ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி

+8
kitcha
கலைவேந்தன்
நட்புடன்
அருண்
balakarthik
ரபீக்
ரா.ரமேஷ்குமார்
positivekarthick
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 Empty தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி

Post by positivekarthick Sun Jul 24, 2011 7:17 am

First topic message reminder :

சென்னை:""தி.மு.க., என்ற எக்கு தூணை யாராலும், ஆட்டவோ, அசைக்கவோ முடியாது,'' என்று கருணாநிதி கூறினார்.கோவையில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:சட்டசபை தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என, எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்க்கட்சியாகக் கூட இல்லாமல், எதிர்க்கட்சி குழுக்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளோம். யாரால் இந்த நிலை ஏற்பட்டது என்பதை விட, நாமே தேடிக் கொண்ட முடிவு என்பதே உண்மை. இந்த உண்மையை கிளறி, யாரையும் புண்படுத்த விரும்பவில்லை.
ஏனென்றால், நான், அன்பழகன் மற்றும் கட்சியினுடைய முன்னோடிகள் அனைவரும் புண்பட்டிருக்கிறோம். தி.மு.க.,வின் ஆற்றல் பெருகி மீண்டும் வருவோம். தேர்தல் வெற்றியைக் கணக்கிட்டு தி.மு.க.,வை ஆரம்பிக்கவில்லை. நமது இனம் ஏற்றம் பெற்றிட வேண்டும் என்பதற்காக துவக்கினோம். ஒரு கட்சியின் வெற்றி, தோல்வியைக் கொண்டு, அக்கட்சியினுடைய கொள்கையை நிர்ணயிக்க முடியாது.இருந்தாலும், இப்போது நமக்கு ஏற்பட்டிருக்கும் தோல்வி வருங்கால தலைமுறைக்கு கிடைத்திருக்கும் தோல்வி. அதனால், தி.மு.க.,வை அழித்து விட்டோம் என, முழங்கிக் கொண்டு உள்ளனர். தி.மு.க., சந்திக்காத தோல்வியே இல்லை. மீண்டும் நாம் ஆட்சி அமைக்கும் காலம் வராமல் போகாது. நமது லட்சியங்கள், கொள்கைகளுக்கு வெற்றி தரக்கூடிய வெற்றியைப் பெறுவோம்.தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் தேடப்படுபவர்களாக, வேட்டையாடப்படுபவர்களாக இருக்கின்றனர். அப்படியிருந்தாலும், அரங்கு நிரம்பி வழிகின்ற அளவிற்கு செயற்குழுவுக்கு வந்துள்ளனர்.தி.மு.க., எக்கு கோட்டை. அதை ஆட்டவோ, அசைக்கவோ யாராலும் முடியாது. அண்ணாதுரை காலத்திலிருந்து எவ்வளவோ அக்கிரமங்களை, போட்டிகளை சந்தித்துள்ளோம். இன்றும் அதை எதிர்கொள்ள உள்ளோம்.இவ்வாறு கருணாநிதி பேசினார்.
தினமலர்


 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 P தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 O தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 S தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 I தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 T தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 I தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 V தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 E தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 Empty தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 K தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 A தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 R தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 T தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 H தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 I தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 C தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down


 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 Empty Re: தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி

Post by அருண் Sun Jul 24, 2011 10:54 am

balakarthik wrote:

ஒரு வேல மல்லாக்க விழுந்திருப்பாங்களோ சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

இருந்திருக்கலாம் அப்படி விழுந்த துல மூளை குழம்பி இப்படி பேசுரங்களோ..! அதிர்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 Empty Re: தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி

Post by நட்புடன் Sun Jul 24, 2011 11:17 am

அண்ணாதுரை காலத்திலிருந்தே அக்கிரமங்களை, போட்டிகளை சந்தித்ததாகச் சொன்னது ரொம்ப சரி...

அது நாட்டு மக்களுக்காக....

இது உங்க மக்களுக்காக தலைவரே...


நட்புடன் - வெங்கட்
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Back to top Go down

 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 Empty Re: தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி

Post by கலைவேந்தன் Sun Jul 24, 2011 11:22 am

இப்படி வெத்துப்பேச்சு பேசியே காலத்தை கழிச்சாச்சு... இது எக்காலத்துலயும் உருப்படப்போறது இல்லை.. என்ன கொடுமை சார் இது



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 Empty Re: தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி

Post by balakarthik Sun Jul 24, 2011 11:24 am

கலைவேந்தன் wrote:இப்படி வெத்துப்பேச்சு பேசியே காலத்தை கழிச்சாச்சு... இது எக்காலத்துலயும் உருப்படப்போறது இல்லை.. என்ன கொடுமை சார் இது

நீங்க திமுகவத்தான சொல்லுரிங்க நான் வேற எதுவோனு பயந்துட்டேன் சியர்ஸ் சியர்ஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம்  தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 Empty Re: தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி

Post by கலைவேந்தன் Sun Jul 24, 2011 12:44 pm

balakarthik wrote:
கலைவேந்தன் wrote:இப்படி வெத்துப்பேச்சு பேசியே காலத்தை கழிச்சாச்சு... இது எக்காலத்துலயும் உருப்படப்போறது இல்லை.. என்ன கொடுமை சார் இது

நீங்க திமுகவத்தான சொல்லுரிங்க நான் வேற எதுவோனு பயந்துட்டேன் சியர்ஸ் சியர்ஸ்

அப்பா தங்கமே... கொஞ்ச நாளா நான் நிம்மதியா இருக்கேன்.. வேண்டாம்... விட்டுடு ... வலிக்குது ரொம்ப.. அழுகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 Empty Re: தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி

Post by kitcha Sun Jul 24, 2011 2:54 pm

யாரால் இந்த நிலை ஏற்பட்டது என்பதை விட, நாமே தேடிக் கொண்ட முடிவு என்பதே உண்மை. இந்த உண்மையை கிளறி, யாரையும் புண்படுத்த விரும்பவில்லை.

உண்மையைக் கிளறப் போய்த் தான் இப்ப இவர் பொண்ணு திகாரில்,இன்னும் கிளறினால் யார் யார் போவார்களோ


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 Empty Re: தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி

Post by ல.தி.மு.க Sun Jul 24, 2011 4:40 pm

தி.மு.க தமிழ் இனத்தையே அழித்த ஒரு கட்சி. எப்படி மீண்டும் வளரும் என்று பார்ப்போம். இனி தி.மு.க மெல்ல சாகும்.
ல.தி.மு.க
ல.தி.மு.க
பண்பாளர்


பதிவுகள் : 59
இணைந்தது : 23/07/2011

http://www.kuraltv.com/

Back to top Go down

 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 Empty Re: தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி

Post by மகா பிரபு Sun Jul 24, 2011 5:04 pm

திமுக வோட பலமே இந்த பேச்சுதான்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 Empty Re: தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி

Post by இளமாறன் Sun Jul 24, 2011 5:53 pm

கட்சி கொள்கை சோகம் எந்தெந்த கட்சிக்கு என்ன கொள்கை இருக்குனே தேர்யல எவன் எந்த கட்சி கூட கூட்டணி வச்சு தங்கள் கொள்கைகளை கொலை செய்து இருக்காங்கணே தெரியல


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 Empty Re: தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி

Post by kitcha Sun Jul 24, 2011 6:08 pm

தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி

அப்ப, வேரோட புடிங்கிவிடலாம் என்று சொல்கிறாரோ


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள், தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

 தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி - Page 2 Empty Re: தி.மு.க.,வை ஆட்டவோ, அசைக்கவோ முடியாது: கருணாநிதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum