ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)

+3
மஞ்சுபாஷிணி
இளமாறன்
ஹாசிம்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) Empty அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)

Post by ஹாசிம் Sun Jul 24, 2011 5:09 pm

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) Images?q=tbn:ANd9GcT8ats43tm_m7GlWAPpsiwf9XWBRdLyMRUUTFfKAUf9L9eiyvk6Vw
பிறப்பால் அனாதையாக்கப்பட்டு
வளர்ப்புக்கும் அனாதரவற்று
அகிலத்தில் ஓர் மகளாய்
அவதரித்த நிலை மறக்கவில்லை

வயிற்றுக்கு உணவுதேடி
வழியற்று வரம்புமீறாது
ஒரு தியாலத்துணவுடன்
பல தினம் பசியோடு
அழுதநிலை மறக்கவில்லை

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) Images?q=tbn:ANd9GcQ4jvfmsg7m63bXJmfixNkiMFK9IOV1PxpO4qt2it47aynjPhy3-g
படைத்தவனின் கருணையினால்
பாதசாரி ஒரு மனிதனால்
உணர்ந்த பரிதாபத்தில்
நான் சேர்ந்த அனாதையில்லம்
இன்னுந்தான் மறக்கவில்லை

என்போன்ற ஓராயிரம்
ஒத்தழுத சகாக்களோடு
வெந்த மனங்களுக்காறுதலாய்
உறவுகலந்த நாட்களை
இப்பொழுதும் மறக்கவில்லை

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) Images?q=tbn:ANd9GcTOR1rfg6MJjPhERudC7GdQxA1ydu9r_EAKIGDbbmJlUUFIJ-1Y

எனக்கிருந்த தமிழார்வத்தில்
“ஓராயிரம் மக்களை ஈன்ற
வலியுணராத்தாய்
என்தாயம்மாள்“
என்று நான் எழுதிய வரிகளுக்கு
நெற்றி மோர்ந்து பாவெழுதிய
என்குரு தாயம்மாளை
இதுநாள்வரை மறக்கவில்லை

என்னுள் நானுணர்நத
மாற்றங்களை மகிழ்ந்தபோதும்
சந்தேகங்களை சரிசெய்திட
சந்தர்ப்பமே இல்லாது
சஞசலமடைந்த சங்கதிகளை
சற்றேனும் மறக்கவில்லை

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) Images?q=tbn:ANd9GcSaGxDgRoMPzZviuYkswAziwhMXZRprKl2ohtoce9hwI1tpZhsdFA
இவள் இன்னும் தொடர்வாள்......................

புதிய முயற்சியாக என் முதல் தொடர்கவிதை எழுத ஆரம்பித்தேன் தோழர்களே இது பற்றிய உங்கள் கருத்து என்னை வளப்படுத்தும் என்பதில் ஐயமில்லை நன்றிகள்


நேசமுடன் ஹாசிம்
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) Empty Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)

Post by இளமாறன் Sun Jul 24, 2011 5:12 pm

நல்ல இருக்கு ஹாசிம் வாழ்த்துக்கள் தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) Empty Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)

Post by ஹாசிம் Sun Jul 24, 2011 5:13 pm

இளமாறன் wrote:நல்ல இருக்கு ஹாசிம் வாழ்த்துக்கள் தொடருங்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



என் முதல் முயற்சிக்கு முதன்முதல் ஊக்கம் தந்த என்னுயிர் தோழனுக்கு நன்றிகள் கண்டிப்பாக முயற்சிக்கிறேன் நண்பா


நேசமுடன் ஹாசிம்
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) Empty Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)

Post by இளமாறன் Sun Jul 24, 2011 5:15 pm

அநாதை என்று யாருமே இல்லை .. இன்று இப்பொழுது வேண்டுமானால் யாருமில்லாதது போல இருக்கும் ஒரு நாள் அவர்கள் பின் ஆயிரம் பேர் இருப்பார்கள் அன்பு மலர்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) Empty Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)

Post by ஹாசிம் Sun Jul 24, 2011 5:21 pm

இளமாறன் wrote:அநாதை என்று யாருமே இல்லை .. இன்று இப்பொழுது வேண்டுமானால் யாருமில்லாதது போல இருக்கும் ஒரு நாள் அவர்கள் பின் ஆயிரம் பேர் இருப்பார்கள் அன்பு மலர்

உண்மைதான் தோழா இதை விவரித்தால் என் கவிதையின் முடிவு வந்து விடும் அகையால் சொல்லத்தயக்கமாக இருக்கிறது
என்றோ ஒரு நாள் இருந்திருக்காலமல்லாவா இன்றய காலகட்டத்தில் இல்லை என்பதை நானும் ஏற்கிறேன்


நேசமுடன் ஹாசிம்
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) Empty Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)

Post by மஞ்சுபாஷிணி Sun Jul 24, 2011 5:25 pm

புதிய முயற்சி மிக அருமையான முயற்சி ஹாசிம்...

பிஞ்சுக்குழந்தை தாய் தந்தை அன்பை அறியாது வளர்ந்து அன்புக்காக ஏங்கி இல்லத்தில் பிள்ளைகளுடன் வளர்ந்து இன்றும் ஒழுக்கம் தவறாது இருக்கும் விதத்தை மிக அருமையாக படங்களுடன் எழுதிய கவிதை சிறப்பு ஹாசிம். அன்பு வாழ்த்துகள்.


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) Empty Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)

Post by balakarthik Sun Jul 24, 2011 5:26 pm

அனைத்து கவிதை வரிகளும் ஆழமானவை நண்பா கலக்குங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) Empty Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)

Post by balakarthik Sun Jul 24, 2011 5:27 pm

இளமாறன் wrote:அநாதை என்று யாருமே இல்லை .. இன்று இப்பொழுது வேண்டுமானால் யாருமில்லாதது போல இருக்கும் ஒரு நாள் அவர்கள் பின் ஆயிரம் பேர் இருப்பார்கள் அன்பு மலர்

அண்ணே இது சரத்குமாராயோ இல்ல கார்திக்கயோ பத்தியது இல்லயே அருமையிருக்கு மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) Empty Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)

Post by ஹாசிம் Sun Jul 24, 2011 5:28 pm

மஞ்சுபாஷிணி wrote:புதிய முயற்சி மிக அருமையான முயற்சி ஹாசிம்...

பிஞ்சுக்குழந்தை தாய் தந்தை அன்பை அறியாது வளர்ந்து அன்புக்காக ஏங்கி இல்லத்தில் பிள்ளைகளுடன் வளர்ந்து இன்றும் ஒழுக்கம் தவறாது இருக்கும் விதத்தை மிக அருமையாக படங்களுடன் எழுதிய கவிதை சிறப்பு ஹாசிம். அன்பு வாழ்த்துகள்.

மிக்க நன்றி அக்கா என்றும் என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் வரிகளில் மகிழ்கிறேன் என்றும் நன்றியுடன் நான்


நேசமுடன் ஹாசிம்
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) Empty Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)

Post by ஹாசிம் Sun Jul 24, 2011 5:29 pm

balakarthik wrote:அனைத்து கவிதை வரிகளும் ஆழமானவை நண்பா கலக்குங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி தோழா மிக்க மகிழ்ச்சி இதைத்தொடரவேண்டும் என்ற புத்துணர்வு பிறக்கிறது நன்றி நன்றி


நேசமுடன் ஹாசிம்
அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

அவளாகிய அவள்.... (தொடர்கவிதை) Empty Re: அவளாகிய அவள்.... (தொடர்கவிதை)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum