புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_m10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10 
100 Posts - 48%
heezulia
ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_m10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_m10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_m10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_m10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
prajai
ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_m10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_m10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_m10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_m10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
cordiac
ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_m10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_m10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10 
227 Posts - 51%
heezulia
ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_m10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_m10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_m10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10 
18 Posts - 4%

5 Posts - 1%
Srinivasan23
ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_m10ஏழையின் கட்டை விரல் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழையின் கட்டை விரல்

Page 2 of 2 Previous  1, 2

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Wed Sep 16, 2009 5:22 pm

First topic message reminder :

ஏழையின் கட்டைவிரல்

ஏழையின் கட்டை விரல் - Page 2 Babythumb

கட்டை விரல்..

கட்டை விரல் கடவுள்!

ஆம்!இந்த
கட்டைவிரல் கடவுள் தான்;

எங்களின்
வாழ்க்கையை
ஒவ்வொரு -
மாதமும்
ஒரு சின்ன -
ஒத்தியெடுப்பில் -
புரட்டிப் போடுகிறதிந்த

கட்டைவிரல்;

கை நீட்டி -
நாங்கள் வாங்கிய
சம்பளத்தில் ஒன்று கூட
அந்த கை நாட்டிற்கு
நன்றி தெரிவிப்பதில்லை;

கேட்டால் -
கட்டை விரல் சொன்னது,

பணம் கண்ணை
மறைக்குதாம்;

மனிதர்களே -
அப்படித் - தானென்கையில்..
பாவம்-
கட்டைவிரலென்ன செய்யும்!

அதோ..

அதோ.. போகிறது பார்..
நெட்டையாய் நிமிர்ந்த
பணக்கார
கட்டைவிரல்;

த்தனை அழகாய் இருந்து
என்ன செய்ய-
எங்களின் படிப்பறிவில்லா ஏழையின்
கட்டை விரலுக்கு
ஒத்தி எடுத்தால் பணம்;

உன்னால் முடியுமா - பணக்கார கட்டைவிரலே???

போதும் போதும் ..
கூடுதல்பேசாதே என

என் கட்டை கட்டைவிரலை
முறைத்துவிட்டு -

கட்டைவிரல்
மையை தலையில் தேய்த்தவாறு
விரலை பார்த்துக் கொண்டே
நடக்கிறேன்..,

எங்களின் ஏழ்மையின்
அடையாளங்கள்
கட்டைவிரலில் கூட
அழியவில்லை!!
----------------------------------
வித்யாசாகர்

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 17, 2009 1:41 am

தாமதத்திற்கு மன்னிக்கவும், சற்று உறங்கி விட்டேன்.

படத்தை இங்கே இட்டது.. சகோதரர் சிவாவாக இருந்தாலென்ன செல்லத் தோழி மீனுவாக இருந்தாலென்ன, யாரிட்டதா பெரிது.., இட்டதே பெரிது.

மனதார்ந்த நன்றிகள் என் அன்பு இதயங்களுக்கு..

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 1:56 am

வணக்கம் வித்யா! தூக்கம் மிக முக்கியம். தூங்கினால்தான் மூளையின் அதிர்வலைகள் குறைந்து மனம் ஒருநிலைப்படும். பகலில் மூளையின் அதிர்வலைகள் மிக அதிகமாக இருப்பதால்தான் நம்மால் திறன்பட சிந்திக்க இயலுவதில்லை. இரவு நேரத்தில் அமைதியின் காரணமாக மூளை அதிர்வு குறைந்து நம் சிந்திக்கும் திறனும் அதிகரிக்கிறது.

மந்திரங்களுக்கும் மனிதனின் மனத்தை அடக்கி ஆளும் சக்தி உண்டு, தினமும் அமைதியான சூழ்நிலையில் நமக்கு வேண்டிய கடவுளர்களை வேண்டி மந்திரங்களை கூறினால் மூளை அதிர்வு குறைந்து மன நிம்மதி கிடைக்கிறது.

ஏழையின் கட்டை விரல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Thu Sep 17, 2009 2:37 am

ஆம் சகோதரரே.. பூரண உண்மை..

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக