ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலைவன சோலை - by பாலா

+7
அதி
மஞ்சுபாஷிணி
ல.தி.மு.க
அப்துல்லாஹ்
kitcha
ரா.ரமேஷ்குமார்
balakarthik
11 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

பாலைவன சோலை - by பாலா   - Page 2 Empty பாலைவன சோலை - by பாலா

Post by balakarthik Sun Jul 24, 2011 4:19 pm

First topic message reminder :

முன்குறிப்பு :- வ‌ற‌ண்ட‌ த‌மிழ் மாநில‌ கிராம‌ங்க‌ளை பார்த்திருக்கிறீர்க‌ளா? க‌ளிம‌ண் நில‌ம் பிள‌ந்து போயிருக்கும். க‌ருத்து, சுருங்கிய‌ தோலுட‌னும் ஒரு குச்சியிட‌னும் தாத்தா க‌ண்ணுக்கு மேல் கைக‌ளை வைத்து வான‌ம் பார்த்த‌ப‌டி ந‌ட‌ந்துக் கொண்டிருப்பார். மிக‌ப்பெரிய‌ ஏரியின் ந‌டுவே நிற்கும் த‌ண்ணீரான‌து எத்த‌னை காக‌ங்க‌ள் வ‌ந்து க‌ற்க‌ள் போட்டாலும் மேலே வ‌ராது. க‌ர்ண‌ணுட‌ன் பிற‌ந்த‌ க‌வ‌ச‌ குண்ட‌ல‌த்தைப் போல‌ எல்லோரும் கையில் ஒரு குட‌த்துட‌ன் அண்டை ஊரின் மீது நீர்ப்போர் தொடுத்துக் கொண்டேயிருப்பார்க‌ள். பொங்க‌லும், தீபாவ‌ளியும் அவ‌ர்க‌ளுக்கு மாத‌ம் பார்த்து வ‌ருவ‌தில்லை. வான‌ம் பார்த்தே வ‌ரும்.

சென்டர் குறிப்பு : - இப்ப‌டி ஒரு பாலைவ‌ன‌மாக‌த்தான் இருந்த‌து எங்க‌ள் அலுவ‌ல‌க‌மும். நான் இங்கே சேர்ந்து 3 வருடம். ஆனால் 9 வ‌ருட‌ வ‌ர‌லாறும் கேட்டுவிட்டேன். தின‌ம் தின‌ம் ம‌திய‌ இடைவெளியில் இது குறித்து பேசாம‌ல் இருக்க‌வே மாட்டோம். காத‌லிக்கு நேர‌மில்லை முத்துராம‌ன் போல‌ "அலுவ‌ல‌க‌த்தில் காத‌லிக்க‌ ஜாத‌க‌த்தில் வ‌ழியுமில்லை" என்று பாடித் திரிந்தோம்.இருந்த‌ 4 பெண்க‌ளும் எட்டாவாது ப‌டிக்கும் பிள்ளைக‌ளின் ப‌ராக்கிர‌ம‌ங்க‌ளை பேசியே போர‌டித்துக் கொண்டிருந்த‌ன‌ர். இதையே கார‌ண‌ம் காட்டி வேலையை ராஜினாமா செய்துவிட‌லாமா என்ற‌ ஆழ்ந்த‌ யோசைனையில் நான் இருந்த‌போதுதான் அச்ச‌ம்ப‌வ‌ம் ந‌ட‌ந்த‌து.

எங்க‌ள் அலுவ‌ல‌க‌ சீனிய‌ர் ஆன்ட்டி அதிச‌ய‌மாக‌ எங்க‌ள் ஃப்ளோருக்கு வ‌ந்தார்.எங்க‌ள் ஃப்ளோர் என்ப‌து இர‌ன்டாவ‌து த‌ள‌ம். இங்கே க‌ட்டிள‌ம் காளைய‌ர்க‌ளுக்கு ம‌ட்டுமே அனும‌தி. ம‌ற்ற‌ எல்லோரும் முத‌ல் த‌ள‌த்திலே முட‌ங்கிவிட வேண்டிய‌துதான். சுருக்க‌மாக‌ சொல்ல‌ப்போனால் இது ஒரு சிவாஜிப்ப‌ட‌ ஆஃபீஸ் ரூம். ஆச்சா? இவ‌ர் ஏன் இங்கே வ‌ருகிறார் என‌ யோசிக்க‌த் தொட‌ங்கினேன். பாபாவை தொட‌ர்ந்து வ‌ந்த‌ ச‌ந்திர‌முகி போல‌, குசேல‌னுக்கு பின்னால் வ‌ந்த‌ சிவாஜியைப் போல‌ ஆன்டிக்கு பின்னால் வ‌ந்தார் அந்த‌ கோதுமை நிற‌ அழ‌கி. அவ‌ரை கொஞ்ச‌ம் ர‌சித்து வ‌ர்ணிக்க‌ வேண்டியிருப்ப‌தால் த‌னிப்ப‌த்திக்கு போய்விட‌லாம். வாருங்க‌ள்.

100ல் இருந்து 40 க‌ழித்து, அதை இர‌ண்டால் வகுத்து அதில் அம்மாவின் ராசி எண்ணான‌ 9ஐயோ, புது ராசியான‌ 7 ஐயோ க‌ழித்துவிடுங்க‌ள். அவ‌ர் வ‌ய‌து அதுவாக‌த்தான் இருக்கும். ஏஷிய‌ன் பெயின்ட் த‌ள‌த்திற்கு சென்று 40% சிவ‌ப்பு, 30% வெள்ளை, 30% பிங்க் என‌ குழைத்துப் பாருங்க‌ள். அதுதான் அவ‌ரின் நிற‌ம். த‌ம‌ன்னாவையும், சிம்ர‌னையும் கூட்டி அதை இர‌ண்டால் வ‌குத்து ஒரு ஃபிக‌ரை கொண்டு வாருங்க‌ள். அப்ப‌டித்தான் இருந்தார் அவ‌ர். காதுக‌ளில் மின்னிய‌ க‌ல், இவ‌ர் தேக‌ ஸ்ப‌ரிச‌ம் கொண்ட‌ நாளில்தான் மின்ன‌த் தொட‌ங்கியிருக்க‌ வேண்டும். நெற்றியில் ச‌ரிந்த கேச‌த்தை ஒதுக்கிய‌ அவ‌ர் விர‌ல்க‌ள் வீணையின் குளோனிங்காக‌த்தான் இருக்க‌க்கூடும். காங்கிர‌சிற்கு திமுக‌வை பிடிக்குமா, பிடிக்காதா என்ற‌ ச‌ந்தேக‌த்தைப் போல‌வே அவ‌ர் உடை இருந்த‌து. ஒரு கோண‌த்தில் பிடிப்ப‌து போல‌வும், இன்னொரு கோண‌த்தில் தொள‌தொள‌வென்றும் இருந்த‌து. ஜ‌ன்ன‌லின் அருகே எப்போதும் அசையும் ம‌ர‌ம் நின்றுபோயிருந்த‌து.

திஸ் இஸ் கார்த்திக் என்ற‌ ஆன்ட்டி என்னைப் பார்த்து நியூ ஜாய்னீ.. _______ என்றார். அவ‌ர் பெய‌ர் சொல்லும் நேர‌ம் அந்த‌ பொம்மை என்னை நோக்கி கைக‌ள் நீட்டியிருந்த‌தால் காதில் விழ‌வில்லை. "அழ‌கான‌ ப‌ற‌‌வைக்கு பெய‌ர் வேண்டுமா" என‌ நா.மு காதில் ஓதிக்கொண்டிருந்தார். அடுத்த‌ சில‌ ம‌ணி நேர‌ங்க‌ள் கோமாவில் இருந்தேன் என‌ யூகிக்கிறேன்.

மொத்த‌ ஆஃபிஸும் இதை ப‌ற்றிதான் பேசிக்கொன்டிருக்கிறார்க‌ள்.இப்ப‌டியொரு அழ‌கியை "இதை" என்றா சொல்வ‌து என்ற‌ கோவ‌ம் வேண்டாம். நான் கோமாவில் விழுந்த‌ க‌தையை சொல்கிறேன். இது ந‌ல்ல‌த‌ல்ல‌ என்று இன்று காலையில் இருந்து அவ‌ர் இருந்த‌ திசைப்ப‌க்க‌மே போகாம‌ல் இருந்தேன்.ம‌ணி 1 ஆன‌போது மீண்டும் அதே குசேல‌னும், சிவாஜியும் வ‌ந்தார்க‌ள். என் மொக்கை ப‌ராக்கிர‌ம‌ங்க‌ளை எடுத்து சொன்னாராம் குசேல‌ன் ஆன்ட்டி. என்னுட‌ன் ல‌ன்ச் சாப்பிட‌ விரும்புவ‌தாக‌ அந்த‌ ப‌ற‌வை சொன்ன‌து. நான் ப‌ற‌க்க‌ ஆர‌ம்பித்தேன். சொல்லிவிட்டேனா? இன்று அந்த‌ குஜ‌ராத்தி ப‌ற‌வை ஸ்லீவ்லெஸ்ஸில் வேறு வ‌ந்திருக்கிற‌து.

ஹேய்..ராசாத்தி..குஜ‌ராத்தி.. வா வா வா..

அடியே சீமாட்டி.. சுக்கா ரொட்டி தா தா தா..

கோதுமையே..கோதுமையே..

மாலை சூடும் குஜ்ஜு கும‌ரியே

ம‌ன‌சு த‌னியே பாடிக்கொண்டிருந்த‌து.



பின்குறிப்பு:- அன்பார்ந்த ஈகரை வாலிப வயோதிக அன்பர்களே மேலும் உங்கள் வயிதெரிசலை கொட்டிக்கொள்ளும் பொருட்டு இதை தொடர் பதிவாக்கலாம் என்று நினைத்திருக்கிறேன் உங்கள் விமர்சனங்கள் (கட்டாயம் பதிவை மட்டும் பறவை பத்தியல்ல) வரவேர்க்கபடுகின்றன. :வணக்கம்: பாலைவன சோலை - by பாலா   - Page 2 745155


ஈகரை தமிழ் களஞ்சியம் பாலைவன சோலை - by பாலா   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down


பாலைவன சோலை - by பாலா   - Page 2 Empty Re: பாலைவன சோலை - by பாலா

Post by மஞ்சுபாஷிணி Sun Jul 24, 2011 6:48 pm

சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாலைவன சோலை - by பாலா   - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பாலைவன சோலை - by பாலா   - Page 2 Empty Re: பாலைவன சோலை - by பாலா

Post by ல.தி.மு.க Sun Jul 24, 2011 6:51 pm

balakarthik wrote:
ல.தி.மு.க wrote:உங்களுக்கு நல்ல திரைக்கதை எழுதுற அறிவு இருக்கு. நேரம் கிடைக்கும் பொழுது kuraltv அலுவலகத்துக்கு வாங்க.

அதிர்ச்சி அதிர்ச்சி சோகம் சோகம் ஜாலி ஜாலி ஜாலி
வரவேற்கப்படுகின்றன
ல.தி.மு.க
ல.தி.மு.க
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 23/07/2011

http://www.kuraltv.com/

Back to top Go down

பாலைவன சோலை - by பாலா   - Page 2 Empty Re: பாலைவன சோலை - by பாலா

Post by balakarthik Sun Jul 24, 2011 6:52 pm

மஞ்சுபாஷிணி wrote: சூப்பருங்க

நன்றி அக்கா மீண்டும் உங்களை சந்தித்தத்தில் மகிழ்ச்சி நலமா அருமையிருக்கு :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் பாலைவன சோலை - by பாலா   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாலைவன சோலை - by பாலா   - Page 2 Empty Re: பாலைவன சோலை - by பாலா

Post by அதி Sun Jul 24, 2011 6:55 pm

சூப்பர் தொடருங்கள் உங்கள் கலை சேவையை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பாலைவன சோலை - by பாலா   - Page 2 Empty Re: பாலைவன சோலை - by பாலா

Post by மஞ்சுபாஷிணி Sun Jul 24, 2011 6:56 pm

இறைவன் அருளால் நலமே பாலா.. அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

பாலைவன சோலை - by பாலா   - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

பாலைவன சோலை - by பாலா   - Page 2 Empty Re: பாலைவன சோலை - by பாலா

Post by balakarthik Sun Jul 24, 2011 6:58 pm

அதிபொண்ணு wrote:சூப்பர் தொடருங்கள் உங்கள் கலை சேவையை

அதுக்கு தமிழ்நாட்டுல நிறையபேர் இருக்காங்க அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் பாலைவன சோலை - by பாலா   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாலைவன சோலை - by பாலா   - Page 2 Empty Re: பாலைவன சோலை - by பாலா

Post by balakarthik Sun Jul 24, 2011 6:58 pm

மஞ்சுபாஷிணி wrote:இறைவன் அருளால் நலமே பாலா.. அன்பு மலர்

அருமையிருக்கு சூப்பருங்க நன்றி நன்றி


ஈகரை தமிழ் களஞ்சியம் பாலைவன சோலை - by பாலா   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாலைவன சோலை - by பாலா   - Page 2 Empty Re: பாலைவன சோலை - by பாலா

Post by அதி Sun Jul 24, 2011 7:01 pm

balakarthik wrote:
அதிபொண்ணு wrote:சூப்பர் தொடருங்கள் உங்கள் கலை சேவையை

அதுக்கு தமிழ்நாட்டுல நிறையபேர் இருக்காங்க அருமையிருக்கு அருமையிருக்கு

இருந்தாலும் நீங்கள் இல்லையே என்று நாளைய தமிழகம் வருந்தக்கூடாதே புன்னகை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பாலைவன சோலை - by பாலா   - Page 2 Empty Re: பாலைவன சோலை - by பாலா

Post by balakarthik Sun Jul 24, 2011 7:04 pm

அதிபொண்ணு wrote:
balakarthik wrote:
அதிபொண்ணு wrote:சூப்பர் தொடருங்கள் உங்கள் கலை சேவையை

அதுக்கு தமிழ்நாட்டுல நிறையபேர் இருக்காங்க அருமையிருக்கு அருமையிருக்கு

இருந்தாலும் நீங்கள் இல்லையே என்று நாளைய தமிலகம் வருந்தக்கூடாதே புன்னகை

ஓஹ் ஓஹோ நீங்க தேமுதீகவா :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் பாலைவன சோலை - by பாலா   - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாலைவன சோலை - by பாலா   - Page 2 Empty Re: பாலைவன சோலை - by பாலா

Post by அதி Sun Jul 24, 2011 7:14 pm

balakarthik wrote:
அதிபொண்ணு wrote:
balakarthik wrote:
அதிபொண்ணு wrote:சூப்பர் தொடருங்கள் உங்கள் கலை சேவையை

அதுக்கு தமிழ்நாட்டுல நிறையபேர் இருக்காங்க அருமையிருக்கு அருமையிருக்கு

இருந்தாலும் நீங்கள் இல்லையே என்று நாளைய தமிலகம் வருந்தக்கூடாதே புன்னகை

ஓஹ் ஓஹோ நீங்க தேமுதீகவா :வணக்கம்:

அதென்ன தே மு தி கா? அவர்களுக்கும் தமிலகம் கும் என்ன சம்மந்தம்?? ஓரக்கண் பார்வை
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

பாலைவன சோலை - by பாலா   - Page 2 Empty Re: பாலைவன சோலை - by பாலா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum