Latest topics
» மெய் உறக்கம்!by ayyasamy ram Today at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:01
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)
+3
மஞ்சுபாஷிணி
இளமாறன்
ஹாசிம்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)
First topic message reminder :
பிறப்பால் அனாதையாக்கப்பட்டு
வளர்ப்புக்கும் அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை
வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்
நான் சேர்ந்த அனாதையில்லம்
இன்னுந்தான் மறக்கவில்லை
என்போன்ற ஓராயிரம்
ஒத்தழுத சகாக்களோடு
வெந்த மனங்களுக்காறுதலாய்
உறவுகலந்த நாட்களை
இப்பொழுதும் மறக்கவில்லை
எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை
என்னுள் நானுணர்நத
மாற்றங்களை மகிழ்ந்தபோதும்
சந்தேகங்களை சரிசெய்திட
சந்தர்ப்பமே இல்லாது
சஞசலமடைந்த சங்கதிகளை
சற்றேனும் மறக்கவில்லை
புதிய முயற்சியாக என் முதல் தொடர்கவிதை எழுத ஆரம்பித்தேன் தோழர்களே இது பற்றிய உங்கள் கருத்து என்னை வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை நன்றிகள்
பிறப்பால் அனாதையாக்கப்பட்டு
வளர்ப்புக்கும் அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை
வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்
நான் சேர்ந்த அனாதையில்லம்
இன்னுந்தான் மறக்கவில்லை
என்போன்ற ஓராயிரம்
ஒத்தழுத சகாக்களோடு
வெந்த மனங்களுக்காறுதலாய்
உறவுகலந்த நாட்களை
இப்பொழுதும் மறக்கவில்லை
எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை
என்னுள் நானுணர்நத
மாற்றங்களை மகிழ்ந்தபோதும்
சந்தேகங்களை சரிசெய்திட
சந்தர்ப்பமே இல்லாது
சஞசலமடைந்த சங்கதிகளை
சற்றேனும் மறக்கவில்லை
இவள் இன்னும் தொடர்வாள்......................
புதிய முயற்சியாக என் முதல் தொடர்கவிதை எழுத ஆரம்பித்தேன் தோழர்களே இது பற்றிய உங்கள் கருத்து என்னை வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை நன்றிகள்
நேசமுடன் ஹாசிம்
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)
அருமை.தொடரட்டும்
நல்ல உள்ளம் படைத்த ஜீவன்களுக்கு இந்த கவிதையை ஒரு காணிக்கை ஆக்குங்கள்
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்
எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை
நல்ல உள்ளம் படைத்த ஜீவன்களுக்கு இந்த கவிதையை ஒரு காணிக்கை ஆக்குங்கள்
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)
kitcha wrote:அருமை.தொடரட்டும்படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்
எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை
நல்ல உள்ளம் படைத்த ஜீவன்களுக்கு இந்த கவிதையை ஒரு காணிக்கை ஆக்குங்கள்
மகிழும் என்மனதுக்கு நன்றிசொல்ல வார்த்தை தெரியவில்லை மிக்க நன்றிகள் நிச்சயமாக அவர்களின் சேவைகளில்தான் இன்று ஓரளவு இந்த நிலை காணக்கிடைப்பதில்லை
நேசமுடன் ஹாசிம்
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)
உறவுகளற்று அனாதையாய் அவள்
காய்ந்த வயிறும் பசியுமாய் வீதியல்
கருணை மனிதன் உருவில் இறைவன்
புதிய விடியலின் ஆதரவு விரல்
இருகரம் நீட்டிய கருணை இல்லம்
உறவுகளாய் தன்னைப்போல் சிலர்
சகாக்களின் உறவிலும் அன்பிலும்
நேசமாய் நகர்ந்த காலம்
பருவத்தின் வேதியல் நிகழ்வு
விடை தேடிய ஒற்றை போராட்டம்
அற்புதம் சிறப்பு கவிஞரே இது ஒரு பெண்மையின் காவியம்
உணர்வுகளில் உயிர்கொண்டு கோர்த்த வரிகளில் ஒரு பெண் மலரின் வாழ்க்கை
இது முரச்சியல்ல ஒரு படைப்பாளியில் கடமை தொடரட்டும் கவிதைக் காவியம்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
காய்ந்த வயிறும் பசியுமாய் வீதியல்
கருணை மனிதன் உருவில் இறைவன்
புதிய விடியலின் ஆதரவு விரல்
இருகரம் நீட்டிய கருணை இல்லம்
உறவுகளாய் தன்னைப்போல் சிலர்
சகாக்களின் உறவிலும் அன்பிலும்
நேசமாய் நகர்ந்த காலம்
பருவத்தின் வேதியல் நிகழ்வு
விடை தேடிய ஒற்றை போராட்டம்
அற்புதம் சிறப்பு கவிஞரே இது ஒரு பெண்மையின் காவியம்
உணர்வுகளில் உயிர்கொண்டு கோர்த்த வரிகளில் ஒரு பெண் மலரின் வாழ்க்கை
இது முரச்சியல்ல ஒரு படைப்பாளியில் கடமை தொடரட்டும் கவிதைக் காவியம்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)
செய்தாலி wrote:உறவுகளற்று அனாதையாய் அவள்
காய்ந்த வயிறும் பசியுமாய் வீதியல்
கருணை மனிதன் உருவில் இறைவன்
புதிய விடியலின் ஆதரவு விரல்
இருகரம் நீட்டிய கருணை இல்லம்
உறவுகளாய் தன்னைப்போல் சிலர்
சகாக்களின் உறவிலும் அன்பிலும்
நேசமாய் நகர்ந்த காலம்
பருவத்தின் வேதியல் நிகழ்வு
விடை தேடிய ஒற்றை போராட்டம்
அற்புதம் சிறப்பு கவிஞரே இது ஒரு பெண்மையின் காவியம்
உணர்வுகளில் உயிர்கொண்டு கோர்த்த வரிகளில் ஒரு பெண் மலரின் வாழ்க்கை
இது முரச்சியல்ல ஒரு படைப்பாளியில் கடமை தொடரட்டும் கவிதைக் காவியம்
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
என்கருவுக்கு மெருகூட்டும் உங்கள் வரிகளில் நெகிழ்கிறேன் தோழா கண்டிப்பாக என்னால் முடிந்தவரை தொடர முயற்சிக்கிறேன் நன்றிகள் உங்கள் நட்புக்கும் ஊக்கம் தரும் மேலான வரிகளுக்கும்
நேசமுடன் ஹாசிம்
Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)
அண்ணா, உங்களின் நல்ல உள்ளம் இந்த கவிதையில் இருந்தே தெரிகிறது....
நம்மால் முயன்ற உதவியை இப்படி பட்ட குழந்தைகளுக்கு செய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்...
மாதம் ஒரு முறை இக்குழந்தைகள் இருக்கும் ஆசிரமத்திர்க்கு சென்று வாருங்கள்,,,, இறைவனை தேடி கோவில் சென்றதை போல நிம்மதி கிடைக்கும்....
நம்மால் முயன்ற உதவியை இப்படி பட்ட குழந்தைகளுக்கு செய்ய வேண்டும் என்பது என் வேண்டுகோள்...
மாதம் ஒரு முறை இக்குழந்தைகள் இருக்கும் ஆசிரமத்திர்க்கு சென்று வாருங்கள்,,,, இறைவனை தேடி கோவில் சென்றதை போல நிம்மதி கிடைக்கும்....
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அவளாகிய அவள்...(தொடர்கவிதை 02)
» அவளாகிய அவள்....(தொடர்கவிதை 03)
» அவள்
» கன்னி அவள் கணினி அவள்
» அவள்
» அவளாகிய அவள்....(தொடர்கவிதை 03)
» அவள்
» கன்னி அவள் கணினி அவள்
» அவள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum