புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm
» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm
» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Barushree |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தீண்டாமைச்சுவர்! ????
Page 1 of 1 •
- இளமாறன்மன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009
சனிக்கிழமை, 23, ஜூலை 2011 (17:40 IST)
காந்தி மகான் தெருவில் தீண்டாமைச்சுவர்!
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலத்தலைவர் பி.சம்பத், பொதுச்செயலாளர் கே. சாமுவேல்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’சேலம் மாநகரின் கிச்சிபாளையம் காந்தி மகான் தெரு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்ட அருந்ததியர் பிரிவு மக்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சமூக ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் மிகப் பின்தங்கிய தினக்கூலி மற்றும் செருப்பு தையல் தொழிலாளர்களாவர்.
இவர்கள் பொதுவெளியையும், பொதுப்பாதையையும் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையில் நீளமான “தீண்டாமைச்சுவர்” அங்கு கட்டப்பட்டுள்ளது. இச்சுவர் அப்பகுதியில் உள்ள ஆதிக்க சக்திகளின் முன் முயற்சியால் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.
மேற்கண்ட தீண்டாமைச்சுவர் காரணமாக தலித் மக்கள் உயர்சாதி மக்கள் வசிக்கும் பொதுப்பாதைக்குச் செல்ல முடியாமல் தடுக்கப்படுவதுடன், அப்பகுதியில் உள்ள கழிவு நீர் தடுக்கப்பட்டு தேங்கி இந்த குடியிருப்புப் பகுதியே சாக்கடை சூழ்ந்த பகுதியாக மாறியுள்ளது.
இதனால் நோய்க்கிருமிகள் பரவி, தலித் மக்களின் சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனை அப்பகுதி மக்களாலும், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தாலும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும், மாநில வருவாய்த்துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் பலமுறை கொண்டு செல்லப்பட்டும் தீர்வு காண எந்தவித நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட அரசு நிர்வாகத்தின் இத்தகைய அலட்சியப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
இந்நிலையில் 21-7-2011 அன்று சேலம் மாவட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் அமைப்பாளர் ஆர்.குழந்தைவேலு, பி.ராமமூர்த்தி (சிபிஐ(எம்), சேட்டு என்ற சிவக்குமார், பொன்சரவணன், முருகேசன்(இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்) ஆகியோர் பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டதோடு, அங்குள்ள மக்களையும் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தனர்.
இப்பிரச்சனைகள் குறித்து ஆர்.டி.ஓ. முன்னிலையில் 22-07-2011 அன்று நடைபெற்ற பேச்சு வார்த்தையிலும் இவர்கள் கலந்து கொண்டுள்ளனர். தீண்டாமைச்சுவர் மற்றும் சுகாதாரம் சம்பந்தமாக பிரச்சனைகளுக்கு ஒருவார காலத்திற்குள் தீர்வு காண்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
தலித் மக்களின் வாழ்நிலையும், வாழ்வுரிமையும் அரசு நிர்வாகத்தின் பாராமுகத்தால் எந்த அளவு பாதிக்கப்படுகிறது என்பதற்கு சேலம் கிச்சிபாளையம் காந்தி மகான் தெரு ஒரு உதாரணமாகும்.
நாடு முழுவதும் தமிழகத்திலும், தலித் மக்களின் ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் இத்தகைய இழிநிலையில்தான் உள்ளன. காந்தி மகான் பெயரில் உள்ள ஒரு தெருவிலேயே தீண்டாமைச்சுவரும், சுகாதாரக்கேடும் ஒருசேர பல ஆண்டுகளாக நீடிப்பது வெட்கக்கேடானதாகும்.
சேலம் மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்ப தீண்டாமைச்சுவர் அகற்றப்படவும், சுகாதாரச் சீர்கேட்டை முடிவுக்கு கொண்டு வரவும் உறுதியாக நடவடிக்கைகள் எடுப்பதோடு, தமிழகம் முழுவதும் தீண்டாமைக் கொடுமைகளுக்கும், தலித் மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் நிலவும் அவலங்களுக்கும் முடிவு கட்ட உரிய கவனம் செலுத்துமாறும் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்’’என்று தெரிவித்துள்ளார்.
நக்கீரன்

- kitchaமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011
நாடு முழுவதும் தமிழகத்திலும், தலித் மக்களின் ஏராளமான குடியிருப்புப் பகுதிகள் இத்தகைய இழிநிலையில்தான் உள்ளன. காந்தி மகான் பெயரில் உள்ள ஒரு தெருவிலேயே தீண்டாமைச்சுவரும், சுகாதாரக்கேடும் ஒருசேர பல ஆண்டுகளாக நீடிப்பது வெட்கக்கேடானதாகும்.
நான் இப்படி எழுதுவதால் யாரும் என் மீது கோபப்படவேண்டாம்.
தலித் என்றால் என்ன.பலவகை ஜாதிப் பிரிவுகளை ஒன்றாக்கி தலித் என்ற வார்த்தைக்குள், வட்டத்திற்குள் அடைக்கப் பட்ட ஒரு சொல்.தலித்திற்குள் ஒற்றுமை இருக்கிறதா. இல்லை என்பது தான் உண்மை.
காந்தி அடிகள் தாழ்த்தப் பட்ட மக்களை எப்படி, எந்த அளவிற்கு நடத்தினார், காந்தியடிகளின் வர்ணம் பற்றிய கருத்து, போன்றவை நாடறிந்த உண்மை. ஹரிசனன் என்ற வார்த்தை எப்படி வந்தது. இது போன்ற கேள்விகளுக்கு பதிலைத் தேடித் பாருங்கள்.
நேதாசி சுபாஷ் சந்திரபோஸ் எழுதிய இந்தியப் போர் என்ற நூலைப் படித்து பாருங்கள் அவரைப் பற்றி தெரிந்து கொள்வீர்கள்.
“யுனெஸ்கோ’ நிறுவனம், 1947 இல் வெளியிட்டிருக்கும் “கல்வி குறித்த சிந்தனையாளர்கள்’ புத்தகத் தொகுப்பில், உலகின் பெரும் புகழ் பெற்ற சிறந்த கல்வியாளர்கள் நூறு பேருடைய அர்ப்பணிப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் கன்பூசியஸ், கிரேக்கத்தின் பிளாட்டோ, ஆஸ்திரியாவின் பிராய்டு, இத்தாலியின் கிராம்ஸி போன்றவர்களோடு இந்தியாவின் பிரதிநிதியாக இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பவர்கள், காந்தி, தாகூர், அரபிந்தர், ஜே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் டாக்டர் மால்கம் ஆதிசேஷையா.
அதில் காந்தியின் கருத்து கீழே தரப்பட்டு உள்ளது
“வர்ணம் விதித்ததுதான் நியதி. அது மாற்றமில்லாதது. வர்ண விதியை நாம் பின்பற்றி நடக்காததுதான், பொருளாதார அழிவுக்குக் காரணமாக உள் ளது. மக்களின் வேலையில்லா திண்டாட்டத்திற்கும் வறுமைக்கும் அது காரணமாயிருக்கிறது’ என்று எச்சரிக்கிறார்.
கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்
- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|