புதிய பதிவுகள்
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல் சொல்லும் செல்லுறை... Poll_c10செல் சொல்லும் செல்லுறை... Poll_m10செல் சொல்லும் செல்லுறை... Poll_c10 
15 Posts - 83%
heezulia
செல் சொல்லும் செல்லுறை... Poll_c10செல் சொல்லும் செல்லுறை... Poll_m10செல் சொல்லும் செல்லுறை... Poll_c10 
2 Posts - 11%
ஆனந்திபழனியப்பன்
செல் சொல்லும் செல்லுறை... Poll_c10செல் சொல்லும் செல்லுறை... Poll_m10செல் சொல்லும் செல்லுறை... Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல் சொல்லும் செல்லுறை... Poll_c10செல் சொல்லும் செல்லுறை... Poll_m10செல் சொல்லும் செல்லுறை... Poll_c10 
351 Posts - 79%
heezulia
செல் சொல்லும் செல்லுறை... Poll_c10செல் சொல்லும் செல்லுறை... Poll_m10செல் சொல்லும் செல்லுறை... Poll_c10 
48 Posts - 11%
mohamed nizamudeen
செல் சொல்லும் செல்லுறை... Poll_c10செல் சொல்லும் செல்லுறை... Poll_m10செல் சொல்லும் செல்லுறை... Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
செல் சொல்லும் செல்லுறை... Poll_c10செல் சொல்லும் செல்லுறை... Poll_m10செல் சொல்லும் செல்லுறை... Poll_c10 
8 Posts - 2%
prajai
செல் சொல்லும் செல்லுறை... Poll_c10செல் சொல்லும் செல்லுறை... Poll_m10செல் சொல்லும் செல்லுறை... Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
செல் சொல்லும் செல்லுறை... Poll_c10செல் சொல்லும் செல்லுறை... Poll_m10செல் சொல்லும் செல்லுறை... Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செல் சொல்லும் செல்லுறை... Poll_c10செல் சொல்லும் செல்லுறை... Poll_m10செல் சொல்லும் செல்லுறை... Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
செல் சொல்லும் செல்லுறை... Poll_c10செல் சொல்லும் செல்லுறை... Poll_m10செல் சொல்லும் செல்லுறை... Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
செல் சொல்லும் செல்லுறை... Poll_c10செல் சொல்லும் செல்லுறை... Poll_m10செல் சொல்லும் செல்லுறை... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
செல் சொல்லும் செல்லுறை... Poll_c10செல் சொல்லும் செல்லுறை... Poll_m10செல் சொல்லும் செல்லுறை... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல் சொல்லும் செல்லுறை...

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Fri Jul 22, 2011 8:38 pm

செல் சொல்லும் செல்லுறை

உங்கள் ஊடலை உங்கள் வரை வைத்துக் கொள்ள வேண்டியதுதானே?
உங்கள் செல்களுக்குள் ஊடல் என்றால் அதை ஏன் செல்கள் வரை இழுக்கிறீர்கள்?
தினமும் அவளின் செல் அனுப்பும் குறுஞ்செய்தி அல்லவா என்னை வாழ்விக்கிறது,
அவளின் செல் எனை அழைக்கையில் அல்லவா நான் சுவாசிக்கிறேன், நேசம் உணர்கிறேன்,

உங்கள் இருவருக்குள் ஊடல் - அதனால் நின்றது குறுஞ்செய்தியும், அழைப்பும்,
இழப்பு எனக்கும் அல்லவா? என் செல் காதலியுடன் நான் கதைக்க முடியவில்லையே,
உங்கள் ஊடலின் பொருட்டு எங்கள் காதலை ஒருபோதும் இழக்க நாங்கள் தயாரில்லை,
உங்கள் ஊடலைக் களைந்து கூடும் வழி அறிந்து கூடி எங்கள் காதலை வாழ விடுங்கள்...

செல்லாகிய நாங்களே காதல் கொண்டு, இப்பிரிவின் துயரத்தை தாழ முடியாதபோது,
நீங்கள் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? ஊடலை உதிர்த்து கூடி மகிழுங்கள்,
உங்கள் காதல் வாழட்டும், நாங்களும் காதலித்து மகிழ்ந்திருப்போம்.

dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Fri Jul 22, 2011 8:52 pm

இந்த செல்லுறைக்காக உங்களுக்கு ஒரு செல் உறை பரிசளிக்கலாம் என எண்ணுகிறேன்... புன்னகை
dsudhanandan
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் dsudhanandan

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010
http://www.thenisurya.blogspot.com

Postதேனி சூர்யாபாஸ்கரன் Fri Jul 22, 2011 10:18 pm

நட்புடன் wrote:செல் சொல்லும் செல்லுறை

உங்கள் ஊடலை உங்கள் வரை வைத்துக் கொள்ள வேண்டியதுதானே?
உங்கள் செல்களுக்குள் ஊடல் என்றால் அதை ஏன் செல்கள் வரை இழுக்கிறீர்கள்?
தினமும் அவளின் செல் அனுப்பும் குறுஞ்செய்தி அல்லவா என்னை வாழ்விக்கிறது,
அவளின் செல் எனை அழைக்கையில் அல்லவா நான் சுவாசிக்கிறேன், நேசம் உணர்கிறேன்,

உங்கள் இருவருக்குள் ஊடல் - அதனால் நின்றது குறுஞ்செய்தியும், அழைப்பும்,
இழப்பு எனக்கும் அல்லவா? என் செல் காதலியுடன் நான் கதைக்க முடியவில்லையே,
உங்கள் ஊடலின் பொருட்டு எங்கள் காதலை ஒருபோதும் இழக்க நாங்கள் தயாரில்லை,
உங்கள் ஊடலைக் களைந்து கூடும் வழி அறிந்து கூடி எங்கள் காதலை வாழ விடுங்கள்...

செல்லாகிய நாங்களே காதல் கொண்டு, இப்பிரிவின் துயரத்தை தாழ முடியாதபோது,
நீங்கள் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்? ஊடலை உதிர்த்து கூடி மகிழுங்கள்,
உங்கள் காதல் வாழட்டும், நாங்களும் காதலித்து மகிழ்ந்திருப்போம்.
செல் சொல்லும் சொல்லுரை..அருளுரை..அருமையுரை... செல் சொல்லும் செல்லுறை... 224747944 செல் சொல்லும் செல்லுறை... 224747944 செல் சொல்லும் செல்லுறை... 224747944

அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

செல் சொல்லும் செல்லுறை... Friendshipcomment54செல் சொல்லும் செல்லுறை... 00fq051jst
வேணி மோகன்
வேணி மோகன்
பண்பாளர்

பதிவுகள் : 188
இணைந்தது : 13/04/2010

Postவேணி மோகன் Sat Jul 23, 2011 9:48 am

செல்லுக்கும் செல்லுக்கும் காதல்
உங்களுக்குள் என்ன ஊடல்
என செல்லின் சாடல்
இது கவிதைக்கு புது மாடல்

கலக்கறீங்க போங்க சூப்பருங்க

வேணி மோகன்.

பேயாய் உழலும் சிறுமனமே!
பேணாய் என் சொல். இன்று முதல்
நீயாய் ஒன்றும் நாடாதே!
நினது தலைவன் யானே காண்.
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Jul 24, 2011 2:10 pm

dsudhanandan wrote:இந்த செல்லுறைக்காக உங்களுக்கு ஒரு செல் உறை பரிசளிக்கலாம் என எண்ணுகிறேன்... புன்னகை

சுதா செயல் வீரரா சீக்கிரம் அனுப்பி வைங்க நண்பா...புன்னகை

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Jul 24, 2011 2:12 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
செல் சொல்லும் சொல்லுரை..அருளுரை..அருமையுரை... செல் சொல்லும் செல்லுறை... 224747944 செல் சொல்லும் செல்லுறை... 224747944 செல் சொல்லும் செல்லுறை... 224747944

இது நன்றியுரை சூர்யா. புன்னகை

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sun Jul 24, 2011 2:18 pm

சூப்பருங்க அருமையிருக்கு
ஊடல் கூட உயிரற்ற பொருளுக்கு இல்லை என்பதை கவிதை நயமாக மிக அருமையாகச் சொன்னீர்கள்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,செல் சொல்லும் செல்லுறை... Image010ycm
நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Sun Jul 24, 2011 6:49 pm

வேணி மோகன் wrote:
செல்லுக்கும் செல்லுக்கும் காதல்
உங்களுக்குள் என்ன ஊடல்
என செல்லின் சாடல்
இது கவிதைக்கு புது மாடல்

கலக்கறீங்க போங்க செல் சொல்லும் செல்லுறை... 224747944

ஊடல் வந்து சாடல் கேட்டு
வந்த மாடல் வழிவகுக்கும் கூடலுக்கு ன்னு சொல்றீங்க... புன்னகை
நன்றி வேணி.....

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sun Jul 24, 2011 6:53 pm

செல்லுக்கு சொல்லெடுத்து அழகா எழுதிப்புட்டீங்க

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Mon Aug 22, 2011 9:28 pm

kitcha wrote: சூப்பருங்க அருமையிருக்கு
ஊடல் கூட உயிரற்ற பொருளுக்கு இல்லை என்பதை கவிதை நயமாக மிக அருமையாகச் சொன்னீர்கள்

நன்றி கிச்சா.

நட்புடன் - வெங்கட்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக