புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_m10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10 
34 Posts - 76%
heezulia
"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_m10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10 
10 Posts - 22%
mohamed nizamudeen
"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_m10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_m10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10 
370 Posts - 78%
heezulia
"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_m10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_m10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_m10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10 
8 Posts - 2%
prajai
"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_m10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_m10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_m10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_m10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_m10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_m10"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

"ஸ்டெம்செல்' சேமிப்போம்...


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sun Jul 24, 2011 9:01 am

"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Stemcellresearch
இன்று மாறிவரும் காலநிலை, உணவு, பழக்கவழக்கம் ஆகியவற்றால் மனித உடல் நோய்களின் கூடாரமாக மாறி வருகிறது.

நாளுக்குநாள் புதிய பெயர்களுடன்
உலா வரும் நோய்களுக்கு ஏற்றார்போல, மருத்துவத் துறையில் அவற்றைக்
கட்டுப்படுத்த சிகிச்சை முறைகளும், மருந்துகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன.


அண்மைக்காலமாக மருத்துவத்
துறையின் வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படும் "ஸ்டெம்செல்'
சிகிச்சையின் மூலம் பல்வேறு நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.
இந்தச் சிகிச்சையில் மனித உடலில் திசுக்கள் மற்றும் பல்வேறு உறுப்புகளில்
ஏற்படும் சேதங்கள் நிரந்தரமாகச் சீரமைக்கப்படுகின்றன.


எலும்பு மஜ்ஜை, கருப்பையில் உள்ள
கரு, விழி வெண்படலம், ரத்தம், பல், கல்லீரல் ஆகியவற்றின் திசுக்களில்
இருந்து "ஸ்டெம்செல்'கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மனித உடலின்
பாதிக்கப்பட்ட பகுதியில் "ஸ்டெம்செல்'களைச் செலுத்துவதன் மூலம் அந்த நோய்
பாதிப்பில் இருந்தும், அதனால் ஏற்பட்ட சேதத்தில் இருந்தும் நிரந்தரமாக
விடுவிக்கப்பட்டு வருகிறது.



"ஸ்டெம்செல்' சிகிச்சை மருத்துவத்
துறையில் ஒரு புரட்சியாகவும், மனித வாழ்வுக்கு மறுமலர்ச்சியைத் தந்து
வியத்தகு வளர்ச்சியை அடைந்து வருகிறது.


"ஸ்டெம்செல்' சிகிச்சை இப்போது
நீரிழிவு நோய், நிணநீர் மண்டலப் புற்றுநோய், மூளைக்கட்டி, இதய நோய்,
முதுகுத் தண்டுவட பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்னை உள்ளிட்ட
85-க்கும் மேற்பட்ட நோய்களுக்கு நிரந்தரத் தீர்வாகப் பயன்படுத்தப்படுகிறது.


"ஸ்டெம்செல்'லின் அடுத்த பரிணாம
வளர்ச்சியாக, இப்போது பெண்களின் மாதவிடாய் காலத்தில் வெளியேறும் ரத்தக்
கழிவுகளில் இருந்து "ஸ்டெம்செல்'களைப் பிரித்தெடுத்து அதன் மூலம் சிகிச்சை
அளிக்கவும் மருத்துவத் துறை பெரும் முயற்சி எடுத்து வருகிறது.


"ஸ்டெம்செல்' குறித்த
விழிப்புணர்வு மக்களிடையே சென்றடையத் தொடங்கியுள்ளது. இதனால்,
"ஸ்டெம்செல்'களை அதற்குரிய "ஸ்டெம்செல்' வங்கிகளில் சேமித்து வைப்பது
அதிகரித்து வருகிறது.


இப்போது தொப்புள் கொடியில்
இருந்தும், எலும்பு மஜ்ஜையில் இருந்தும் எடுக்கப்படும் "ஸ்டெம்செல்'களைச்
சேமித்து வைப்பதே அதிகமாக உள்ளது. இந்த வகை "ஸ்டெம்செல்'களைச் சேமித்து
வைக்க தனியார் "ஸ்டெம்செல்' வங்கிகள் ரூ. 25 ஆயிரம் கட்டணமாக
வசூலிக்கின்றன. இக் கட்டணத்தை சில தனியார் "ஸ்டெம்செல்' வங்கிகள், தவணை
முறையிலும் வசூலிக்கின்றன. அதேவேளையில் "ஸ்டெம்செல்' மூலம் சிகிச்சை
பெறுவதற்குரிய வழிமுறைகளையும், இந்த வங்கிகளே செய்து கொடுக்கின்றன.


இதன் காரணமாக நடுத்தர மக்களும்
"ஸ்டெம்செல்'களை, தனியார் "ஸ்டெம்செல்' வங்கிகளிடம் சேமித்து வைக்கும்
பழக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக, மாநிலத்தில்
தனியார் "ஸ்டெம்செல்' வங்கிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன.
"ஸ்டெம்செல்' மூலம் வருங்காலத்தில் மேலும் பல நோய்களுக்குத் தீர்வு காணும்
வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலை
ஏற்படும்போது "ஸ்டெம்செல்' மூலம் இப்போது அடையும் பயனைவிட, எதிர்காலத்தில்
அதிகப்படியான பயன்களை மக்கள் அடைய முடியும்.


ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில்,
"ஸ்டெம்செல்' சேமித்து வைக்கத் தனியார் நிறுவனங்கள் மட்டுமே "ஸ்டெம்செல்'
வங்கிகளை உருவாக்கி வருகின்றன. இதுவரை அரசு எங்கேயும் "ஸ்டெம்செல்'
வங்கிகளை உருவாக்கவில்லை. பல ஆயிரம் கோடியில் சுகாதாரத் திட்டங்களையும்,
காப்பீட்டுத் திட்டங்களையும் செயல்படுத்தும் தமிழக அரசு, இன்னும்
"ஸ்டெம்செல்' வங்கியைத் தொடங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கையைக்கூட
எடுக்காமல் இருப்பது மக்களை ஏமாற்றமடையச் செய்துள்ளது.


அரசே பல இடங்களில் "ஸ்டெம்செல்'
வங்கிகளைத் தொடங்கும்பட்சத்தில், நடுத்தர மக்களை மட்டுமன்றி, ஏழைகளையும்
இது சென்றடையும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. அதேநேரத்தில், தனியார்
"ஸ்டெம்செல்' வங்கிகளில் கட்டணம் பல மடங்கு குறைய வாய்ப்பு உள்ளது.


"ஸ்டெம்செல்' சிகிக்சையளிக்கும்
வசதி தமிழகத்தில் 4 மருத்துவமனைகளில்தான் உள்ளது. இதில் 3 மருத்துவமனைகள்
சென்னையில் உள்ளன. ஒரு மருத்துவமனை மட்டும் வேலூரில் உள்ளது. மாநிலத்தில்
"ஸ்டெம்செல்' சேகரித்து வைத்திருப்போரின் எண்ணிக்கை பல ஆயிரத்தைத் தாண்டிச்
சென்றுகொண்டிருக்கும் வேளையில், அதன் மூலம் சிகிச்சை பெறுவர்களின்
எண்ணிக்கை இரட்டை இலக்கத்தைத் தாண்டிச் செல்லவில்லை.


இந்தச் சூழ்நிலை மாற வேண்டும்
என்பதே மருத்துவர்களுடைய கருத்தாக உள்ளது. "ஸ்டெம்செல்' சிகிச்சையை
மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் எடுத்துக்கொள்ளக் கூடிய நிலையை அரசு
உருவாக்க வேண்டும். இச் சூழ்நிலை ஏற்படும்பட்சத்தில் "ஸ்டெம்செல்' சிகிச்சை
குறித்த விழிப்புணர்வு அனைத்துத்தரப்பு மக்களிடம் இன்னும் பரவலாகவும்,
எளிதாகவும் சென்றடையும்.


அரசு இந் நடவடிக்கையை விரைவாக
எடுக்கும்பட்சத்தில் நாளைய தலைமுறையை வளமிக்கதாக உருவாக்கும் காரியத்தைச்
செய்ததோடு மட்டுமன்றி, இன்றைய தலைமுறையையும் நலமிக்கதாகவும் மாற்ற
முடியும்.



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


"ஸ்டெம்செல்' சேமிப்போம்... Scaled.php?server=706&filename=purple11

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக