Latest topics
» சர்வ ஏகாதசிby ayyasamy ram Today at 8:14
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 8:12
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 8:11
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 8:08
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 8:06
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 8:04
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 0:57
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:24
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:54
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:33
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 16:50
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 16:05
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 15:54
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 15:53
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 15:10
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 15:08
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 15:01
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 15:00
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 14:58
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 14:57
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 14:52
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:48
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:09
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:40
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:59
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:15
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:37
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 10:01
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:38
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:36
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:35
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:34
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:30
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:29
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 21:25
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:51
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:49
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:48
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:46
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun 10 Nov 2024 - 12:45
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம்
+3
தே.மு.தி.க
kitcha
இளமாறன்
7 posters
Page 1 of 1
டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம்
சனிக்கிழமை, 23, ஜூலை 2011 (15:20 IST)
டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் டோனி பந்து வீசினார். முன்னணி வீரர் ஜாகீர்கான் இல்லாததாலும், பவுலர்கள் பந்து வீசி சோர்வடைந்ததாலும் அவர் பந்து வீசினார்.
டோனி நேற்று 8 ஓவர்கள் வீசினார். ஒரு ஓவர் மெய்டனாக இருந்து 23 ரன் கொடுத்தார். ஒரு விக்கெட் கைப்பற்ற வேண்டியது அப்பீல் முடிவால் பீட்டர்சன் அவுட் ஆவதில் இருந்து தப்பித்தார். டோனி பந்து வீசுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 3 முறை டெஸ்டில் பந்து வீசி இருக்கிறார்.
விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. ஆனால் ஒரு நாள் போட்டியில் 2 ஓவர் வீசி 14 ரன் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றியுள்ளார். ஏற்கனவே விக்கெட் கீப்பர்களாக இருந்த செய்யது கிர்மானி, கிரண்மோரே, அஜய் ரத்ரா ஆகியோரும் பவுலிங் செய்து உள்ளனர்.
இந்த நிலையில் பந்து வீசியதற்காக டோனியை முன்னாள் கேப்டன் கபில் தேவ் விமர்சனம் செய்து உள்ளார்.
அவர், ‘’டோனி, தானே முன்வந்து பந்து வீசியது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை கேலி-கிண்டல் செய்வது போல் இருந்தது. லார்ட்ஸ் டெஸ்டின்2-வது நாள் ஆட்டத்தில் டோனியின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள இயலாது அவர் பந்து வீசி இருக்கக் கூடாது. ஜாகீர்கான் ஒரு பொறுப்பான பவுலர். தற்போது அணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அவரே பொறுப்பு.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுவதற்கு முன்பு அவர் உடல் தகுதியை பரிசோதனை செய்து இருக்க வேண்டும் அவரது உடல் தகுதி பற்றி அவருக்குத்தான் தெரியும். டெஸ்ட் போட்டியில் ஒரு நாளைக்கு 20 ஓவர் வீசுவது என்பது கடினம்தான் இதற்கு அவரே முழு பொறுப்பு. இந்தச் டெஸ்டில் இந்தியாவின் வாய்ப்பை அவர் சாகடித்து விட்டார்’’ என்று தெரிவித்துள்ளார். நக்கீரன்
இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
Re: டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம்
கேப்டன் என்பவர், ஒரு அணி பேட்டிங்கில் அல்லது பவுலிங்கில் திணறும் போது சரியான முடிவை எடுப்பவராக இருக்க வேண்டும்.அந்த வகையில் தோனி மிகச் சிறந்த கேப்டனே.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
kitcha- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
Re: டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம்
கபில்சார் இதில் என்ன தப்பு இருக்கு
தே.மு.தி.க- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011
Re: டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம்
கேப்டன் என்பவர் விஜய் மாதிரி அடிக்கமட்டும்தான் செய்யனும்
சதீஷ்குமார்
sathishkumar2991- பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
Re: டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம்
kitcha wrote:கேப்டன் என்பவர், ஒரு அணி பேட்டிங்கில் அல்லது பவுலிங்கில் திணறும் போது சரியான முடிவை எடுப்பவராக இருக்க வேண்டும்.அந்த வகையில் தோனி மிகச் சிறந்த கேப்டனே.
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம்
டோனி செய்ததில் தவறு ஒன்றும் இல்லையே அவர் பந்து வீச கூடாது என்று எதாவது விதி உள்ளதா இதற்க்கும் டெஸ்ட் கிரிக்கெட்யை கேலி செய்வதற்க்கும் என்ன சம்பந்தம் இவர் தான் இப்படி சொல்லி கேலி செய்கிறார்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம்
முன்னணி வீரர் ஜாகீர்கான் இல்லாததாலும், பவுலர்கள் பந்து வீசி சோர்வடைந்ததாலும் தோனி பந்து வீசினார். கேப்டன் என்ற முறையில் ஜாகீரின் உடல் தகுதி பற்றி தோனி அறிந்திருக்க வேண்டும். இப்போது முன்னணி பௌலர் இல்லாதாதால்தான் தோனி பந்து வீச வேண்டிய நிலமை ஏற்பட்டது. ஜாகீர்கான் உடல் தகுதி பரிசோதனை செய்து இருந்தால், அவரின் உடல் நிலையை காரணம் காட்டி வேறு பௌலர் தேர்வு செய்து இழப்பை தடுத்து இருக்கலாம். இதற்காகதான் தோனியை கபில் குறை கூறுகிறார்.இளமாறன் wrote: ஜாகீர்கான் ஒரு பொறுப்பான பவுலர். தற்போது அணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அவரே பொறுப்பு.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுவதற்கு முன்பு அவர் உடல் தகுதியை பரிசோதனை செய்து இருக்க வேண்டும் அவரது உடல் தகுதி பற்றி அவருக்குத்தான் தெரியும். டெஸ்ட் போட்டியில் ஒரு நாளைக்கு 20 ஓவர் வீசுவது என்பது கடினம்தான் இதற்கு அவரே முழு பொறுப்பு. இந்தச் டெஸ்டில் இந்தியாவின் வாய்ப்பை அவர் சாகடித்து விட்டார்’’ என்று தெரிவித்துள்ளார்.
spselvam- பண்பாளர்
- பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011
Similar topics
» உலக கோப்பையை வெல்ல கோலி ஆக்ரோஷமும், டோனி அமைதியும் அவசியம்- கபில்தேவ்
» கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
» சச்சினின் சாதனைகளுக்கு முக்கியம் அளிக்கத் தேவையில்லை – கபில்தேவ்
» கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது
» குறுக்கெழுத்துப் போட்டி - கபில்தேவ் என்றால் நினைவுக்கு வரும் விளையாட்டு
» கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
» சச்சினின் சாதனைகளுக்கு முக்கியம் அளிக்கத் தேவையில்லை – கபில்தேவ்
» கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது
» குறுக்கெழுத்துப் போட்டி - கபில்தேவ் என்றால் நினைவுக்கு வரும் விளையாட்டு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum