ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ?

+8
thirumenidinesh
SK
அசுரன்
சரவணன்
positivekarthick
balakarthik
இளமாறன்
சுரேஷ்குமார்
12 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ? - Page 2 Empty என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ?

Post by சுரேஷ்குமார் Sun Jul 24, 2011 5:40 pm

First topic message reminder :

என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ?

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ? - Page 2 Empty Re: என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ?

Post by சரவணன் Sun Jul 24, 2011 10:41 pm

அசுரன் wrote:
ப்ளடி பெக்கர் wrote:"virtual dvd சாஃப்ட்வேர்" பயன்பாடுத்தி DVD ஓபன் செய்யலாமா endru கூகிளில் முயற்சித்து பாருங்கள் ?
இதுவே சரியான தீர்வு! பென் டிரைவில் காப்பி செய்து அதை பவர் டி‌வி‌டி யில் பார்க்கலாம்.
ஒருவேளை இந்த லிங்கு அவருக்கு பயன்படுமோ?
http://www.ghacks.net/2008/10/15/virtual-dvd-drive-clonedrive/

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ? - Page 2 Empty Re: என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ?

Post by சுரேஷ்குமார் Mon Jul 25, 2011 9:42 am

நீங்கள் சொன்ன எல்லாவற்றயும் முயற்சித்து விட்டேன் ..insert disc என்று வருகிறது சோகம்

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ? - Page 2 Empty Re: என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ?

Post by SK Mon Jul 25, 2011 11:01 am

அப்போ டி‌வி‌டி போட்டு வைக்கும் பௌச்சுக்கு பதில் அதை பயன்படுத்திக்கொள்ளவும் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ? - Page 2 Empty Re: என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ?

Post by thirumenidinesh Sat Aug 27, 2011 2:44 pm

cd drvie dvd la payanpadutha mudiyadhu anal dvd la cd payan paduthalam.
thirumenidinesh
thirumenidinesh
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 27/08/2011

Back to top Go down

என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ? - Page 2 Empty Re: என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ?

Post by கே. பாலா Sat Aug 27, 2011 2:47 pm

சுரேஷ்குமார் wrote:என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ?
முடியாது
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ? - Page 2 Empty Re: என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ?

Post by உமா Sat Aug 27, 2011 3:29 pm

காண இயலாது சுரேஷ்....
சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ? - Page 2 Empty Re: என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ?

Post by ரா.ரமேஷ்குமார் Sat Aug 27, 2011 6:11 pm

உங்கள் ட்ரைவில் பயண்படுத்த இயல வில்லை என்றால் போர்ட்டபிள் டிவிடி ட்ரைவை வாங்குங்கள் தேவை படும் போது USB உதவியுடன் கணிணியில் இனைத்து கொள்ளலாம்...
என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ? - Page 2 Apricorn-ez-writer-ii-portable-optical-drive-for-notebooks

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ? - Page 2 Empty Re: என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ?

Post by சுரேஷ்குமார் Sat Aug 27, 2011 9:35 pm

ரா.ரமேஷ்குமார் wrote:உங்கள் ட்ரைவில் பயண்படுத்த இயல வில்லை என்றால் போர்ட்டபிள் டிவிடி ட்ரைவை வாங்குங்கள் தேவை படும் போது USB உதவியுடன் கணிணியில் இனைத்து கொள்ளலாம்...
என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ? - Page 2 Apricorn-ez-writer-ii-portable-optical-drive-for-notebooks

டிவிடி பிளேயர் மூலம் கணினிக்கு இணைக்க முடியுமா ?

சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 779
இணைந்தது : 18/05/2011

http://nfornsk.blogspot.com

Back to top Go down

என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ? - Page 2 Empty Re: என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ?

Post by ரா.ரமேஷ்குமார் Sat Aug 27, 2011 9:43 pm

இது DVD பிளேயர் அல்ல portable DVD reader&wriiter...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ? - Page 2 Empty Re: என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ?

Post by kirikasan Sun Aug 28, 2011 12:01 am

நீங்களாகவே ஒரு internal DVD ட்ரைவ் வாங்கி கணனியில் பொருத்திக்கொள்ளலாம்
செய்யவேண்டியது.
பவர் ஐ நிறுத்திவிட்டு பவர் வயரை கணினியிஉலிருந்து கழற்றிவிடுங்கள்
கணினியின் கவரை கழற்றி எடுங்கள்.
சீடீ யின் பின்பக்கமாக ஒரு பவர் செல்லும் வயரும் கணினி மதர் போர்ட்டுடன் இணைக்கும் வயரும் இருக்கும் இழுத்து கழற்றி எடுங்கள்

சி‌டி டிரைவ் ஐ இரு பக்கமும் பொருத்தியிருக்கும் ஸ்குரூ ஆணியைகழற்றி எடுக்கவும். பொதுவாக நான்கு ஆணிகள் இருக்கலாம்.
இப்போது சீடீ யை முன்பக்கமாக வெளியே எடுக்கலாம்

டிவிடியை பொருத்தமுதல் கவனிக்க வேண்டியது அதன் பின்பக்கமாக jumper என்று ஒரு சிறிய மாற்றி இருக்கும்
இதை master, slave, cable select என்று மூன்று இடங்களுக்கு மாற்றக்கூடியதாக
இருக்கும்.
நீங்கள் சீடீயில் பூட்டியிருந்த அதே வயரையே அப்படியே பூட்டுகிறீர்கள் அந்த வயரில் இரண்டு பொருத்துமிடம் இருக்கும் . நடுவில் dvd பூட்டுவதனால் ஜம்பர், slave ல் இருக்கவேண்டும்
வயரின் ஒரு முனையில் பொருத்துவதானால் ஜம்பர், மாஸ்டர்ல் பொருத்தவேண்டும்
cable select ல் பொருத்தினால் வயரை எப்படியும் பொருத்தலாம் கணினி எது என்று தானே பார்த்துக்கொள்ளும்.

dvd ஐ சீடீ இருந்த இடத்தில் பொருத்திவிடுங்கல் அவ்வளவுதான்

http://www.videojug.com/film/how-to-install-or-change-my-computers-optical-drive
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ? - Page 2 Empty Re: என்னுடைய computerல் cd drive மட்டுமே உள்ளது அதில் dvdக்களை பயன்படுத்த முடியுமா ?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» windows xp பயன்படுத்துகிறேன் அதில் விண்டோஸ் விஸ்டா தீம் பயன்படுத்த மிகவும் விருப்பம் உதவி செய்யுங்கள்
» pendriveஐ bootable cdஆகா பயன்படுத்த முடியுமா ?? மற்றும் iso fileஐ pendriveக்கு பூட்டிங் சீடியாக மாற்ற சாப்ட்வேர் வேண்டும் ????
» உதவுங்கள் என்னுடைய மடிகணிணியில் Pen Drive இணைத்தால் ஸார்ட் கட் ஃபைலாக மாறி விடுகிறது
» Pen Drive எப்படி தயாரிக்கிறார்கள் என்று இந்த Video-வில் உள்ளது.
» என்னுடைய கைப்பேசியை வெப்காமிராவாக உபயோகப்படுத்த முடியுமா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum