புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
புதுடில்லி: இந்திய கிரிக்கெட் நட்சத்திர நாயகன் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பெற்ற சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக டில்லி வட்டாரம் தெரிவிக்கிறது. விளையாட்டு துறையினருக்கு இந்த உயரிய பாரத ரத்னா விருது வழங்கப்படாமல் இருப்பது பெரும் குறையாக உள்ளது என்றும் எனவே பாரத ரத்னா பெறுவோர் தேர்வுக்கு விளையாட்டு துறையில் ஆற்றும் பணியையும் சேர்க்க வேண்டும் என்ற பரிந்துரை பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சச்சினை கருத்தில் கொண்டே இந்த திருத்தம் கொண்டு வர மத்திய அரசு விரும்புவதாக தெரிகிறது.
இந்தியாவின் மிக உயரிய விருதாக மதிக்கப்படுவது பாரத்ரத்னா. மக்களுக்கு சமூக சேவையாற்றுவோர், கலை, இலக்கியம் மற்றும் அறிவியலில் தங்களுடைய பங்கை அளித்த சிறந்தவர்கள், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு வந்தனர். வாழும்போதும், மறைந்த பின்னர் சிலரது பணியை பாராட்டியும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் மாக்கான் தலைமையிலான விளையாட்டு துறை அமைச்கம் விரும்புதலின்பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் பிரதமர் அலுவலகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பி வைத்துள்ளது. இதில் விளையாட்டு துறையில் தங்களுடைய திறமையை கொடுத்து பங்காற்றும் வீரர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். பாரதரத்னா தேர்வுக்கான விதிமுறையில் மாற்றம் கொண்டு வரவேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
கிரிக்கெட் விளையாட்டில் சச்சின ஆற்றிய பங்கு பாராட்டத்தக்கது, அவர் பாரதரத்னா விருதுக்கு தகுதியுள்ளவர் என்றும் மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் தலைவராக பொறுப்பேற்ற மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் கூறியிருந்தார். மேலும் அவர்கூறுகையில் இது தொடர்பாக பிரதமரிடம் பேசுவேன் என்றார். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சக பரிந்துரை மூலம் கிரிக்கெட் ரசிகர்களின் ஆசைநாயகன் சச்சினுக்கு பாரத ரத்னா விருது கிடைக்கும் என்ற நிலை நெருங்கி விட்டதாகவே கருதப்படுகிறது.
இதுவரை இந்த விருது பெற்ற பெருமைக்குரியவர்கள் : தமிழகத்தை சேர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்( 1954 ) , ராஜகோபாலாச்சாரி( 1954 ) , ஜவஹர்லால்நேரு( 1955 ) , டாக்டர் ராஜேந்திரபிரசாத் ( 1962) , இந்திரா (1971) , காமராஜ் (1976), அன்னைதெரசா (1980), எம்.ஜி.ஆர்., (1988) , நெல்சன்மன்டேலா (1990), ராஜிவ்(1991) , சத்தியஜித்ரே ( 1992), வல்லபாய் பட்டேல், அம்பேத்கர், லதாமங்கேஷ்கர், பிஸ்மில்லாகான், எம்.எஸ்., சுப்புலட்சுமி, அப்துல்கலாம், பண்டிட் ரவிசங்கர், ஜெயப்பிரகாஷ் நாராயணன், சிதம்பரம் சுப்பிரமணியம், பண்டிட் பீம்சன் குருராஜ் ஜோஷி உள்ளிட்டோர் இது வரை பாரதரத்னா பெற்றவர்களில் முக்கிய நபர்கள் ஆவர்.

- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
இந்த விருது நம்ம சச்சினுக்கு கிடைக்கணும்
பகிர்வுக்கு நன்றி இளா...
பகிர்வுக்கு நன்றி இளா...
- sathishkumar2991பண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011
நன்றி
சதீஷ்குமார்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1