புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
. Poll_c10. Poll_m10. Poll_c10 
91 Posts - 67%
heezulia
. Poll_c10. Poll_m10. Poll_c10 
27 Posts - 20%
mohamed nizamudeen
. Poll_c10. Poll_m10. Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
. Poll_c10. Poll_m10. Poll_c10 
3 Posts - 2%
prajai
. Poll_c10. Poll_m10. Poll_c10 
3 Posts - 2%
Barushree
. Poll_c10. Poll_m10. Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
. Poll_c10. Poll_m10. Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
. Poll_c10. Poll_m10. Poll_c10 
1 Post - 1%
sram_1977
. Poll_c10. Poll_m10. Poll_c10 
1 Post - 1%
nahoor
. Poll_c10. Poll_m10. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
. Poll_c10. Poll_m10. Poll_c10 
145 Posts - 74%
heezulia
. Poll_c10. Poll_m10. Poll_c10 
27 Posts - 14%
mohamed nizamudeen
. Poll_c10. Poll_m10. Poll_c10 
8 Posts - 4%
prajai
. Poll_c10. Poll_m10. Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
. Poll_c10. Poll_m10. Poll_c10 
3 Posts - 2%
Balaurushya
. Poll_c10. Poll_m10. Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
. Poll_c10. Poll_m10. Poll_c10 
2 Posts - 1%
Barushree
. Poll_c10. Poll_m10. Poll_c10 
2 Posts - 1%
sram_1977
. Poll_c10. Poll_m10. Poll_c10 
1 Post - 1%
Shivanya
. Poll_c10. Poll_m10. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

.


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Mon Jul 25, 2011 1:36 am

.

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 25, 2011 10:19 am

கவிதை அருமை நண்பா
வரிகளில் ஏனோ இத்தனை விரக்தி

செய்தாலி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செய்தாலி



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
Guest
Guest

PostGuest Mon Jul 25, 2011 10:51 am

செய்தாலி wrote:கவிதை அருமை நண்பா
வரிகளில் ஏனோ இத்தனை விரக்தி

மிக்க நன்றி தோழா...


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jul 25, 2011 11:00 am

அருமையான கவிதை........
காதலில் ஜெயித்த கவிதைகள் பெரும்பாலும் இடம்பெருவதில்லையே ஏன்??????



ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 25, 2011 11:09 am

சூப்பருங்க சூப்பருங்க



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Mon Jul 25, 2011 11:11 am

ரேவதி wrote:அருமையான கவிதை........
காதலில் ஜெயித்த கவிதைகள் பெரும்பாலும் இடம்பெருவதில்லையே ஏன்??????

காதலில் வெற்றி தோல்வி இல்லை தோழி
ஏன் என்றால் காதல் என்றுமே தோற்க்கவும் ஜெயப்பதும் கிடையாது
காதல் என்பது ஒரு உணர்வு மட்டுமே

காதலர்கள் தான் தோற்கிறார்கள்அதற்கு காரணம் (காதலர்களின் கர்மப் பிழை )
ஒரு சிலர் நாங்கள் ஜெயித்ததாக பாவிக்கிறார்கள்

ஆதலாலே காதலில் தோற்றதாகவும் ஜெயித்ததாகவும் உணரும் காதலர்கள்
அவரவர் உணர்வுகளை கவிதை அல்லது கதை வழியாக கொட்டுகிறார்கள் அவ்வளவுதான்






செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
avatar
Guest
Guest

PostGuest Mon Jul 25, 2011 11:12 am

ரேவதி wrote:அருமையான கவிதை........
காதலில் ஜெயித்த கவிதைகள் பெரும்பாலும் இடம்பெருவதில்லையே ஏன்??????

நன்றி தோழி...

காதலில் தோல்வியோ.. வெற்றியோ.. என்ற ஒன்றில் எனக்கு நம்பிக்கை இல்லை...
பிரிவுகள் நிரந்தரமாகிப் போனதின் பிரதிபலிப்பே என்னுடைய எழுத்துகள்.

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jul 25, 2011 11:13 am

செய்தாலி wrote:
ரேவதி wrote:அருமையான கவிதை........
காதலில் ஜெயித்த கவிதைகள் பெரும்பாலும் இடம்பெருவதில்லையே ஏன்??????

காதலில் வெற்றி தோல்வி இல்லை தோழி
ஏன் என்றால் காதல் என்றுமே தோற்க்கவும் ஜெயப்பதும் கிடையாது
காதல் என்பது ஒரு உணர்வு மட்டுமே

காதலர்கள் தான் தோற்கிறார்கள்அதற்கு காரணம் (காதலர்களின் கர்மப் பிழை )
ஒரு சிலர் நாங்கள் ஜெயித்ததாக பாவிக்கிறார்கள்

ஆதலாலே காதலில் தோற்றதாகவும் ஜெயித்ததாகவும் உணரும் காதலர்கள்
அவரவர் உணர்வுகளை கவிதை அல்லது கதை வழியாக கொட்டுகிறார்கள் அவ்வளவுதான்




விளக்கதிற்கு நன்றி
. 677196 . 677196 . 677196 . 677196



realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Mon Jul 25, 2011 11:15 am

ரேவதி wrote:அருமையான கவிதை........
காதலில் ஜெயித்த கவிதைகள் பெரும்பாலும் இடம்பெருவதில்லையே ஏன்??????

காதலில் ஜெயித்த பிறகு காதலிக்கவே நேரம் போதாது..(பின்ன அப்பயும் கவிதை எழுதிட்டு இருந்த காதலி விட்டுட்டு கிளம்பிருவ புன்னகை புன்னகை புன்னகை )

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jul 25, 2011 11:18 am

realvampire wrote:
ரேவதி wrote:அருமையான கவிதை........
காதலில் ஜெயித்த கவிதைகள் பெரும்பாலும் இடம்பெருவதில்லையே ஏன்??????

காதலில் ஜெயித்த பிறகு காதலிக்கவே நேரம் போதாது..(பின்ன அப்பயும் கவிதை எழுதிட்டு இருந்த காதலி விட்டுட்டு கிளம்பிருவ புன்னகை புன்னகை புன்னகை )

அப்படி சொல்லாதீங்க
நீங்க காதலிசிக்கிட்டே இருந்தால் காதலி டென்ஷன் ஆகி காதலிக்கும் போது எவளோ கவிதை எழுதிய நீங்க இப்ப கவிதையே எழுதுவது கிடையாது என்று அடிக்கடி சண்டை போடுவாள் சிரி சிரி சிரி



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக