புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_c10 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_m10 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
viyasan
 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_c10 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_m10 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_c10 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_m10 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_c10 
213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_c10 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_m10 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_c10 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_m10 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_c10 
21 Posts - 4%
prajai
 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_c10 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_m10 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_c10 
12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_c10 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_m10 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_c10 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_m10 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி

Page 1 of 3 1, 2, 3  Next

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Jul 24, 2011 7:17 am

சென்னை:""தி.மு.க., என்ற எக்கு தூணை யாராலும், ஆட்டவோ, அசைக்கவோ முடியாது,'' என்று கருணாநிதி கூறினார்.கோவையில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என, எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்க்கட்சியாகக் கூட இல்லாமல், எதிர்க்கட்சி குழுக்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளோம். யாரால் இந்த நிலை ஏற்பட்டது என்பதை விட, நாமே தேடிக் கொண்ட முடிவு என்பதே உண்மை. இந்த உண்மையை கிளறி, யாரையும் புண்படுத்த விரும்பவில்லை.
ஏனென்றால், நான், அன்பழகன் மற்றும் கட்சியினுடைய முன்னோடிகள் அனைவரும் புண்பட்டிருக்கிறோம். தி.மு.க.,வின் ஆற்றல் பெருகி மீண்டும் வருவோம். தேர்தல் வெற்றியைக் கணக்கிட்டு தி.மு.க.,வை ஆரம்பிக்கவில்லை. நமது இனம் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்பதற்காக துவக்கினோம். ஒரு கட்சியின் வெற்றி, தோல்வியைக் கொண்டு, அக்கட்சியினுடைய கொள்கையை நிர்ணயிக்க முடியாது.இருந்தாலும், இப்போது நமக்கு ஏற்பட்டிருக்கும் தோல்வி வருங்கால தலைமுறைக்கு கிடைத்திருக்கும் தோல்வி. அதனால், தி.மு.க.,வை அழித்து விட்டோம் என, முழங்கிக் கொண்டு உள்ளனர். தி.மு.க., சந்திக்காத தோல்வியே இல்லை. மீண்டும் நாம் ஆட்சி அமைக்கும் காலம் வராமல் போகாது. நமது லட்சியங்கள், கொள்கைகளுக்கு வெற்றி தரக்கூடிய வெற்றியைப் பெறுவோம்.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் தேடப்படுபவர்களாக, வேட்டையாடப்படுபவர்களாக இருக்கின்றனர். அப்படியிருந்தாலும், அரங்கு நிரம்பி வழிகின்ற அளவிற்கு செயற்குழுவுக்கு வந்துள்ளனர்.தி.மு.க., எக்கு கோட்டை. அதை ஆட்டவோ, அசைக்கவோ யாராலும் முடியாது. அண்ணாதுரை காலத்திலிருந்து எவ்வளவோ அக்கிரமங்களை, போட்டிகளை சந்தித்துள்ளோம். இன்றும் அதை எதிர்கொள்ள உள்ளோம்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.
தினமலர்

 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி P தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி O தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி S தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி I தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி T தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி I தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி V தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி E தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Empty தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி K தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி A தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி R தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி T தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி H தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி I தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி C தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Jul 24, 2011 7:24 am

யாரால் இந்த நிலை ஏற்பட்டது என்பதை விட, நாமே தேடிக் கொண்ட முடிவு என்பதே உண்மை

இவங்களா சுயநலமா முடிவு பண்ணி வருமானத்தை எடுத்துக்குவாங்கலாம்.ஆனா தோல்வி வந்தா தொண்டன் மேல,மக்கள் மேல பழிய போடுவாங்கலாம்

 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி P தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி O தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி S தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி I தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி T தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி I தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி V தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி E தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Empty தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி K தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி A தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி R தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி T தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி H தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி I தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி C தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sun Jul 24, 2011 9:20 am

சோகம்

 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி P தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி O தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி S தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி I தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி T தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி I தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி V தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி E தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி Empty தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி K தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி A தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி R தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி T தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி H தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி I தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி C தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி K
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 24, 2011 9:45 am

ஆட்டுவதற்க்கும் அசைப்பதற்க்கும் நீங்க என்ன அம்மி கல்லா எதுக்குங்க உங்களை நாங்க அசைக்க போறோம் நீங்க தான் ஆடி,அசைந்து செல்கிறீர்கள் தள்ளாடியபடி...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sun Jul 24, 2011 10:36 am

ஆமாமா !! இவங்களா ஆடினால்தான் உண்டு

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 24, 2011 10:40 am

அதான் தெலுங்குபடம் ஹீரோமாதிரி வேரோட புடிங்கி சாச்சிட்டாங்களே மக்கள் அப்புறம் என்ன மகிழ்ச்சி சிரி சிரி  தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி 2804741_65fc47acca_m

ஈகரை தமிழ் களஞ்சியம்  தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sun Jul 24, 2011 10:48 am

கீழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டுல நு புராணம் பாடுராங்களே..! சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 24, 2011 10:49 am

அருண் wrote:கீழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டுல நு புராணம் பாடுராங்களே..! சிரி

ஒரு வேல மல்லாக்க விழுந்திருப்பாங்களோ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ஈகரை தமிழ் களஞ்சியம்  தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 24, 2011 10:52 am

balakarthik wrote:
அருண் wrote:கீழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டுல நு புராணம் பாடுராங்களே..! சிரி

ஒரு வேல மல்லாக்க விழுந்திருப்பாங்களோ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
ஒருவேளை கம்பளி பூச்சி(மீசை) இருக்காதோ... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 24, 2011 10:54 am

ரா.ரமேஷ்குமார் wrote:
balakarthik wrote:
அருண் wrote:கீழ விழுந்தாலும் மீசைல மண்ணு ஒட்டுல நு புராணம் பாடுராங்களே..! சிரி

ஒரு வேல மல்லாக்க விழுந்திருப்பாங்களோ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி
ஒருவேளை கம்பளி பூச்சி(மீசை) இருக்காதோ... சிரி

திமுகவுல கம்பிலி பூச்சிய விட நிறயா புள்ள பூச்சிங்கத்தான் அதிகம் ரிலாக்ஸ்

ஈகரை தமிழ் களஞ்சியம்  தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக