புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:51 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_lcapஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_voting_barஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_rcap 
30 Posts - 81%
heezulia
ஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_lcapஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_voting_barஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
ஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_lcapஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_voting_barஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_rcap 
1 Post - 3%
viyasan
ஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_lcapஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_voting_barஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_lcapஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_voting_barஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_rcap 
207 Posts - 41%
heezulia
ஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_lcapஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_voting_barஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_rcap 
200 Posts - 40%
mohamed nizamudeen
ஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_lcapஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_voting_barஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_lcapஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_voting_barஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
ஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_lcapஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_voting_barஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_rcap 
13 Posts - 3%
வேல்முருகன் காசி
ஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_lcapஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_voting_barஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_rcap 
10 Posts - 2%
Rathinavelu
ஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_lcapஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_voting_barஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
ஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_lcapஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_voting_barஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_lcapஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_voting_barஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
ஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_lcapஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_voting_barஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள்


   
   
spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Sat Jul 23, 2011 7:53 am

ஆடி மாதம் என்றாலே தள்ளுபடிகள் என்பது வியாபாரத்தின் பெரும் தந்திரம்.முக்கியமாக திருமணங்கள் நடைபெறாத காலம் என்பதால் விற்பனை படுத்து விடுகிறது.பொருட்களை துணிகளை வாங்க வைப்பதற்காக ஆடித்தள்ளுபடி என்று உருவாகிவிட்ட்து.ஜோரான விறபனை என்பது பண்டிகை காலமும்,திருமண நாட்களும்தான்.

ஆடி மாத்த்தில் திருமணம் செய்யாமல் இருப்பதற்கு ஆளுக்கொரு காரணம் சொல்கிறார்கள்.புது மணத்தம்பதிகளை பிரிக்கும் அதே காரணத்தை இதற்கும் சொல்கிறார்கள்.சித்திரையில் குழந்தை பிறக்கும்,அதனால்தான் என்பவர்கள் உண்டு.திருமணமானவுடன் பிரித்துவைப்பது சரியாக இருக்காது.கிராமத்தில் ஒரு பெரியவர் சொன்ன விஷயம் சரியாக இருக்குமோ என்றுபட்ட்து

ஆடிக்காற்றில் அம்மியும் நகரும் என்பார்கள்.காற்று அதிகமாக இருக்கும்.பேருந்து வசதியில்லாத காலத்தில் மாட்டு வண்டியில் அல்லது நடந்தேதான் பெண் வீட்டுக்கோ,பையன் வீட்டுக்கோ போக வேண்டியிருக்கும்.அதிகமான காற்றில் மாட்டு வண்டியிலோ,நடந்தோ பயணிப்பது சிரம்ம் என்பதால் ஆடி மாத்த்தில் செய்வதில்லை என்றார்.

பாரதப்போர் நடந்த்தால் செய்வதில்லை என்றார் இன்னொருவர்.ஆனால் பிராமணர்கள் திட்டமிட்டு ஏற்படுத்தியது என்று சொன்னதையும்எங்கோ படித்திருக்கிறேன்.ஆடியில் அவர்கள் திருமணம் வழக்கம்.விலைகள் மலிவாக இருக்கும் என்பதால் மற்றவர்கள் செய்வதை தடுத்துவிட்டு அவர்கள் மட்டும் திருமணம் செய்கிறார்கள் என்று யாரோ வாதிட்டார்கள்.ஆனால் எனக்கு சரியென்று படவில்லை.இந்த வழக்கம் உருவான காலத்தில் கடைக்குப்போய் பொருள் வாங்குவது,மண்டபம் எல்லாம் இல்லை.

மற்ற சமூகத்தினர் திருமணம் செய்யாத போது அவர்கள் வேலையின்றி இருப்பார்கள்.அந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டார்கள் என்று தோன்றுகிறது.தவிர ஆடிப்பட்டம் தேடிவிதை என்று பழமொழி உண்டு.விவசாயப்பணிகளுக்காக முக்கியத்துவம் தந்து திருமண நிகழ்வுகளை இந்த மாத்த்தில் ஒதுக்கியிருக்கவும் வாய்ப்பிருக்கிறது.

ஆடி மாதம் ஏன் கல்யாணம் இல்லை என்று தலைப்பு வைத்திருக்கலாம் போலிருக்கிறது.போகட்டும்.விற்பனையை ஓரளவு அதிகரித்துக்கொள்ள தள்ளுபடியை அறிவித்து விடுகிறார்கள்.50 சதவீதம் தள்ளுபடியாம்.நஷ்ட்த்திற்கு பொருட்களை விற்பார்களா என்ன? விலையை ஏற்றிவிட்டு இதோ தள்ளுபடி என்பதே பெரும்பாலான இடங்களில் நடக்கிறது.

நமக்கு இலவசம்,தள்ளுபடி என்பதெல்லாம் கொண்டாட்டம்.இந்த பலவீன்ங்களை நன்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.பல காலமாக விற்காத பொருளை தள்ளுபடியில் எளிதாக விற்கலாம்.நுகர்வோரை பொருத்தவரை இது மோசடி என்பதைத்தவிர வேறில்லை.பிராண்ட்ட் துணிகளில் தள்ளுபடியை கேட்டுப்பாருங்கள் உண்மை புரியும்.

நுகர்வோர் விழிப்புணர்வு இந்தியாவில் மிகவும் குறைவு.சேவை செய்யும் நிறுவன்ங்கள் கூட அதிகம் கண்டு கொள்வதில்லை.”ஆடி அழைத்துக்கொண்டுவரும்’’ என்பார்கள்.இம்மாத்த்திலிருந்துதான் விழாக்காலம் துவங்கும் என்பதை அப்படிச்சொன்னார்கள்.அனைவருடைய மன்ங்களில் நல்லதை கொண்டுவந்து விதைக்கட்டும்.
நன்றி counsel for any



இனியொரு விதி செய்வோம்
ஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் Sஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் Emptyஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் Pஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் Emptyஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் Sஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் Eஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் Lஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் Vஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் Aஆடித்தள்ளுபடி விற்பனையில் மோசடிகள் M

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக