ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம்

+3
தே.மு.தி.க
kitcha
இளமாறன்
7 posters

Go down

டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் Empty டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம்

Post by இளமாறன் Sat Jul 23, 2011 4:40 pm


சனிக்கிழமை, 23, ஜூலை 2011 (15:20 IST)



டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் நேற்றைய 2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணி கேப்டன் டோனி பந்து வீசினார். முன்னணி வீரர் ஜாகீர்கான் இல்லாததாலும், பவுலர்கள் பந்து வீசி சோர்வடைந்ததாலும் அவர் பந்து வீசினார்.

டோனி நேற்று 8 ஓவர்கள் வீசினார். ஒரு ஓவர் மெய்டனாக இருந்து 23 ரன் கொடுத்தார். ஒரு விக்கெட் கைப்பற்ற வேண்டியது அப்பீல் முடிவால் பீட்டர்சன் அவுட் ஆவதில் இருந்து தப்பித்தார். டோனி பந்து வீசுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு 3 முறை டெஸ்டில் பந்து வீசி இருக்கிறார்.

விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை. ஆனால் ஒரு நாள் போட்டியில் 2 ஓவர் வீசி 14 ரன் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றியுள்ளார். ஏற்கனவே விக்கெட் கீப்பர்களாக இருந்த செய்யது கிர்மானி, கிரண்மோரே, அஜய் ரத்ரா ஆகியோரும் பவுலிங் செய்து உள்ளனர்.

இந்த நிலையில் பந்து வீசியதற்காக டோனியை முன்னாள் கேப்டன் கபில் தேவ் விமர்சனம் செய்து உள்ளார்.

அவர், ‘’டோனி, தானே முன்வந்து பந்து வீசியது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை கேலி-கிண்டல் செய்வது போல் இருந்தது. லார்ட்ஸ் டெஸ்டின்2-வது நாள் ஆட்டத்தில் டோனியின் இந்த முடிவை ஏற்றுக் கொள்ள இயலாது அவர் பந்து வீசி இருக்கக் கூடாது. ஜாகீர்கான் ஒரு பொறுப்பான பவுலர். தற்போது அணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அவரே பொறுப்பு.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுவதற்கு முன்பு அவர் உடல் தகுதியை பரிசோதனை செய்து இருக்க வேண்டும் அவரது உடல் தகுதி பற்றி அவருக்குத்தான் தெரியும். டெஸ்ட் போட்டியில் ஒரு நாளைக்கு 20 ஓவர் வீசுவது என்பது கடினம்தான் இதற்கு அவரே முழு பொறுப்பு. இந்தச் டெஸ்டில் இந்தியாவின் வாய்ப்பை அவர் சாகடித்து விட்டார்’’ என்று தெரிவித்துள்ளார். நக்கீரன்


நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Back to top Go down

டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் Empty Re: டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம்

Post by kitcha Sat Jul 23, 2011 4:46 pm

கேப்டன் என்பவர், ஒரு அணி பேட்டிங்கில் அல்லது பவுலிங்கில் திணறும் போது சரியான முடிவை எடுப்பவராக இருக்க வேண்டும்.அந்த வகையில் தோனி மிகச் சிறந்த கேப்டனே.


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் Empty Re: டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம்

Post by தே.மு.தி.க Sat Jul 23, 2011 4:59 pm

கபில்சார் இதில் என்ன தப்பு இருக்கு
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Back to top Go down

டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் Empty Re: டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம்

Post by sathishkumar2991 Sat Jul 23, 2011 5:04 pm

கேப்டன் என்பவர் விஜய் மாதிரி அடிக்கமட்டும்தான் செய்யனும்


சதீஷ்குமார்
டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் Eegarai.net_medium
டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் 230655 டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் 230655 டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் 230655 டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் 230655 டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் 230655 டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் 230655 டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் Empty Re: டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம்

Post by ஸ்ரீஜா Sat Jul 23, 2011 5:14 pm

kitcha wrote:கேப்டன் என்பவர், ஒரு அணி பேட்டிங்கில் அல்லது பவுலிங்கில் திணறும் போது சரியான முடிவை எடுப்பவராக இருக்க வேண்டும்.அந்த வகையில் தோனி மிகச் சிறந்த கேப்டனே.

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்


துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் Empty Re: டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம்

Post by ரா.ரமேஷ்குமார் Sat Jul 23, 2011 5:29 pm

டோனி செய்ததில் தவறு ஒன்றும் இல்லையே அவர் பந்து வீச கூடாது என்று எதாவது விதி உள்ளதா இதற்க்கும் டெஸ்ட் கிரிக்கெட்யை கேலி செய்வதற்க்கும் என்ன சம்பந்தம் இவர் தான் இப்படி சொல்லி கேலி செய்கிறார்...



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் Empty Re: டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம்

Post by spselvam Sat Jul 23, 2011 5:35 pm

இளமாறன் wrote: ஜாகீர்கான் ஒரு பொறுப்பான பவுலர். தற்போது அணியில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு அவரே பொறுப்பு.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடுவதற்கு முன்பு அவர் உடல் தகுதியை பரிசோதனை செய்து இருக்க வேண்டும் அவரது உடல் தகுதி பற்றி அவருக்குத்தான் தெரியும். டெஸ்ட் போட்டியில் ஒரு நாளைக்கு 20 ஓவர் வீசுவது என்பது கடினம்தான் இதற்கு அவரே முழு பொறுப்பு. இந்தச் டெஸ்டில் இந்தியாவின் வாய்ப்பை அவர் சாகடித்து விட்டார்’’ என்று தெரிவித்துள்ளார்.
முன்னணி வீரர் ஜாகீர்கான் இல்லாததாலும், பவுலர்கள் பந்து வீசி சோர்வடைந்ததாலும் தோனி பந்து வீசினார். கேப்டன் என்ற முறையில் ஜாகீரின் உடல் தகுதி பற்றி தோனி அறிந்திருக்க வேண்டும். இப்போது முன்னணி பௌலர் இல்லாதாதால்தான் தோனி பந்து வீச வேண்டிய நிலமை ஏற்பட்டது. ஜாகீர்கான் உடல் தகுதி பரிசோதனை செய்து இருந்தால், அவரின் உடல் நிலையை காரணம் காட்டி வேறு பௌலர் தேர்வு செய்து இழப்பை தடுத்து இருக்கலாம். இதற்காகதான் தோனியை கபில் குறை கூறுகிறார்.


இனியொரு விதி செய்வோம்
டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் Sடோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் Emptyடோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் Pடோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் Emptyடோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் Sடோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் Eடோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் Lடோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் Vடோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் Aடோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் M
spselvam
spselvam
பண்பாளர்


பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Back to top Go down

டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம் Empty Re: டோனி பந்து வீசியதற்கு கபில்தேவ் கண்டனம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உலக கோப்பையை வெல்ல கோலி ஆக்ரோ‌ஷமும், டோனி அமைதியும் அவசியம்- கபில்தேவ்
»  கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
» சச்சினின் சாதனைகளுக்கு முக்கியம் அளிக்கத் தேவையில்லை – கபில்தேவ்
» கபில்தேவ் வேடத்தில் நடிக்கும் ரன்வீர் சிங் தோற்றம் வெளியானது
» குறுக்கெழுத்துப் போட்டி - கபில்தேவ் என்றால் நினைவுக்கு வரும் விளையாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum