ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
இலங்கை தமிழர் பகுதிகளில் ராஜபக்சே கட்சி படுதோல்வி Poll_c10இலங்கை தமிழர் பகுதிகளில் ராஜபக்சே கட்சி படுதோல்வி Poll_m10இலங்கை தமிழர் பகுதிகளில் ராஜபக்சே கட்சி படுதோல்வி Poll_c10 
Dr.S.Soundarapandian
இலங்கை தமிழர் பகுதிகளில் ராஜபக்சே கட்சி படுதோல்வி Poll_c10இலங்கை தமிழர் பகுதிகளில் ராஜபக்சே கட்சி படுதோல்வி Poll_m10இலங்கை தமிழர் பகுதிகளில் ராஜபக்சே கட்சி படுதோல்வி Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை தமிழர் பகுதிகளில் ராஜபக்சே கட்சி படுதோல்வி

Go down

இலங்கை தமிழர் பகுதிகளில் ராஜபக்சே கட்சி படுதோல்வி Empty இலங்கை தமிழர் பகுதிகளில் ராஜபக்சே கட்சி படுதோல்வி

Post by ரபீக் Sun Jul 24, 2011 3:51 pm

இலங்கை தமிழர் பகுதியில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய முன்னணி (டிஎன்ஏ) அமோக வெற்றி பெற்றது. ராஜபக்சேவின் ஆளும் கட்சி படுதோல்வி அடைந்தது.



இலங்கையில் 2009ல் நடைபெற்ற உச்சக்கட்ட உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டனர்.

இரண்டு ஆண்டுகள் ஆகியும் தமிழர் பகுதிகள் இன்னும் சீரமைக்கப்படவில்லை. முகாம்களில் ஏராளமான தமிழர்கள் இன்னும் அகதிகளாகவே உள்ளனர்.




இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட தமிழர் பகுதிகள் உள்பட நாடு முழுவதும் நேற்று உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடைபெற்றது. இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.



தமிழர் பகுதி உள்ளாட்சி கவுன்சிலில் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய முன்னணி (டிஎன்ஏ) அமோக வெற்றி பெற்றது.



டிஎன்ஏ கட்சி 18 கவுன்சில்களை கைப்பற்றி முன்னிலையில் இருந்தது. இன்னொரு தமிழர் கட்சியான டியுஎல்எப் 2 கவுன்சில்களில் முன்னணியில் இருந்தது.



அதிபர் ராஜபக்சேயின் ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரா கட்சி இடம் பெற்றுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி (யுபிஎப்ஏ) தமிழர் பகுதியான வடக்கில் இரண்டு கவுன்சில்களில் தான் வெற்றி பெறும் நிலையில் இருந்தது.



இதற்கு காரணம் தமிழ் மந்திரியான டக்லஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) ஆகும். யாழ்ப்பாணத்தில் உள்ள வெல்லனைப் பகுதியில் தேவானந்தாவுக்கு செல்வாக்கு இருந்ததால் இந்த கூட்டணி இந்த கவுன்சிலில் வெற்றி பெற்றது. மற்றபடி சிங்களர் பகுதிகளில் ராஜபக்சேவின் ஆளும் கட்சி மொத்தம் உள்ள 65 கவுன்சில்களில் 45 ல் வெற்றி அடைந்தது

நக்கீரன்


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கை தமிழர் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு
» தமிழர் பகுதிகளில் ஓட்டு சேகரித்தார் பொன்சேகா
» 'இந்திய மாநிலமல்ல இலங்கை' : சிங்கள கட்சி கொதிப்பு: இலங்கை ராணுவம் முன்னேற்றம்
» திருப்பதி வருகிறார் இலங்கை அதிபர் ராஜபக்சே!
» ஆந்திரா இடைத்தேர்தல்: 19ல் 16 இடங்களில் ஜெகன் கட்சி அபார வெற்றி- காங்கிரஸ் படுதோல்வி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum