ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது

+3
ரேவதி
மஞ்சுபாஷிணி
positivekarthick
7 posters

Go down

80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது Empty 80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது

Post by positivekarthick Mon Jul 25, 2011 8:33 am

மும்பை : மும்பையில், 80 ஆயிரம்,"சிம் கார்டு'களை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மும்பையில், சமீபத்தில் நடந்த குண்டு வெடிப்பை அடுத்து, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில், போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மும்பை புறநகர் பகுதியான தானேயில், பிவானி என்ற பகுதியில், அன்வர் அன்சாரி என்பவர் வீட்டில், போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில், 80 ஆயிரம் "சிம் கார்டு'கள் இருப்பதைக் கண்டறிந்தனர். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார்,"கைது செய்யப்பட்டுள்ள நபர், சர்வதேச தொலைபேசி அழைப்புகள் தொடர்பான மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர்.
தினமலர்


80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது P80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது O80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது S80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது I80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது T80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது I80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது V80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது E80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது Empty80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது K80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது A80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது R80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது T80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது H80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது I80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது C80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது Empty Re: 80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது

Post by மஞ்சுபாஷிணி Mon Jul 25, 2011 11:10 am

அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது Empty Re: 80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது

Post by ரேவதி Mon Jul 25, 2011 11:12 am

80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது 300136


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது Empty Re: 80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது

Post by SK Mon Jul 25, 2011 11:13 am

பயம் பயம் பயம் பயம் பயம் பயம்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது Empty Re: 80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது

Post by ரபீக் Mon Jul 25, 2011 11:13 am

அதிர்ச்சி அதிர்ச்சி


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது Empty Re: 80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது

Post by உமா Mon Jul 25, 2011 11:15 am

:அடபாவி:
எந்த அளவு வேலை செய்ராங்க சிம் கார்ட் கம்பனிங்க..... என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
ஒரே நபர் 80000 சிம் வாங்குறது எப்படி சாத்தியம் ....பணம் கொடுத்தா போதும் இவங்களுக்கு...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது Empty Re: 80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது

Post by balakarthik Mon Jul 25, 2011 12:35 pm

ஒருவேல அவரு போன் பூத் வச்சிருப்பாரோ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் 80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது Empty Re: 80 ஆயிரம் "சிம் கார்டு'கள் வைத்திருந்த நபர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum