Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm
» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm
» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மும்பையில் அடுக்குமாடி வீடு மாத வாடகை ரூ.1.65 லட்சம்
+8
உமா
kitcha
ரேவதி
தே.மு.தி.க
ரபீக்
தாமு
பாலாஜி
இளமாறன்
12 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
மும்பையில் அடுக்குமாடி வீடு மாத வாடகை ரூ.1.65 லட்சம்
First topic message reminder :
மும்பையில் அடுக்குமாடி வீடு மாத வாடகை ரூ.1.65 லட்சம்
பதிவு செய்த நாள் : 7/23/2011 1:11:47
மும்பை : நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் 1,100 சதுர அடி அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் மாத வாடகை, இதுவரை இல்லாத அதிகபட்சமாக ஸி1.65 லட்சத்தை தொட்டுள்ளது. மும்பையின் பிரபல பகுதியாக வோர்லி உள்ளது. குடியிருப்புகள் நிறைந்ததுடன் நகரின் மையப் பகுதியிலும் அது அமைந்துள்ளது. வர்த்தக பகுதிகளுக்கு அருகில் இருப்பதுடன் சமூக அமைப்புகள், நல்ல கட்டமைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது.
எனவே மும்பையில் குடியேறுவோரின் முதல் சாய்சாக வோர்லி இருக்கிறது. அங்கு வாடகைக்கு குடியேற வருவோரின் எண்ணிக்கை மற்ற பகுதிகளைவிட அதிகம். அதற்கேற்ப வீட்டின் வாடகையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மும்பை முழுவதும் கடந்த ஆண்டைவிட இப்போது வாடகை சராசரியாக 4 சதவீதம் உயர்ந்துள்ளது.
வோர்லியின் முக்கிய சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 1,100 சதுர அடி வீடு சமீபத்தில் ரூ.1.65 லட்சம் மாத வாடகையில் விடப்பட்டுள்ளது. மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டின் வாடகையில் இதுவே அதிகபட்சமாகும். சென்னையின் கிழக்கு கடற்கரை சாலையில் தனி வீடு அதிகபட்சமாக ரூ.1.1 லட்சம் மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அதன் மொத்த பரப்பு 4,500 சதுர அடி. முழுதும் அலங்கரிக்கப்பட்ட வசதிகளுடன், மரச்சாமான்கள், ஏசி உட்பட வீட்டு சாமான்களுடன் அது வாடகைக்கு விடப்பட்டது.

இளமாறன்- மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Re: மும்பையில் அடுக்குமாடி வீடு மாத வாடகை ரூ.1.65 லட்சம்
இங்க குவைத்ல நாங்க கொடுக்கும் மாத வாடகை 26000 இந்திய மதிப்பில்
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
தே.மு.தி.க- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011
Re: மும்பையில் அடுக்குமாடி வீடு மாத வாடகை ரூ.1.65 லட்சம்
சார் இந்த ஆட்சியை ஒரே ஒரு வருஷம் என்கிட்ட கொடுத்து பாருங்க சார்
மும்பை மட்டும் இல்ல, இந்த இந்தியாவையே மாத்தி காட்டுறேன்.
சார் எனக்கு ஹிந்தி தெரியும். நான் பார்லிமெண்ட கூட போயி பேசுவேன்.
மும்பை மட்டும் இல்ல, இந்த இந்தியாவையே மாத்தி காட்டுறேன்.
சார் எனக்கு ஹிந்தி தெரியும். நான் பார்லிமெண்ட கூட போயி பேசுவேன்.
Re: மும்பையில் அடுக்குமாடி வீடு மாத வாடகை ரூ.1.65 லட்சம்
மஞ்சுபாஷிணி wrote:
இங்க குவைத்ல நாங்க கொடுக்கும் மாத வாடகை 26000 இந்திய மதிப்பில்
:அடபாவி: :அடபாவி:
உமா- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
Page 2 of 2 • 1, 2
Similar topics
» சிங்கப்பூரில் இந்தியர்களுக்கு வாடகை வீடு தர மறுப்பு!
» வாடகை வீடு
» வாடகை வீடு
» வாடகை வீடு
» வாடகை வீட்டில் வாடும் தியாகியின் குடும்பம்: வீடு கட்டித்தர இழுத்தடிப்பு
» வாடகை வீடு
» வாடகை வீடு
» வாடகை வீடு
» வாடகை வீட்டில் வாடும் தியாகியின் குடும்பம்: வீடு கட்டித்தர இழுத்தடிப்பு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|