புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஸ்ரீ பத்மனாபஸ்வாமி கோவில்:
கடந்த சில நாட்களாக ஸ்ரீ பத்மனாபஸ்வாமி கோவிலில் லட்சக்கனக்கான மதிப்புள்ள கோவில் சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சொத்து மதிப்பு ரூ 1,00,000 கோடி. கோல்டன் பட்டம், 17 கிலோ தங்க நாணயங்கள், 2.5 கிலோ எடையுள்ள 18 அடி நீண்ட தங்க நகை, தங்க கயிறுகள்,வைர நகைகள், பழமையான ஆயிரக்கணக்கான நகைகள் துண்டுகள் மற்றும் தங்ககுழாய்கள் போன்ற பொக்கிசங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரர்:
ஆண்டு தோறும சுமார் ரூ 650 கோடி வருமானம் பெறும் திருப்பதி பாலாஜி இந்தியாவின் இரண்டாவது பணக்கார கடவுள். கோவிலின் தங்கம் 3000 கிலோ, ரூ 1000 கோடி ரூபாய் பணம் பல்வேறு வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. ரூ 300 கோடி, 350 கிலோ தங்கம் மற்றும் நன்கொடைகள், 500 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் நன்கொடையாக பெறப்படுகிறது.
ஸ்ரீ சாயி சன்ஸ்தான் ஷீரடி:
மகாராஷ்டிரா ஷீரடியில் உள்ள ஸ்ரீ சாய்பாபா கோவில் பணக்காரகோவில்களில் ஒன்றாகும். ரூ. 32 கோடி முதலீடுகள், 450 கோடிக்கும் அதிகமான தங்க நகைகள் மற்றும் கோவில் நம்பிக்கை ரூ 1,288 கோடி மற்றும் ரூ 1,123 கோடி மதிப்புள்ள தங்க பதக்கங்கள், ரூ 6,12 லட்சம் மதிப்புள்ள தங்கநாணயங்கள், ரூ 3.26 கோடி மதிப்புள்ள வெள்ளி நாணயங்கள் கொண்டிருக்கிறது. ஆண்டு வருவாய் சுமார் ரூ 450கோடி உள்ளது.
மாதா வைஷ்ணவ தேவி:
திருப்பதி பாலாஜி பிறகு நாட்டின் இரண்டாவது அதிக விஜயம் செய்யும் கோவில் இது. ஜம்மு காஷ்மீர் கட்ரா அருகே உள்ளது. வைஷ்ணவ தேவி கோவில் ரூ.500கோடி ஆண்டு வருமானம் கொண்டிருக்கிறது. ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோவில் வாரியம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது, கோவிலில் ரூ 40 கோடி தினசரி வருமானம் கிடைகிறது.
சித்தி விநாயகர் கோவில்:
மகாராஷ்டிரமாநிலத்தில் மும்பை மைய பகுதியில் அமைந்துள்ள, இரண்டாவது பணக்கார கோயில் இது. ரூ 46 கோடி ஆண்டு வருமானம் கொண்டிருக்கிறது மற்றும் நிரந்தர வைப்பு நிதி ரூ 125 கோடி உள்ளது. பக்தர்களால் பிரபலமான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நன்கொடைகள் ரூ 10-15 கோடி வசூல் ஆகிறது. ஸ்ரீ சித்தி விநாயகர் கணபதி கோயில் அறக்கட்டளை கோவில் சொத்துக்களை மார்ச் 2009 ஆண்டு வரை கணக்கிட்ட போது சுமார் 140கோடி சொத்துகள் இருந்தது.
குருவாயூர் கோவில்:
கேரளா தேவஸ்தானம் வாரியத்தின் கீழ் ஒரு ஒன்பது உறுப்பினர் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்படும் இக் கோவில் தென் இந்தியாவில் மிக புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் ஆகும். ஆண்டுதோறும்ரூ 2.5 கோடி வருமானம் கிடைகிறது.நிரந்தர வைப்பு நிதி சுமார் ரூ 125 கோடி உள்ளது. உதயஸ்த்தமான பூஜைக்கு 2049 நபர்கள் காத்திருப்பில் உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. அந்த பூஜைக்கு ரூ 50000 செலவாகிறது.
http://tamilvaasi.blogspot.com/2011/07/blog-post_20.html

- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
தகவலுக்கு நன்றி.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நன்றி தாமு அந்த குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நாங்க கூட ஒரு முறை "உதயாஸ்த்தமான" பூஜை செய்துள்ளோம்
krishnaamma wrote:நன்றி தாமு அந்த குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நாங்க கூட ஒரு முறை "உதயாஸ்த்தமான" பூஜை செய்துள்ளோம்
அம்மா
"உதயாஸ்த்தமான" அப்படி என்ன பூஜை அம்மா அது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அந்த கோவிலின் ஒருநாள் செலவு பூரா நம்முடையது அது தான் உதயம் முதல் அஸ்த்தமனம் வரை "உதயாஸ்தமன" கு அர்த்தம். நாங்க பெரம்பூரில் ஒரு குழு இருக்கோம் "ராம் ராம் கிருஷ்ணா மூர்த்தி என்று அதன் தலைவர் இருக்கார், நாங்க ஒரு 100 பேர் சேர்ந்து அதை செய்தோம். தேதி கிடைக்க பலவார்டங்கள் ஆகும். இப்பவே பாருங்கோ 2000 பேருக்குமேல் வரிசை இல் இருக்கா
நாங்க பண்ணி பல வருஷங்கள் ஆச்சு, ஆனாலும் இன்றும் பிப் -7ம தேதி யை விழாவாக கொண்டாடுகிறோம்.அன்று தான் நாங்க அந்த பூஜை செய்த நாள் . இன்றும் பெரம்பூரில் ஐயப்பன் கோவிலில் கொண்டாடுகிறோம. அதர்க்காக ஒவ்வொரு பிப் 1ம தேதி யும் குருவாயூரில் மூலவருக்கு சந்தனக்காப்பு என்னுடயது . அதன் பிரசாதம் 7ம தேதி எல்லோருக்கும் பால் பாயசத்துடன் வழங்கப்படும். அன்று அங்கு கோலாகலமாக இருக்கும்
இது போல் திருப்பதி இலும் உண்டு அப்பவே அதற்க்கு 1 லக்ஷம் கட்டணம் இப்ப தெரியல

திருப்பதி இலும் உண்டு அப்பவே அதற்க்கு 1 லக்ஷம் கட்டணம் இப்ப தெரியல
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
krishnaamma wrote:அந்த கோவிலின் ஒருநாள் செலவு பூரா நம்முடையது அது தான் உதயம் முதல் அஸ்த்தமனம் வரை "உதயாஸ்தமன" கு அர்த்தம். நாங்க பெரம்பூரில் ஒரு குழு இருக்கோம் "ராம் ராம் கிருஷ்ணா மூர்த்தி என்று அதன் தலைவர் இருக்கார், நாங்க ஒரு 100 பேர் சேர்ந்து அதை செய்தோம். தேதி கிடைக்க பலவார்டங்கள் ஆகும். இப்பவே பாருங்கோ 2000 பேருக்குமேல் வரிசை இல் இருக்கா
நாங்க பண்ணி பல வருஷங்கள் ஆச்சு, ஆனாலும் இன்றும் பிப் -7ம தேதி யை விழாவாக கொண்டாடுகிறோம்.அன்று தான் நாங்க அந்த பூஜை செய்த நாள் . இன்றும் பெரம்பூரில் ஐயப்பன் கோவிலில் கொண்டாடுகிறோம. அதர்க்காக ஒவ்வொரு பிப் 1ம தேதி யும் குருவாயூரில் மூலவருக்கு சந்தனக்காப்பு என்னுடயது . அதன் பிரசாதம் 7ம தேதி எல்லோருக்கும் பால் பாயசத்துடன் வழங்கப்படும். அன்று அங்கு கோலாகலமாக இருக்கும்
இது போல் திருப்பதி இலும் உண்டு அப்பவே அதற்க்கு 1 லக்ஷம் கட்டணம் இப்ப தெரியல
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நண்பர்களே
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2