ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆருடம் சொல்லும் ஐந்து தலைநாகம்..!!

2 posters

Go down

ஆருடம் சொல்லும் ஐந்து தலைநாகம்..!! Empty ஆருடம் சொல்லும் ஐந்து தலைநாகம்..!!

Post by spselvam Sun Jul 24, 2011 12:22 pm

ஆருடம் சொல்லும் ஐந்து தலைநாகம்..!! ?attachment_id=1940
சேலத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது பங்களா காடு கிராமம். பெயரை போலவே தனக்குள் பல வியப்பான விஷயங்களை வைத்திருக்கிறது இந்த ஊர். சரபங்க நதிக்கரை, பழமையான சுயம்பு நாதேஸ்வரர் கோயில், ஊரின் எல்லையில் இருக்கும் பாப்பார முனியப்பன், அடர்ந்த புதர் இவை தான் பங்களா காட்டின் பிரதான அடையாளங்கள். ஆனால் இப்போதோ குளத்தில் கொட்டிக் கிடக்கும் புதையலும், ஆரூடம் சொல்லும் ஐந்து தலை நாகமும் தான் ஊரை தூக்கி பிடித்திருக்கிறது. பக்கத்து கிராமங்களில் கூட இந்த இரண்டு விஷயங்களும் பரவியிருப்பதால் பங்களா காட்டை வியப்போடு பார்த்து செல்கிறார்கள்.

குளத்தில் பொக்கிஷம், ஐந்து தலை நாகம் இவற்றின் பின்னணியில் ஆச்சரியத்திற்கு குறைவில்லை.ஊரில் அமைந்திருக்கும் சுயம்பு நாதேஸ்வரர் கோயில் சற்று பாழடைந்த நிலையில் இருக்கிறது. இக்கோயிலில் இருக்கும் பழைய குளத்தில் தான் கணக்கற்ற அளவில் பொக்கிஷங்கள் குவிந்து கிடப்பதாக கூறுகிறார்கள் ஊர்வாசிகள். தங்க புதையலோடு, கோயிலுக்கு உரிய உற்சவரும் குளத்தில் புதைந்து இருப்பதாக கூறப்படுகிறது. ஐந்து தலை நாகம் ஒன்று அடிக்கடி தோன்றி குளத்தில் புதையல் இருப்பதை உணர்த்தி விட்டு செல்கிறது என்று சொல்லப்படுவது வியப்பின் உச்சம். ஐந்து தலை நாகத்தை பார்த்ததாக ஊர்மக்கள் பலர் பயபக்தியோடு சொல்கிறார்கள். ‘கண்ணிமைக்கும் நேரம் தாங்க தெரியும். சட்டுனு மறைஞ்சிடும்‘ என்றே அவர்கள் சொல்கின்றனர்.

குளத்தில் புதையலும், உற்சவர் விக்ரகமும் இருக்கிறது என்பது கூறப்பட்ட நாள் முதல் கோயிலுக்கு வெளியூர்க்காரர்கள் படையெடுப்பு அதிகரித்துள்ளது. அவர்கள் குளத்தை வியப்போடு பார்த்து வணங்கி செல்வதாக கூறுகின்றனர் பங்களா காடு வாசிகள்.கடந்த 2 வருடங்களுக்கு முன்புதான் குளத்துக்குள் பொக்கிஷம் இருப்பது தெரியவந்தாக கிராம மக்கள் சொல்கின்றனர். இது குறித்து ஊர் பெரியவர் ராம சாமி கூறும்போது, ‘2 வருஷத்துக்கு முன்னாடி, இதே சுயம்பு நாதேஸ்வர் கோயிலுக்கு சிவப்பு புடவை கட்டிட்டு நெத்தி நிறைய பட்டை, கழுத்துல ருத்ராட்ச மாலை சகிதமா ஒரு அம்மா வந்தாங்க. அவங்களுக்கு 60 வயசு இருக்கும். மத்தியான பூஜை முடிஞ்சதும் அந்த அம்மாவுக்கு திடீர்னு சாமி அருள் வந்து ஆட ஆரம்பிச்சுட்டாங்க.

‘இங்க இருக்கிற பாழடைஞ்ச குளத்தில கோயிலோட உற்சவரும், பல்லாயிரம் கோடி மதிப்புள்ள தங்கப் புதையலும் மறைஞ்சு கிடக்கு..! அதை மீட்டெடுத்து கோயில்ல வச்சு வழிபட்டா இந்த ஊருக்கும், ஜனங்களுக்கும் நல்ல காலம் பொறக்கும்! ஓம் நமச்சிவாயா‘..னு சொல்லிட்டு மயங்கி விழுந்துட்டாங்க. அப்போ ஆறடி நீளத்தில ஐந்து தலை நாகம் ஒண்ணு சர்ருன்னு எங்க முன்னாடி வந்து நின்னுது. கண்ண மூடித்திறக்கறதுக்குள்ள மாயமாயிடுச்சு‘‘ என்றார் ராமசாமி அதே வியப்போடு.‘‘பிரிட்டீஷ் காரங்க காலத்துல பொன்னு விளையற பூமியா இந்த மண்ணு இருந்திருக்கு. இங்க இருக்குற குளத்தில அவங்க மறச்சு வச்ச பல அரிய பொக்கிஷங்கள், புதையல்களோட எங்க நாதேஸ்வரரும் புதைஞ்சு கிடக்கறதுக்கான தடயங்கள் நிறைய இருக்கு. தூய ஆத்மாக்கள் சஞ்சரிக்கும் இந்த மண்ணுல, அஞ்சு தலை ஆதிசேஷன் அடிக்கடி எங்க கண்ணு முன்னாடி வந்து இதை நினைவுபடுத்திக்கிட்டே இருக்கு. சாமி குறி சொன்ன நாளில் இருந்து தினமும் பூஜை நடத்திட்டு வாறோம். சீக்கிரம் புதையலை மீட்டெடுப்போம்’ என்கிறார்கள் கிராம மக்கள்.


இனியொரு விதி செய்வோம்
ஆருடம் சொல்லும் ஐந்து தலைநாகம்..!! Sஆருடம் சொல்லும் ஐந்து தலைநாகம்..!! Emptyஆருடம் சொல்லும் ஐந்து தலைநாகம்..!! Pஆருடம் சொல்லும் ஐந்து தலைநாகம்..!! Emptyஆருடம் சொல்லும் ஐந்து தலைநாகம்..!! Sஆருடம் சொல்லும் ஐந்து தலைநாகம்..!! Eஆருடம் சொல்லும் ஐந்து தலைநாகம்..!! Lஆருடம் சொல்லும் ஐந்து தலைநாகம்..!! Vஆருடம் சொல்லும் ஐந்து தலைநாகம்..!! Aஆருடம் சொல்லும் ஐந்து தலைநாகம்..!! M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

ஆருடம் சொல்லும் ஐந்து தலைநாகம்..!! Empty Re: ஆருடம் சொல்லும் ஐந்து தலைநாகம்..!!

Post by Halfmoon Sun Jul 24, 2011 12:59 pm

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா ....... 🐰
Halfmoon
Halfmoon
பண்பாளர்


பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum