ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புறக்கணிக்கப்பட்ட ஒரு கடவுளின் அழுகை..

3 posters

Go down

புறக்கணிக்கப்பட்ட ஒரு கடவுளின் அழுகை.. Empty புறக்கணிக்கப்பட்ட ஒரு கடவுளின் அழுகை..

Post by rameshnaga Sun Jul 24, 2011 8:28 am

நாம்-
மின்னஞ்சல்களின் பரிமாற்றத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இருபுறத்துக் கணினிகளின் முன்னமர்ந்த நாம்-
விழுந்து விடாத ஒரு சறுக்கு மர விளையாட்டை
ஆடுகிறோம்...புத்திசாலித் தனத்துடன்..

ஏழாவது அறிவைத் தேடும் முயற்சியில் நாம்..
அதீதத்தின் விளிம்புகளில் நிற்கிறோம்..
விழுந்து விடாமல் இன்று வரை...

வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...


முதியோர் இல்லத்திலிருந்து கேவும் ஒரு தாயின்
குரலைப் புறக்கணித்த படி..

அரவணைப்பும், ஆறுதலும், சிறு விளையாட்டுகளும்
மறுக்கப்பட்ட ஒரு குழந்தையின் அழுகையோடு இணையும்
ஒரு கட்வுளின் அழுகையையும் புறக்கணித்தபடி.







rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

புறக்கணிக்கப்பட்ட ஒரு கடவுளின் அழுகை.. Empty Re: புறக்கணிக்கப்பட்ட ஒரு கடவுளின் அழுகை..

Post by rameshnaga Sun Jul 24, 2011 2:01 pm

rameshnaga wrote:நாம்-
மின்னஞ்சல்களின் பரிமாற்றத்தில்
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

இருபுறத்துக் கணினிகளின் முன்னமர்ந்த நாம்-
விழுந்து விடாத ஒரு சறுக்கு மர விளையாட்டை
ஆடுகிறோம்...புத்திசாலித் தனத்துடன்..

ஏழாவது அறிவைத் தேடும் முயற்சியில் நாம்..
அதீதத்தின் விளிம்புகளில் நிற்கிறோம்..
விழுந்து விடாமல் இன்று வரை...

வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...


முதியோர் இல்லத்திலிருந்து கேவும் ஒரு தாயின்
குரலைப் புறக்கணித்த படி..

அரவணைப்பும், ஆறுதலும், சிறு விளையாட்டுகளும்
மறுக்கப்பட்ட ஒரு குழந்தையின் அழுகையோடு இணையும்
ஒரு கட்வுளின் அழுகையையும் புறக்கணித்தபடி.







rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

புறக்கணிக்கப்பட்ட ஒரு கடவுளின் அழுகை.. Empty Re: புறக்கணிக்கப்பட்ட ஒரு கடவுளின் அழுகை..

Post by kitcha Sun Jul 24, 2011 2:03 pm

முதியோர் இல்லத்திலிருந்து கேவும் ஒரு தாயின்
குரலைப் புறக்கணித்த படி..

அரவணைப்பும், ஆறுதலும், சிறு விளையாட்டுகளும்
மறுக்கப்பட்ட ஒரு குழந்தையின் அழுகையோடு இணையும்
ஒரு கட்வுளின் அழுகையையும் புறக்கணித்தபடி.


மிக அருமையாகச் சொன்னீர்கள் சூப்பருங்க அருமையிருக்கு


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,புறக்கணிக்கப்பட்ட ஒரு கடவுளின் அழுகை.. Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

புறக்கணிக்கப்பட்ட ஒரு கடவுளின் அழுகை.. Empty Re: புறக்கணிக்கப்பட்ட ஒரு கடவுளின் அழுகை..

Post by rameshnaga Sun Jul 24, 2011 2:06 pm

நன்றி!கிட்சா.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

புறக்கணிக்கப்பட்ட ஒரு கடவுளின் அழுகை.. Empty Re: புறக்கணிக்கப்பட்ட ஒரு கடவுளின் அழுகை..

Post by இளமாறன் Sun Jul 24, 2011 11:32 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





புறக்கணிக்கப்பட்ட ஒரு கடவுளின் அழுகை.. Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

புறக்கணிக்கப்பட்ட ஒரு கடவுளின் அழுகை.. Empty Re: புறக்கணிக்கப்பட்ட ஒரு கடவுளின் அழுகை..

Post by rameshnaga Mon Jul 25, 2011 12:55 am

நன்றி! இளமாறன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

புறக்கணிக்கப்பட்ட ஒரு கடவுளின் அழுகை.. Empty Re: புறக்கணிக்கப்பட்ட ஒரு கடவுளின் அழுகை..

Post by rameshnaga Tue Aug 09, 2011 9:28 am

rameshnaga wrote:நன்றி! இளமாறன்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

புறக்கணிக்கப்பட்ட ஒரு கடவுளின் அழுகை.. Empty Re: புறக்கணிக்கப்பட்ட ஒரு கடவுளின் அழுகை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum