ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

60 நாட்களில் 60 கொலை: முதல்வர் ஜெ.வுக்கு ஸ்டாலின் கேள்வி

3 posters

Go down

60 நாட்களில் 60 கொலை: முதல்வர் ஜெ.வுக்கு ஸ்டாலின் கேள்வி Empty 60 நாட்களில் 60 கொலை: முதல்வர் ஜெ.வுக்கு ஸ்டாலின் கேள்வி

Post by ந.கார்த்தி Sun Jul 24, 2011 7:22 am

ஜெயலலிதா பதவியேற்றபின்னர் 60 நாட்களில் 60 கொலைகள்
நடந்துள்ள நிலையில், சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பேன் என்று சூளுரைத்த
முதல்வர், இதற்கு என்ன பதில் சொல்கிறார் என திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்
கேள்வி எழுப்பியுள்ளார்.

ராயபுரத்தில் திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு ஸ்டாலின் பேசியதாவது:

சமச்சீர் கல்வித் திட்டம் என்பது ஏழை, பணக்காரர்கள் அனைவருக்கும்
பொதுவானது. கருணாநிதி கொண்டு வந்தார் என்பதற்காகவே ஜெயலலிதா அதை ரத்து
செய்தார். அவரது முயற்சி வெற்றி பெறாது.சரியான தீர்ப்பினை நீதிமன்றம்
விரைவில் வழங்கும்.

முதல்வர் பதவியேற்றவுடன் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதுதான் தனது முதல்
வேலை என ஜெயலலிதா சூளுரைத்தார்.கடந்த 60 நாள்களில் மட்டும் தமிழகம்
முழுவதும் 60 கொலைகள், 120 வழிப்பறி கொள்ளைகள் மற்றும் 8 பாலியல் வன்முறை
சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது.

கொள்ளையர்கள், ரவுடிகள் எல்லாம் அண்டை மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து
விட்டதாக ஜெயலலிதா கூறினார்.அப்படியெனில் தற்போதைய சம்பவங்களில்
தொடர்புடையவர்கள் யார்?

நில மோசடிகளில் உண்மையிலேயே திமுக-வைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருந்தால்
அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் ஆட்சேபணை இல்லை. பொய்யான புகார்களைப்
பெற்றுப் பழிவாங்க யாராவது முயற்சித்தால் அதை நீதிமன்றத்தில் திமுக
சந்திக்கும். பொய் வழக்குப் பதிவு செய்யும் அதிகாரிகள் நீதிமன்றத்தில்
பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
TMT
60 நாட்களில் 60 கொலை: முதல்வர் ஜெ.வுக்கு ஸ்டாலின் கேள்வி 678642 60 நாட்களில் 60 கொலை: முதல்வர் ஜெ.வுக்கு ஸ்டாலின் கேள்வி 678642


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


60 நாட்களில் 60 கொலை: முதல்வர் ஜெ.வுக்கு ஸ்டாலின் கேள்வி Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

60 நாட்களில் 60 கொலை: முதல்வர் ஜெ.வுக்கு ஸ்டாலின் கேள்வி Empty Re: 60 நாட்களில் 60 கொலை: முதல்வர் ஜெ.வுக்கு ஸ்டாலின் கேள்வி

Post by மகா பிரபு Sun Jul 24, 2011 8:25 am

இதுதான் சட்டம் ஒழுங்கு.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

60 நாட்களில் 60 கொலை: முதல்வர் ஜெ.வுக்கு ஸ்டாலின் கேள்வி Empty Re: 60 நாட்களில் 60 கொலை: முதல்வர் ஜெ.வுக்கு ஸ்டாலின் கேள்வி

Post by பது Sun Jul 24, 2011 8:25 am

:farao:
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

60 நாட்களில் 60 கொலை: முதல்வர் ஜெ.வுக்கு ஸ்டாலின் கேள்வி Empty Re: 60 நாட்களில் 60 கொலை: முதல்வர் ஜெ.வுக்கு ஸ்டாலின் கேள்வி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தி.மு.க.வுக்கு புதுரத்தமாக இளைஞர்கள் வரவேண்டும்: முதியவர் மு.க.ஸ்டாலின் பேச்சு
» ஜெ.வுக்கு எதிரான போராட்டம்-ஸ்டாலின் தலைமையில் திமுக தீவிர ஆலோசனை
» வடி​வே​லு​வுக்கு கொலை மிரட்​டல்:​ நடி​கர் சிங்​க​முத்து கைது
» ஜெ.வுக்கு அடுத்து யார் முதல்வர் என்று ஜாதகம் பார்க்கப் போனதால் துரத்தப்பட்ட சசி
» முதல்வர் பழனிசாமியுடன் ஸ்டாலின் சந்திப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum