ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'

+14
பிளேடு பக்கிரி
அதி
ஸ்ரீஜா
balakarthik
kummachi
அருண்
பாலாஜி
ரபீக்
தே.மு.தி.க
பூஜிதா
SK
kitcha
குடந்தை மணி
positivekarthick
18 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Empty அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'

Post by positivekarthick Mon Jul 25, 2011 8:40 am

கோவை: தி.மு.க.,வின் அடுத்த தலைவராக ஸ்டாலின்பெயரை பலர் பொதுக்குழுவில் பரிந்துரைத்தனர். இதைக் கேட்ட அழகிரி, "அப்செட்'ஆனார். மதிய உணவுக்கு ஓட்டலுக்கு சாப்பிடச் சென்ற அவர், பிற்பகலில் நடந்த கூட்டத்தில் பங்கேற்காமல் தவிர்த்தார். காலை நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வலியுறுத்தி முன்னாள் எம்.பி., ராமநாதன் பேசினார். அப்போது கட்சித் தலைவர் கருணாநிதியிடம் அவர்,"1962 முதல் கட்சியில் இருந்து சம்பத், 1972ல்எம்.ஜி.ஆர்., அதன்பிறகு வைகோ பிரிந்துசென்று விட்டனர். இது போல் தி.மு.க., எத்தனையோ இழப்புகளையும், சோதனைகளையும் சந்தித்துள்ளது. அப்போதெல்லாம் நாங்கள் கட்சிக்கு உறுதுணையாக இருந்தோம்.நமக்கு வயதாகி விட்டது. நமக்குப் பின்னும்கட்சி இருக்க வேண்டும். உங்களுக்குப் பின் கட்சிக்கு யார் தலைமை ஏற்பார்கள் என மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்,'' என பேசினார்.உடனே பிற உறுப்பினர்கள், "தளபதி, தளபதி' என கோஷமிட்டனர். இதற்கு பதில்ஏதும் தெரிவிக்காத கருணாநிதி, "மதிய உணவுக்குப் பின் கூட்டம் தொடரும்' என அறிவித்து எழுந்தார். மாலை 4.00 மணிக்கு மீண்டும் கூட்டம்துவங்கிய போது அழகிரி பங்கேற்காமல் ஓட்டலிலேயே தங்கிக்கொண்டார். மாலை5.30 மணிக்கு ஓட்டலில் இருந்து புறப்பட்டஅழகிரி, பொதுக்குழு அரங்குக்கு செல்லவில்லை; "அவர் மதுரைக்கு செல்வதாக' அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.
தினமலர்


அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Pஅழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Oஅழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Sஅழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Iஅழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Tஅழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Iஅழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Vஅழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Eஅழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Emptyஅழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Kஅழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Aஅழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Rஅழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Tஅழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Hஅழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Iஅழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Cஅழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Empty Re: அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'

Post by குடந்தை மணி Mon Jul 25, 2011 9:25 am

சொல்லமுடியாது ///அழகிரி மு க வை போட்டுதள்ளிவிட்டு தலைவரானாலும் வியப்பில்லை !!


- குடந்தை மணி
[size=18]http://manikandanvisvanathan.wordpress.com/
[/size]
குடந்தை மணி
குடந்தை மணி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 458
இணைந்தது : 11/06/2010

http://manikandanvisvanathan.wordpress.com

Back to top Go down

அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Empty Re: அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'

Post by kitcha Mon Jul 25, 2011 9:32 am

என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போம் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Empty Re: அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'

Post by SK Mon Jul 25, 2011 10:38 am

ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Empty Re: அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'

Post by பூஜிதா Mon Jul 25, 2011 10:42 am

அவங்களுக்குள்ளேயே ஒருத்தருக்கு ஒருத்தர் அடிச்சிப்பாங்க போல இருக்கு


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Empty Re: அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'

Post by தே.மு.தி.க Mon Jul 25, 2011 11:32 am

பாவம் தலைவர் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Empty Re: அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'

Post by ரபீக் Mon Jul 25, 2011 11:35 am

கருணாநிதி செய்த செயல்களுக்கான தண்டனையை அவர் அனுபவித்துத்தான் ஆகவேண்டும் (பல காட்சிகளை உடைத்தாதற்கு )


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Empty Re: அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'

Post by பாலாஜி Mon Jul 25, 2011 11:43 am

தி.மு.க வின் அழிவு பாதை தொடங்கிவிட்டது ... தமிழ்கத்தின் அடுத்த சக்தியாக தே.மு.தி.க வளரபோகிறது ....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Empty Re: அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'

Post by ரபீக் Mon Jul 25, 2011 11:46 am

இந்த கூத்தாடிகளுடைய கொட்டம் ஒழிந்தால்தான் நாடு உருப்படும் !!


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Empty Re: அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'

Post by அருண் Mon Jul 25, 2011 12:14 pm

அப்பாடி எதிர் பார்த்தது நடந்துடும் போலிருக்கே..! ஜாலி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்' Empty Re: அழகிரி "அப்செட்': ஆனார் "ஆப்சென்ட்'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum