அழகிரி பங்கேற்காமல் ஓட்டலிலேயே தங்கிக்கொண்டார். மாலை5.30 மணிக்கு ஓட்டலில் இருந்து புறப்பட்டஅழகிரி, பொதுக்குழு அரங்குக்கு செல்லவில்லை; "அவர் மதுரைக்கு செல்வதாக' அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
தினமலர்

positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'
பிளேடு பக்கிரி wrote:அது உண்மையான உடம்பு இல்லையாம்... 100 ரூபா கொடுத்து வரைஞ்ச உடம்பாம்
அப்படியா சங்கதி அப்போ அவரு சிரிப்பு ரவுடியா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'
balakarthik wrote:பிளேடு பக்கிரி wrote:அது உண்மையான உடம்பு இல்லையாம்... 100 ரூபா கொடுத்து வரைஞ்ச உடம்பாம்
அப்படியா சங்கதி அப்போ அவரு சிரிப்பு ரவுடியா
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'
ஏப்பா ,என்னை கலாய்ப்பதில் உனக்கு ஆவளவு சந்தோஷமா பக்கிரி ?
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'
ரபீக் wrote:ஏப்பா ,என்னை கலாய்ப்பதில் உனக்கு ஆவளவு சந்தோஷமா பக்கிரி ?
நீங்க எவ்ளோ அடிச்சாலும் தாங்குவீங்கன்னு சொன்னாங்க அது தான்
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'
இதுக்கு தான் சொல்லறேன் அண்ணா அவன போட்டு தள்ளிரலாம்ரபீக் wrote:ஏப்பா ,என்னை கலாய்ப்பதில் உனக்கு ஆவளவு சந்தோஷமா பக்கிரி ?
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Re: அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'
Jotheshree wrote:இதுக்கு தான் சொல்லறேன் அண்ணா அவன போட்டு தள்ளிரலாம்ரபீக் wrote:ஏப்பா ,என்னை கலாய்ப்பதில் உனக்கு ஆவளவு சந்தோஷமா பக்கிரி ?
போம்மா பாசமலரே... (உனக்கு உமா கிட்ட சொல்லி ஒரு பாயாசம் வைக்க வேண்டியது தான் )
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'
பாயாசம் உனக்கு தான் ரெடி ஆகுதாம் உமா இப்ப தான் சொன்னாங்கபிளேடு பக்கிரி wrote:Jotheshree wrote:இதுக்கு தான் சொல்லறேன் அண்ணா அவன போட்டு தள்ளிரலாம்ரபீக் wrote:ஏப்பா ,என்னை கலாய்ப்பதில் உனக்கு ஆவளவு சந்தோஷமா பக்கிரி ?
போம்மா பாசமலரே... (உனக்கு உமா கிட்ட சொல்லி ஒரு பாயாசம் வைக்க வேண்டியது தான் )
Jotheshree- தளபதி
- பதிவுகள் : 1171
இணைந்தது : 14/03/2010
Re: அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'
Jotheshree wrote:பாயாசம் உனக்கு தான் ரெடி ஆகுதாம் உமா இப்ப தான் சொன்னாங்கபிளேடு பக்கிரி wrote:Jotheshree wrote:இதுக்கு தான் சொல்லறேன் அண்ணா அவன போட்டு தள்ளிரலாம்ரபீக் wrote:ஏப்பா ,என்னை கலாய்ப்பதில் உனக்கு ஆவளவு சந்தோஷமா பக்கிரி ?
போம்மா பாசமலரே... (உனக்கு உமா கிட்ட சொல்லி ஒரு பாயாசம் வைக்க வேண்டியது தான் )
உமா பாயாசமா...
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Re: அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'
பாய்சன் குடித்து பிழைத்தவன் இருக்கான் ,,,ஆனால்
உமா வைத்த பாயாசம் குடித்து பிழைத்தவன் எவனுமில்லை
உமா வைத்த பாயாசம் குடித்து பிழைத்தவன் எவனுமில்லை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
Re: அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'
ரபீக் wrote:பாய்சன் குடித்து பிழைத்தவன் இருக்கான் ,,,ஆனால்
உமா வைத்த பாயாசம் குடித்து பிழைத்தவன் எவனுமில்லை
குடிச்ச நீ இன்னும் உயிரோட இருக்கியேப்பா
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
பிளேடு பக்கிரி- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» இயக்குநர் ஆனார் தயாநிதி அழகிரி
» ஜெயலலிதா, விஜயகாந்த மோதல்;விஜயகாந்த ஆப்சென்ட்;ஜெயலலிதா அப்செட்
» பார்லிமென்டிற்கு வராமல் "ஆப்சென்ட்'டாகும் எம்.பி.,க்கள்: சோனியா கண்டிப்பு
» தேறாத மாணவர்களை, "ஆப்சென்ட்' ஆக்கும் திட்டம்
» 'ஆப்சென்ட்' அன்புமணி: பார்லி., பக்கமே வரவில்லை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|