புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 15:14
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'நோ ஜீன்ஸ் - பனியன்...': மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு புதிய தடை!
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
First topic message reminder :
சென்னை: மருத்துவ கல்லூரி மாணவர்கள் ஜீன்ஸ் பேண்ட் - பனியன் ஆடை அணியக்கூடாது என்று புதிய கட்டுப்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள 17 அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கவுன்சிலிங் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி கலை அரங்கில் நடைபெற்று முடிந்தது.
இடம் கிடைத்த அனைத்து மாணவர்களுக்கும் அந்தந்த கல்லூரிகளுக்கு வந்து சேரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி அந்தந்த கல்லூரிகளுக்கு மாணவ-மாணவிகள் பெற்றோர்களுடன் வந்திருந்தனர்.
அவர்களுக்கு கல்லூரி டீன்கள் மற்றும் துறை பேராசிரியர்கள் தக்க ஆலோசனைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை மருத்துவ கல்லூரியில் நேற்று பிற்பகல் 2 மணிக்கு மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்ட கூட்டம் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் (டீன்) டாக்டர் கனகசபை தலைமை தாங்கி கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தில் அவர் பேசுகையில், "இந்தியாவிலேயே மிக பழமை வாய்ந்த மருத்துவ கல்லூரி சென்னை மருத்துவ கல்லூரி. 176 வருடத்தை தாண்டிவிட்டது. இந்த கல்லூரியில் படித்த மாணவ-மாணவிகள் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் மருத்துவத்துறையில் பல்வேறு நிபுணர்களாக சிறந்து விளங்குகிறார்கள்.
நாங்கள் மாணவராக இருந்தபோது ஆசிரியர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுத்தோம். ஆனால் அந்த நிலை இப்போது இல்லை. பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் மதிக்க வேண்டும்.
ராகிங் பயம் வேண்டாம்
புதிதாக இங்கு சேர்ந்துள்ள மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் ராகிங் பற்றிய பயம் தேவை இல்லை. சீனியர் மாணவர்களே இன்று உங்களை வரவேற்று நாங்கள் இருக்கிறோம் ராகிங் பற்றி பயப்படாதீர்கள் என்று கூறியிருக்கிறார்கள். ராகிங் நடக்காது. இருப்பினும் புகார் பெட்டி வைத்துள்ளோம். ராகிங் நடக்காமல் தவிர்க்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
8 புதிய மாணவர்களுக்கு ஒரு சீனியர் மாணவர் ஒதுக்கப்பட்டு அவரது செல் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த பிரச்சினை இருந்தாலும் உடனே அவர்கள் அந்த சீனியர் மாணவருடன் தொடர்பு கொள்ளலாம்.
ஜீன்ஸ் பேண்ட் அணியக் கூடாது
மாணவ-மாணவிகள் முதலில் ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஆடை அணிவதில் கட்டுப்பாடு தேவை. மாணவர்கள் ஜீன்ஸ் பேண்ட் அணியக்கூடாது. பனியன் ஆடை, டீ சர்ட் அணியக்கூடாது.
மாணவிகள் சேலை அல்லது சுடிதார் அணிந்து வரவேண்டும். மற்ற ஆடைகளை அணியக்கூடாது. கண்ணியமாக தோற்றமளிக்க வேண்டும். நீங்கள் சுத்தமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக உடலை வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி செய்தால்தான் நன்றாகப் படிக்க முடியும்," என்றார்.
இந்தப் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ளுங்கள்...
பெற்றோர் தரப்பில் ஒருவர் பேசுகையில், "எங்கள் குழந்தைகளை மருத்துவ ஆசிரியர்களான உங்களிடம் ஒப்படைத்துவிட்டோம். ராகிங் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் கடமை. இனிமேல் இவர்கள் உங்கள் பிள்ளைகள்," என்றார்.
சென்னை மருத்துவ கல்லூரி போல மாணவ-மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாட்டை அனைத்து மருத்துவ கல்லூரிகளிலும் கொண்டுவந்தால் நல்லது என்று டாக்டர்களும், சில பெற்றோர்களும் தெரிவித்தனர். எனவே மற்ற மருத்துவ கல்லூரிகளிலும் இந்த உடைக்கட்டுப்பாடு அமலுக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
thatstamizh

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அதிபொண்ணு wrote:நல்லவேளை நான் மருத்துவ கல்லூரியில் சேரவில்லை. கண்ணியமாக உடுத்தும் எந்த உடையிலும் தவறில்லை என்ற உமாவின் கருத்தை வரவேற்கிக்கிறேன்!

- அதிவி.ஐ.பி
- பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011
kitcha wrote:அதிபொண்ணு wrote:நல்லவேளை நான் மருத்துவ கல்லூரியில் சேரவில்லை. கண்ணியமாக உடுத்தும் எந்த உடையிலும் தவறில்லை என்ற உமாவின் கருத்தை வரவேற்கிக்கிறேன்!
எதுக்கு இந்த அதிர்ச்சி??
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
பிளேடு பக்கிரி wrote:உமா wrote:பிளேடு பக்கிரி wrote:அப்படின்னா இனி நான் கல்லூரிக்கு போக மாட்டேன்
எப்படி போவாப்பா நீ...அங்க தான் பணமே இருக்காதே...
ஸிட்டுடண்ட்ஸ் பர்சு லாம் 100,200 தான் இருக்கும்
பிக்காளி
நான் படிக்கிறதை சொன்னேன்....
முதியோருக்கு மருத்துவ கல்லூரியில் பயில இடமில்லையாம்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
அதிபொண்ணு wrote:நல்லவேளை நான் மருத்துவ கல்லூரியில் சேரவில்லை. கண்ணியமாக உடுத்தும் எந்த உடையிலும் தவறில்லை என்ற உமாவின் கருத்தை வரவேற்கிக்கிறேன்!
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
[quote="உமா"]
பிளேடு பக்கிரி wrote:உமா wrote:
பிக்காளி
நான் படிக்கிறதை சொன்னேன்....
முதியோருக்கு மருத்துவ கல்லூரியில் பயில இடமில்லையாம்.
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
[quote="பிளேடு பக்கிரி"]
உமா wrote:பிளேடு பக்கிரி wrote:உமா wrote:
பிக்காளி
நான் படிக்கிறதை சொன்னேன்....
முதியோருக்கு மருத்துவ கல்லூரியில் பயில இடமில்லையாம்.
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
அதிபொண்ணு wrote:kitcha wrote:அதிபொண்ணு wrote:நல்லவேளை நான் மருத்துவ கல்லூரியில் சேரவில்லை. கண்ணியமாக உடுத்தும் எந்த உடையிலும் தவறில்லை என்ற உமாவின் கருத்தை வரவேற்கிக்கிறேன்!
எதுக்கு இந்த அதிர்ச்சி??
கண்ணியம் என்கிற வார்த்தையை எந்த இளம் பெண்ணும் உணர்ந்திராத (கடைபிடிக்காத) வார்த்தை
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
kitcha wrote:அதிபொண்ணு wrote:kitcha wrote:அதிபொண்ணு wrote:நல்லவேளை நான் மருத்துவ கல்லூரியில் சேரவில்லை. கண்ணியமாக உடுத்தும் எந்த உடையிலும் தவறில்லை என்ற உமாவின் கருத்தை வரவேற்கிக்கிறேன்!
எதுக்கு இந்த அதிர்ச்சி??
கண்ணியம் என்கிற வார்த்தையை எந்த இளம் பெண்ணும் உணர்ந்திராத (கடைபிடிக்காத) வார்த்தை
மன்னிக்கணும்ங்கோ அந்த வார்த்தை பார்வைக்கு பார்வை மாறும்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
kitcha wrote:
கண்ணியம் என்கிற வார்த்தையை எந்த இளம் பெண்ணும் உணர்ந்திராத (கடைபிடிக்காத) வார்த்தை
என்ன சொல்ல வாரீங்கா....
இங்கே இத்தனை மகளீர் இருக்கோம்..
இப்படி சொன்னால் எப்படி கிச்சா.....
- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
உமா wrote:kitcha wrote:
கண்ணியம் என்கிற வார்த்தையை எந்த இளம் பெண்ணும் உணர்ந்திராத (கடைபிடிக்காத) வார்த்தை
என்ன சொல்ல வாரீங்கா....
இங்கே இத்தனை மகளீர் இருக்கோம்..
இப்படி சொன்னால் எப்படி கிச்சா.....
சும்மா தமாசுக்கு,
நம்ம அதிரடிப் பொண்ணோடு கொஞ்ச நேரம் வம்பிலுக்கலாம் என்று தான்,
ஐயோ, பெண்கள் கண்ணியத்தை எவ்வளவு கடைபிடிகிறார்கள் என்பது எனக்குத் தெரியாதா
கண்ணியம் என்கிற வார்த்தை உடையில் மட்டும் இல்லை.பேசுகிற பேச்சில்.செய்கையில்,வயதுக்கு மூத்தவர்களை நடத்தும் விதத்தில் ------------------------நிறைய உள்ளது
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் பிரமாண்ட மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி: ஜெயலலிதா அறிவிப்பு
» கல்லூரி மாணவர்களுக்கு கணிணி ப்ராஜெக்ட்கள்!
» ரூ.100 கோடியில் கட்டப்பட்ட மருத்துவக் கல்லூரி
» யாழ்ப்பாணத்தில் இருந்து லொயாலாக் கல்லூரி மாணவர்களுக்கு ஓர் செய்தி!
» செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி: எம்.பி.பி.எஸ். இடங்களை 100-ஆக அதிகரிக்க முடிவு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4