புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரீஸ், ஐயர்லாந்து, போர்சுகல் பொருளாதார அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டன Poll_c10கிரீஸ், ஐயர்லாந்து, போர்சுகல் பொருளாதார அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டன Poll_m10கிரீஸ், ஐயர்லாந்து, போர்சுகல் பொருளாதார அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டன Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரீஸ், ஐயர்லாந்து, போர்சுகல் பொருளாதார அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டன Poll_c10கிரீஸ், ஐயர்லாந்து, போர்சுகல் பொருளாதார அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டன Poll_m10கிரீஸ், ஐயர்லாந்து, போர்சுகல் பொருளாதார அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டன Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரீஸ், ஐயர்லாந்து, போர்சுகல் பொருளாதார அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டன

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Jul 23, 2011 4:20 pm

பெர்லின் : நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரீஸ், ஐயர்லாந்து, போர்சுகல் நாடுகளை பொருளாதார அழிவில் இருந்து காப்பாற்ற, இன்று நடந்த, யூரோப்பிய யூனியன் நாடுகளின் மாநாட்டில், வரைவு திட்டம் முன்வைக்கப் பட்டுள்ளது. நாளை திட்டத்தின் கடைசி வடிவம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிரீஸ் நாட்டின் கடன், கடந்த ஆண்டு 340 பில்லியன் யூரோவை எட்டியது. இதையடுத்து, அந்த நாடு கடன்களை திருப்பிக்கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், கிரீஸுக்கு கடன் கொடுத்த சில யூரோப்பிய நாடுகளுக்கு நிதி நெருக்கடி ஏற்படும் சூழல் மட்டும் இல்லாமல், யூரோவிற்கே ஆபத்து ஏற்படும் நிலை உருவானது. ஒரு கட்டத்தில், ஜெர்மனி யூரோவை விட்டு, தனது பழைய நாணயமான "டாய்ச் மார்க்'கிற்கு திரும்ப தயாராக உள்ளதாக அறிவித்தது.

இதனால், கிரீசிற்கு கடன் பிரச்னையை சமாளிக்க, கடந்த ஆண்டு மே மாதம், யூரோ பயன்படுத்தும் சில நாடுகளும், ஐ.எம்.எப்., அவசர நிதி நிறுவனமும், 110 பில்லியன் யூரோ வழங்கின. மேலும், இதே போன்ற நிதி; கடந்த ஆண்டு நவம்பர் மாதம், 85 பில்லியன் யூரோ, ஐயர்லாந்துக்கும், இந்த ஆண்டு மே மாதம், 78 பில்லியன் யூரோ போர்சுகலுக்கும் வழங்கப்பட்டன.

மேலும் சில நாடுகள் கடன் பிரச்னையால் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டதால், "யூரோப்பியன் பைனான்ஷியல் ஸ்டெபிலிடி பெசிலிடி' (யூரோப்பிய நிதி ஸ்திரத் தன்மை பாதுகாக்கும் வசதி) என்ற நிறுவனம் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் நிதி பிரச்னையில் உள்ள நாடுகளின் சார்பாக யூரோப்பிய யூனியன் கடன் பத்திரங்கள் வெளியிட்டு, நிதி திரட்டித் தருவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டது. இந்த நிறுவனத்தால், 440 பில்லியன் யூரோ வரை யூரோப்பிய யூனியன் சார்பில் கடன் வாங்க முடியும்.

அதே சமயம், கிரீஸ் போன்ற நாடுகளில் அரசு செலவுகள் கடுமையாக குறைக்கப்பட்டன. இதற்கு மக்களிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதை தவிர, மேலும் சில நிதி அமைப்புகள் உருவாக்கப்பட்டு, கூடுதல் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டன. இருப்பினும் கிரீசால் தனது கடனை திரும்பக் கொடுக்க முடியாத சூழ்நிலை மறுபடியும் எழுந்துள்ளது.

கிரீஸ் மற்றும் நிதி நெருக்கடியில் உள்ள யூரோப்பிய நாடுகளை காப்பாற்றும் வகையில் இரண்டாம் முறை அந்த நாடுகளுக்கு நிதி உதவி மற்றும் கடன் காலத்தை தளர்த்தும் நடவடிக்கைகளை எடுக்க, மற்ற யூரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்ததில் பெரும் கருத்து வேறுபாடு நிலவியது.

பிரதானமாக பிரான்ஸ், ஜெர்மனி இடையே மோதல் ஏற்பட்டு வந்தது. ஜெர்மனியின் கருத்தில் கிரீஸ் போன்ற நாடுகளின் நிதியை சீர் செய்வது மிகவும் கடினம் என்பதால், கடன் கொடுத்தவர்களின் பணத்தில் ஒரு பகுதியை திரும்பக் கொடுக்காமல் இருப்பது தான் சரி என்று கூறி வந்தது.

இது யூரோப்பில் மற்ற நாடுகளின் கடன் வாங்கும் தகுதியை குறைத்து விடும் என்பதால், பிரான்ஸ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. பிரச்னை உச்சகட்டத்தை எட்ட நேற்று பிரான்ஸ் நாட்டு அதிபர் சர்கோசியும், ஜெர்மனி நாட்டு அதிபர் மெர்கலம் சந்தித்து வித்தியாசங்களை தீர்த்துக்கொண்டனர்.

இதையடுத்து, இன்று யூரோப்பிய யூனியனின் பிரஸல்ஸ் மாநாட்டில் யூரோப்பில் நலிவடைந்து வரும் அனைத்து நாடுகளுக்கும் பொருளாதார ஊக்கத்திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் படி, கிரீஸ் மட்டும் அல்லாமல் அபாயத்தில் உள்ள ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளுக்கும் புதிய கடன் வசதி செய்து தரப்பட்டுள்ளது. அதே நேரம், சில பழைய கடன்கள் அடைக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி வெளியானவுடன், டாலருக்கு எதிரே யூரோவின் விலை உயர்ந்தது. திட்டத்தின் முழு வடிவம் நாளை தெரியவரும் என்றாலும், நிதி சந்தைகள் குஷியாகியுள்ளன.

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

கிரீஸ், ஐயர்லாந்து, போர்சுகல் பொருளாதார அழிவில் இருந்து காப்பாற்றப்பட்டன Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக